நிமிடம்: 8
மாறன், கதிரவன் முன் பொழிழன் மற்றும் அவன் நண்பர்களைப் பற்றிய செய்திகள் அடங்கிய பைல் இருந்தது. அதில் அவர்கள் தமிழ் பித்தன் என்பவரால் எடுத்து வளர்க்கப்பட்டவர்களாக குறிப்பு இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தகவல் தொழில்நுட்பம், புலனாய்வு , சைக்காலஜி , கம்பியூட்டரில் வல்லவர்களாக , போனில்...