Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

அருமை 👌👌👌, அதிமந்தாரைக்கு தன் கணவன் செய்த துரோகம் தெரிந்து தன்னை தானே அறையில் சிறை படுத்தி கொள்கிறார் அவள் கணவன் கரிகாலன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்வர்ணா காலா நீங்கள் மந்தாரையிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறுகிறார் தான் செய்தது தவறு இல்லை என்று அவர் செய்ததை நியாபடுத்திக்கிறார் ஸ்வர்ணா அவர் பேச்சில் அதிர்ந்து இருவரும் விபத்துக்குள்ளாகி மரணம் ஏற்படுகிறது, ருத்து வியாபார சரிவை பல இன்னாலுக்குள், அவமானம் அடைந்து வெற்றி கொள்கிறான் ஆனால் நட்ச்சத்திர மேல் அன்பு இருந்தும் அவள் தன் தந்தையை ஞாபக படுத்துவதால் அவளிடம் பேச மறுக்கிறான் ஆனால் ருத்ரஜித் தன்னிடம் பேசுவார் என்ற நம்பிக்கை கொண்ட நட்சத்திரா அவள் இறக்கும் வரை அவளிடம் பேசவில்லை இதை எல்லாம் கேட்ட லியா மனதில் மன்னிப்பை யாச்சிக்கிறாள் தன் தங்கை அபூவ்விக்காக கீர்ஸ் யார் என்பது தெரிந்தயுடன் அதிர்ச்சி ஆகிறாள் விஷ்வர தன் மேல் காதல் என்று சொல்பவன் தன்னை துன்பபடுத்தி இருக்கான் இனி என்ன நட்ச்சத்திரா எவ்வாறு இறந்தால் ருத்ஜித் நிஜம் விஷ்வஜித் நிழல் இவர்கள் இருவருமே சேர்ந்துதான் லியாவை பழி வாங்குகின்றனரா இனி 🤭🤭🤭🌹🌹🌹
வாவ் இரண்டு அத்தியாயமும் சார்ட்டா அழகா சொல்லிட்டீங்க.... இருவருமே சேர்ந்து தான் செய்திருக்காங்க... ஆனால் விஷ்வாவின் காதல் அவளை மீட்கணும்னு துடிச்சுது... அது எப்படி என்று அடுத்த யுடியில தெரிஞ்சுப்போம் சிஸ்... லவ்லி கமெண்ட்ஸ் 😍😍😍😍
 
Ennadhu apdiya 😰😰😰😰😰
எஸ் முன்னாடி இருக்க யுடியில ரிவைண்டு பண்ணி பாருங்க... கல்யாண சீன்ல பயப்படுடி சொல்லும் போது அவளுக்கு பின்னாடி இருந்து ஒருத்தன் மயக்க மருந்து வைப்பான். அது விஸ்வா தான்
 
செம்ம சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👏🏻👏🏻👌👏🏻👏🏻👌👏🏻
இந்த தாய்கிழவிங்க வாய் எங்கேயும் எப்போதும் ஓயா மாட்டிங்கதே😳😳 பெண் புத்தி பின் புத்தி என்கிற மாதிரி இந்த கிழவி அவ பையன் தவறை ஏத்துக்கா மாட்டாங்க அதுக்கும் அந்த மருமகளை தான் குறைசொல்லுறங்கா🙄🙄 ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணு கஷ்டத்தை புரிஞ்சுக்க மாட்டாங்க தனக்கு வந்தால் தான் அந்த கஷ்டம் புரியும் கிழவி உனக்கு🥵🥵

ஸ்வர்ணா நைஸ் கேரக்டர் 👏🏻👏🏻👏🏻👌👌👌

செம்ம சூப்பர் செல்லம் அப்போ விஷ்வா தான் லியா வை கடத்துனாதும் அவளை பழிவாங்குனதும் இதை எதிர்பார்க்கவில்லை செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👏🏻👌 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
வாவ் நன்றி அக்கா... விஷ்வா ருத்ரா இருவருமே தான் கடத்துனது... நெக்ஸ்ட் யுடியில கிளியர் விளக்கம் சொல்றேன்😍😍😍😍😍😍😍😍😍
 
செம்ம சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👏🏻👏🏻👌👏🏻👏🏻👌👏🏻
இந்த தாய்கிழவிங்க வாய் எங்கேயும் எப்போதும் ஓயா மாட்டிங்கதே😳😳 பெண் புத்தி பின் புத்தி என்கிற மாதிரி இந்த கிழவி அவ பையன் தவறை ஏத்துக்கா மாட்டாங்க அதுக்கும் அந்த மருமகளை தான் குறைசொல்லுறங்கா🙄🙄 ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணு கஷ்டத்தை புரிஞ்சுக்க மாட்டாங்க தனக்கு வந்தால் தான் அந்த கஷ்டம் புரியும் கிழவி உனக்கு🥵🥵

ஸ்வர்ணா நைஸ் கேரக்டர் 👏🏻👏🏻👏🏻👌👌👌

செம்ம சூப்பர் செல்லம் அப்போ விஷ்வா தான் லியா வை கடத்துனாதும் அவளை பழிவாங்குனதும் இதை எதிர்பார்க்கவில்லை செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👏🏻👌 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
ஆமா ஆமாக்கா அந்த தாய்கிளவி போன்றவர்களுக்கு மகன் எவ்வளவு தவறு செய்தாலும் தெரியாது... நல்ல பாட்டிக்களும் இருக்காங்க... 😍😍😍😍😍😍😍😍
 
New Threads

Top Bottom