Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 38 தன் கழுத்தில் ஏதோ குத்தியதும் கீழே மயங்கி விழுந்தான் வினய். வினய் விழுந்ததும் அவன் பின்னால் நின்ற மைக்கேல் மற்றும் விஜயன். “சீக்கிரம் பிரசாத்! அவனை தூக்கி அந்த ரூமிற்கு கொண்டு வாங்க! அந்த மருந்தின் வீரியம் குறைவதற்குள் அவனை அங்க கொண்டு போகணும்” என்று விஜயன் கூற தன் ஆட்கள் கொண்டு...
  2. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 37 பவ்யாவை பார்த்த யட்சன் உணர்ச்சி வசத்தோடு இருக்க இங்கு நிதாவோ யட்சன் தன்னை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதை தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தாள். அப்போது தான் அவளை தேடி சாம் பவ்யாவை கூட்டிக் கொண்டு வந்தான். பவ்யாவை பார்த்ததும் வேகமாக அவரை போய் கட்டிக் கொண்டாள் நிதா. பவ்யா...
  3. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 36 யட்சன் முதுகை பார்த்து திகைத்து நின்றாள் நிதா. பின் வேகமாக அவன் அருகில் சென்று அவன் முதுகில் இருக்கும் தழும்பை நிதா தடவிப் பார்க்க , வேகமாக திரும்பி அவள் கைகளை பிடித்தான் யட்சன். . "என்ன தைரியம் இருந்தா என்னை நீ தொடுவா? உன்னை!" என்று யட்சன் கோபமாக கத்தியபடியே அவள் கையை வேகமாக...
  4. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 35 நிதாவை ஆபிசிற்கு அழைத்துச் சென்ற யட்சன் அவளை சில வேலைகள் செய்ய பணித்துவிட்டு, அடுத்த ரூமில் நடந்து கொண்டிருந்த கலந்தாய்வில் சென்று கலந்து கொண்டான். . யட்சன் வெளியே சென்றதும் கைகளில் தேநீர் ஏந்திக் கொண்டு உள்ளே ஒருவன் வந்தான். அவனை பார்த்த நிதா தேநீர் கப்பினை கைகளில் எடுக்க முயல...
  5. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 34 கண்களை மூடிய நிதா தன் அருகில் சத்தம் கேட்க பயத்தில் கண்களை திறந்து பார்த்தாள். அங்கு யட்சன் தன் மேல் இருக்கும் அலமாரியை தன் கை கொண்டு தட்ட அவன் அடித்த வேகத்தில் அதில் இருந்த பொருட்கள் சிதறி நிதாவின் முகத்தை அபிஷேகம் செய்தது ஊறுகாய் பாட்டில். ஊறுகாய் தன் மேனி முழுவதும் ஒழுகி இருக்க...
  6. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 33 இரு தினங்களும் அதீத காய்ச்சலால் தன்னை மறந்த நிலையில் நிதா இருந்து இன்று காலையில் தான் சற்று தெளிந்து கண் விழித்தாள். அவள் கண் விழித்ததும் அவளை பார்வையால் அளவிட்ட யட்சன் "ஆர் யூ ஒகே மனுமா?" என்று கேட்டபடி நிதாவின் கைகளை பிடித்து கொண்டு அவளை அணைத்தபடியே டைனிங் டேபிளிற்கு அழைத்துச்...
  7. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 32 யட்சன், நிதா கையில் மம்பட்டி ஒன்றை கொடுத்து வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கு நிதாவை கூட்டிச் சென்றவன், “ நீ இப்ப என்ன பண்ற இந்த செடிகளை எல்லாம் மண் தோண்டி நீ தான் நடப் போற! அதுவும் அரைமணி நேரத்தில்! இந்த வேலை எல்லாம் செய்தால் தான் உனக்கு...
  8. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 31 இரவு வேளை நெருங்க நிதாவிற்கு பயத்தில் வேர்வை முத்துக்கள் உதிர்த்தது. அவளை கண்ணாடி முன் அமர வைத்து அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார் லமி. . அவளுக்கு முன் வைக்கப்பட்ட புடவையை பார்த்த நிதாவிற்கு நேற்று யட்சன் தன்னிடம் "இனி நீ புடவை தான் கட்டணும் பேபி!" என்று சொல்லி வளையல்களை அவன் தன்...
  9. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 30 யட்சன் லமி நிதாவோடு கடையில் அமர்ந்து இருக்கும் பொழுது வினய்யிடம் இருந்து போன் கால் வரவும் அதை எடுத்துக் கொண்டு யட்சன் அருகில் இருந்த ரூம் நோக்கிச் செல்ல அவன் சென்றதும் நிதா வேகமாக அருகில் இருந்த லமி போனை எடுத்து சாமின் நம்பர்க்கு கால் செய்தாள். "யாருக்கு இவ்வளோ அவசரமா கால் பண்ணுற" -...
  10. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 29 ரம்மியமான அந்த காலை பொழுதினிலே வீதிகள், மரங்கள் அனைத்திலும் பனித்துளிகள் படிந்த வண்ணம் இருக்க பனிகள் நிரம்பி நடைபாதையை மறைத்து இருக்க அந்த லண்டன் மாநகரமே பனிகளால் நிரம்பி அழகோவியமாக காட்சி அளித்தது.. அந்த பனியை பொருட்படுத்தாமல் மக்கள் சிலர் அந்த லண்டன் மாநகரத்தின் மத்தியில் இருந்த...
  11. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 28 காலையில் கண்விழித்த நிதா சுற்றும் முற்றும் பார்க்க அவன் முழிப்பதற்காகவே தயாராக இருந்தவன் போல் அவள் முன் வந்து நின்றான் யட்சன். அவனை பார்த்ததும் அடித்து பிடித்து நிதா எழுந்திருக்க யட்சன் அவளிடம் "ரிலாக்ஸ் பேபி! என்று கூறியபடியே அமர்ந்து அவளை தன் அருகில் அமர வைத்தவன் "என்ன நிதா...
  12. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 27 வைத்தியை பார்த்ததும் யட்சனுக்கு கோபம் தலைகேறியது. கோபம் ஏற ஏற அவனுக்குள் மாற்றம் ஏற்பட கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி நிதா பக்கம் திரும்பிய யட்சன் "ஒகே மனு டார்லிங்! நீ சாப்பிட்டது வரை போதும்! வா! என் கூட நம்ம வீட்டுக்கு போகலாம்! நம்ம லவ் விசயத்தை உன் லமிக்கும், வெங்கிக்கும்...
  13. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 26 காரை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் யட்சன் அவனின் வேகத்தை பார்த்து பயத்தில் கண்கள் மூடியபடியே அருகில் அமர்ந்து இருந்தாள் நிதா. வேகமெடுத்து சென்ற கார் சட்டென்று வட்டமடித்து ஒரு இடத்தில் நின்றது. கார் நின்றதும் கண்ணை திறந்து பார்த்த நிதா கார் தன் வீட்டின் முன் நிற்பதை...
  14. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 25 கல்லறையில் இருந்து எழுந்த வினய் மெதுவாக திரும்ப, அவனது உருவத்தை பார்த்த அந்த அடியாள் பயத்தில் ஓட முயற்சித்தான். அவன் ஓடும் சத்தம் கேட்டு அவன் ஓடிய திசை பக்கம் திரும்பிய வினய் அங்கு மனிதனை கண்டதும் இரண்டு, மூன்று தடவைகள் தன் மூக்கை உறிஞ்சியபடியே மனித வாடையை மோப்பம் பிடித்தான்...
  15. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 24 முகம் சிதைந்த நிலையில் கண்கள் மற்றும் பற்கள் மட்டும் வெளியே தெரிய, பற்கள் நீண்டு கண்கள் சிவப்பாக தன் உடலை ஒரு பெரிய துணி கொண்டு போர்த்திய நிலையில் ப்ரசாத்தின் எதிரில் நின்று இருந்தான் அவன். அவன் போர்த்திய துணி முழுவதும் சிவப்பு நிறமாக ரத்தக் கறையாக மாறி இருக்க , மனிதனின் உருவில்...
  16. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 23 தேவ்வின் எதிரில் அமர்ந்து இருந்தான் மைக்கேல்சன். அவன் முன் பணக்கட்டுகளை அள்ளி வீசினார் தேவ்ஆனந்த் . அதை எடுத்து ஒவ்வொன்றாக தன் கைகளில் எடுத்து அடுக்கியபடியே மைக்கேல்சன் தேவ்வை பார்த்து பேச ஆரம்பித்தான். "ஓ.. வாவ்! தேவ் சார்! வேலை முடிஞ்சும் பாதி பணம் தான் கொடுத்தார் மிஸ்டர் ப்ரசாத்...
  17. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 22 திரவங்கள் பல சூழ்ந்து இருக்க, குடுவைகள் பல அடுக்கி வைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான். வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும்...
  18. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 21 காரில் ஏறிச் சென்ற விக்ன பிரசாத் ஒரு மருத்துவமனை முன் காரை நிறுத்தி இறங்கினார். வேகமாக உள்ளே சென்றவர் ஒரு அறையின் முன் நிற்க, கதவை திறந்து கொண்டு சடலமாக வினய்யை கொண்டு வந்தனர். அதைப் பார்த்து "இல்லை... என் பையன் சாகல! நான் சாக விடமாட்டேன் அவனை!" என்று கூறி ப்ரசாத் கதற, அவரின் அருகில்...
  19. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 19 கண்களை திறந்துப் பார்த்த நிதா தான் ஒரு பெட்டில் படுத்து இருப்பதை பார்த்து வேகமாக எழுந்து அமர்ந்தாள். எழுந்தவள் பயத்தில் வேக மூச்சுகள் எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் பார்க்க, அவள் எதிரில் யட்சன் ரத்தம் ஊற்றப்பட்ட கோப்பையை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அதைப்...
  20. HoneyGeethan

    யட்சகன் ராட்சனாக

    ராட்சஷன் 17 அந்த ரூமின் உள்ளே ஒருவன் முன் நின்று இருந்தனர் வினய்யும் , தேவ்வும். "சார்! நான் கேர்புல்லாதான் இருந்தேன்! ஆனால் அவன் என்னை கண்டுபிடிச்சிட்டான். எனக்கு இன்னோரு சான்ஸ் குடுங்க சார்! என் உயிரை கொடுத்தாவது அவனின் உண்மையான முகத்தை ஆதாரத்தோட நிரூபிக்கிறேன் சார்! ப்ளீஸ்! சார்!" என்று...
Top Bottom