Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. HoneyGeethan

    திக் திக் நிமிடங்கள்

    நிமிடம் : 1 அந்த அறையின் சுவர் முழுவதும் பல வித காகிதங்களால் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஒட்டப்பட்ட காகிதம் பலதரப்பட்ட நாளிதழ்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளாக இருந்தது. அதில் சில வரிகள் சிவப்பு மையினால் கோடிடப்பட்டு இருந்தது. அந்த அறையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேஜையில் பல...
  2. HoneyGeethan

    திக் திக் நிமிடங்கள்

    திக் திக் நிமிடங்கள் அழகான அனபர்களே ! சுதாரவி நாவலஸ் மற்றும் அமிழ்தம் மின்னிதழ் நடத்திய குறு நாவல் போட்டிக்காக நான் எழுதிய கதை இது. இப்போது திக் திக் நிமிடங்கள் நம் சகாப்தம் தளத்தில் போடப் போறேன். தவரதன் – அம்பரி , மாறன், கதிரவன், பொழிலனோடு வேறு தளத்தில் புது பொலிவோடு திக் திக் நிமிடங்கள்
  3. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 15 யவன் நிதாவை அங்கு தன் வசப்படுத்திக் கொண்டிருக்க இங்கு சமோ கை விரல் நகங்களை டென்சனில் கடித்து துப்பிக் கொண்டிருந்தான். "யாராவது வருகீறார்களா?” என்று நடை பயின்ற வண்ணம் கிட்சனின் வெளியே சாம் காவல் காத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்தாள் சவிதா. சவிதா கிட்சன் நோக்கி விரைய அதை பார்த்த...
  4. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 14 இங்கு சோம்நாத்தை கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்து ஜெயிலில் தள்ளியது. அவனின் மேல் பல கேஸ்கள் ஜோடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இங்கு லமியும், வெங்கியும் சோம்நாத்திற்கு முயற்சி பண்ண அவன் எடுக்கவில்லை . அதன்பின் வெங்கி தன் நண்பனுக்கு விசாரிக்க சோம்நாத்திற்கு...
  5. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 13 கண்விழித்த யவன் முன் இருந்தார் ஒரு பெரியவர். அவரைப் பார்த்ததும் பயத்தில் யவன் எழ முயற்சிக்க "பயப்படாத தம்பி! நீ பாதுகாப்பாதான் இருக்க" என்று அவர் கூற சற்று ஆசுவாசம் அடைந்தான். "இப்ப பரவாயில்லையா தம்பி!" – பூங்குன்றன். "நான் போகணும் என் அக்காக்கு என்ன ஆச்சு? நான் போய் அவங்க...
  6. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 12 தரங்கிணியை தூக்கிச் சென்ற சோம்நாத் அவளை ஒரு வீட்டில் கட்டிப்போட்டான். அவள் மயக்கத்தில் இருக்க அதை பார்த்த சோம்நாத். "இனி உனக்கு தண்டனை காலம் ஆரம்பமாச்சுடி." என்று பழிவெறியோடு கூற அதை அறியாத தரங்கிணி மயக்கத்தில் இருந்தாள். காரின் பின்னால் ஓடி வந்த யவன் காரை ஒரு இடத்தில் தவற விட வழி...
  7. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 11 சோம்நாத் சொன்னதற்கு அவனை திட்டிவிட்டு வந்த வைத்தி அடுத்த இரு தினங்களும் வீட்டில் இருந்து பவ்யாவை கண்காணிக்க அதைப் பார்த்த சோம்நாத். "ம்ம்ம் இப்ப தான் புகைய ஆரம்பிச்சிருக்கு. இனி இதை பெரிசு பண்ணிடுறேன்" என்று நினைத்த சோம்நாத் கொஞ்ச காலம் வைத்தியிடம் பவ்யா பற்றி பேசுவதை தவிர்த்தான்...
  8. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 10 யவன் கோவிலின் வெளியில் நிற்பதை பார்த்த நிதா உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தாள். ஆயினும் யட்சன் இறந்த விசயத்தை பவ்யாவிடம் மறைத்த நிதா பவ்யாவிற்காக தன்னை தேற்றிக் கொண்டு அவனை எதிர்கொள்ள துணிந்து அருகில் சென்றாள். நிதா அருகில் வந்ததும் பவ்யா அவளிடம் "மனு நீ சொன்ன மாதிரியே மாப்பிள்ளை உன்னை...
  9. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 9 வீட்டில் அமர்ந்து இருந்த பவ்யா நிதா சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் அருகில் வந்தார். "டாலுமா! எவ்வளவு நேரம் தான் இப்படி வீட்டிலேயே அடஞ்சி கிடப்ப.. வா! நாம வெளியே போயிட்டு வரலாம்" – பவ்யா. "இல்லம்மா நான் வரல.. நீங்க போயிட்டு வாங்க" – நிதா. "தனியா போறதுக்கு பயந்து தான் உன்னை...
  10. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 8 யவன் போன் சத்தம் கேட்டு தன் நினைவில் இருந்து கலைந்தான். போனை எடுத்துக் கொண்டு கீழே வந்த யவன் அங்கு பூங்குன்றன் புகைபடத்தை பார்த்து கண் கலங்கி நின்றான் புகைபடத்தில் மாலைக்குள் சிரித்தார் பூங்குன்றன். அன்று தூக்கம் வராமல் பால்கனியில் நின்று கொண்டிருந்த நிதாகண்களில் தூரத்தில் ஒருவர்...
  11. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 7 வைத்தியநாதன் லண்டன் நோக்கிச் சென்றதும் அதுவரை வெங்கி மற்றும் லமி முன் அமைதியாக இருந்த சோமநாதன் தன் குள்ளநரி வேலையை ஆரம்பித்தான். சோமநாதன் படிப்பதாக சொல்லிக் கொண்டு கல்லூரிக்குச் செல்லாமல் தன் நண்பனுடன் சேர்ந்து ஊருக்கு சற்று தள்ளி இருந்த இடத்தில் கஞ்சா வியாபாரம் செய்து...
  12. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 6 யவன் கண்விழித்ததும் அவன் எதிரில் வந்து நின்றார் வீரபாண்டி. "அய்யா ராசா! கண் முழிச்சிட்டுயா? ஏன்யா இப்படி நீச்சல் தெரியாம குளத்துல குதிச்ச" – வீரபாண்டி. "அக்கா விழுந்துட்டாங்க! அதனால் அவங்களை காப்பாத்த குதிச்சேப்பா" – யவன். "நீச்சல் தெரியாம இப்படி குதிச்சு உனக்கு எதாவது ஆகியிருந்தா...
  13. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 5 கொடைக்கானல் மலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வரும் ஒரு கிராமம். அந்த கிராமம் குறைந்த மக்கள் தொகையோடு காணப்பட்டது. அன்று அந்த கிராம தெருக்கள் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அந்த ஆலமரத்தை சூழ்ந்து நின்று கொண்டிருக்க அந்த...
  14. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 4 அனைவரின் வீட்டின் சுகம், துக்கங்களை தீர்த்த வீரபாண்டியால் தன் குடும்பத்தை காப்பாற்ற இயலாது போயிற்று. வீரபாண்டியும் அந்த புகைபடத்தை பார்த்தவாறு நிற்க, பவ்யா அந்த புகைபடத்தை பார்த்ததும் அதன் அருகில் சென்று அதை தொட்டு பார்த்தபடியே "அப்பா! எப்படி இருந்த நம் குடும்பம் இப்படி ஆகிடுச்சே...
  15. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 3 பவ்யா நீண்ட வருடம் கழித்து லண்டனில் இருந்து தன்னை பார்க்க வரப் போகும் செய்தியைக் கேட்டதில் இருந்து சந்தோஷத்திலும் ஆரவாரத்திலும் அந்த பழமை வாய்ந்த பிரமாண்ட கட்டிடத்தை புதுப்பித்து நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் அழகாக வடிவமைத்திருந்த கட்டிடத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்...
  16. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 2 நாடு முழுவதும் டிஜிட்டல் முறையாக மாறிப் போய் கொண்டிருக்க அந்த கிராமம் மட்டும் மாறாமல் பழைய கட்டுப்பாட்டோடு இருந்தது. திருமணமாகாத பெண்கள் பாவாடை தாவணியோடும் , ஆண்கள் வேட்டி சட்டைகளோடும், திருமணம் ஆன பெண்கள் சேலை அணிந்தும் மண் மணம் மாறாமல் இருந்தனர். மண் மணம் மாறாமல் இயற்கையோடான...
  17. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    யட்சகன் : 1 வெள்ளை நிற பஞ்சு போன்ற மேகக் கூட்டங்களின் மத்தியில், அதை குத்திக் கிழிக்கும் கூர்வாளாக அதனுள் புகுந்து சென்று கொண்டிருந்தது அந்த வானுர்தி. அந்த வானுர்தி செல்ல செல்ல அது விட்ட புகையானது அந்த வானமதில் தன் வெள்ளை தடத்தினை பதித்துக் கொண்டே சென்றது. வெள்ளையும் சிவப்பு நிறமும் கலந்த...
  18. HoneyGeethan

    யட்சகன்! ராட்சஷனாக! - 2

    அழகான அன்பர்களே! என் இரண்டாவது கதை "யட்சகன்! ராட்சஷனாக!" கதையின் இரண்டாம் பாகம்.... இப்போ டீசர்.. கூடிய சீக்கிரம் எபி போடுறேன்.. படிச்சுட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.... டீசர்: மனுநிதா கையில் யட்சனின் புகைபடத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிதா வருந்துவதை பார்த்த...
  19. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 40 அந்த உருவத்தின் முகமூடியை கழட்ட அவர் முயற்சி செய்ய அந்த உருவம் அவரை தள்ளி விட்டுச் சென்றது. வேகமாக அந்த உருவத்தை பின்னால் இருந்து பிடித்த ப்ரசாத் முகமூடியை கழட்ட அங்கு தேவ் நின்று கொண்டிருந்தார். தேவ்வை கண்ட ப்ரசாத் "தேவ் நீயா!!!!" – ப்ரசாத். "ஆமாம்!" - தேவ். "நீ இப்படி எதாவது...
  20. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 39 நிதாவை வைத்தி வீட்டில் விட்ட யட்சன் தன் காரில் வேகமாக அந்த இடம் நோக்கி சென்றான். ஆள் அரவமற்ற அந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய யட்சன் அங்கு தூரத்தில் தெரிந்த அந்த குடிசை நோக்கிச் சென்றான். அங்கு வழி முழுவதும் இரும்பு கம்பிகளாக இருக்க அதை தாண்டிச் சென்றவன் அந்த குடிசையின்...
Top Bottom