Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் 34: ஓலைச்சுவடியை படித்த தீரேந்திரன் அவர் சொல்படி அதிகாலை வேளையில் மந்திரவியூகத்தை எடுத்துக் கொண்டு வர, அவன் எதிரே வந்து நின்றார் மகேந்திரர். "தீரேந்திரா! அதை என்னிடம் கொடு !" – மகேந்திரர் "முடியாது தந்தையே ! நேரம் வேறு சென்று கொண்டிருக்கிறது ! ஞாயிறு தோன்றுவதுக்குள் இதை நான்...
  2. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 33 மகேந்திரபதியார் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்ற வண்ணம் யோசித்துக் கொண்டிருந்தார். அவர் யோசனை நேற்று தீரனும் , குழலாளும் பேசிய பேச்சிலேயே நிலைத்தது. சற்று நேரம் இதே யோசனையில் இருந்தவர் முன் வந்து நின்றார் சீதக்காதி. சீதக்காதியை சற்றும் எதிர்பார்க்காத மகேந்திரர் அவரை கேள்வியாக...
  3. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 32 இரவில் ஒற்றன் வேடத்தில் தீரேந்திரனும், லிங்காவும் உலாவிக் கொண்டிருந்தனர். “ஏன் தீரா ? இந்த மாயவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறான். உனக்கு எதாவது தோன்றுகிறாதா ?” – லிங்கா “ஒன்றும் தோன்றவில்லை ஆனால் மாயவன் பின்னால் ஒருவன் இருக்கிறான், அவனை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தீரேந்திரன்...
  4. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 31 மகேந்திரர் தன் மாளிகையின் உள்ளே ஒரு படத்தின் முன் சென்று நின்று அந்த படத்தை தொட அது ஒரு சுற்று சுற்றி அவர் முன் ஒரு கதவு வந்தது. அந்த கதவில் அவர் தன் கைகளை வைக்க கதவு திறந்தது. கதவு திறந்து அவர் உள்ளே சென்றவுடன் வெளியே கதவு மறைந்து படம் தோன்றியது, உள்ளே சென்றவர் முன் ஆருடம்...
  5. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 30 கற்களை உளி கொண்டு செதுக்கி சிலையாக்கிக் கொண்டும், அந்த மஹாலின் மேற்பரப்பை வடிவமைத்து கொண்டும், மஹாலின் தூணின் அளவை சரி செய்து கொண்டும் இப்படி பலர் சேர்ந்து அந்த மஹால் போன்ற அமைப்பு பெற்ற கட்டிடத்திற்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்க இனியன் தன் ஓவியம் மூலம் அந்த கட்டிடத்தை அழகுற...
  6. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் 29 லிங்கா அன்று அரண்மனைக்குள் வந்து கொண்டிருக்க எதிரில் வந்து கொண்டிருந்தாள் ரூபவதனி. அரண்மனையின் பணிப்பெண்ணாக வேலை செய்பவள். ரூபவதனி லிங்கா அருகில் வந்ததும் ஓர விழிகளால் அவனை பார்த்துக் கொண்டே அவனை கடக்க லிங்கா அவளை சற்றும் கண்டுகொள்ளவில்லை. லிங்கா ரூபவதனியை கடந்து உள்ளே செல்ல அவன்...
  7. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 28 தீரேந்திரன் அவனை பிடிக்க திரும்ப கனிகா அவனை வாள் கொண்டு தடுத்து நிறுத்தினாள். "யார் நீங்கள் ? எம் நாட்டிற்குள் வந்து எம் மக்களை கவர்ந்து செல்லும் கயவர்களா? இன்று விடமாட்டேன் உங்களை" என்று கோபத்தோடு அவள் கூற இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு அவன் ஓட முயற்சிக்க தீரேந்திரன் அவனை பிடிக்க...
  8. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 27 தீரேந்திரன் மற்றும் லிங்காவை பார்த்த அவனுக்கு பயத்தில் முகம் வேர்த்தது. அவன் அருகில் சென்ற தீரேந்திரன். "யார் நீ ? யார் உன்னை இப்படி செய்ய அனுப்பியது? – தீரேந்திரன் "எனக்குத் தெரியாது ? – அவன் "லிங்கா அவனுக்கு தெரியாதாம் . இப்போது நீ என்ன செய்கிறாய் . நாம் யார் என்று இவனுக்கு...
  9. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 26 அதிகாலை வேளையில் தன் தந்தை செழியபூபதியின் முன் நின்றான் மாயவன். மாயவனைப் பார்த்தவர் “ மாயனே ! உன் நேரம் தற்போது சரியில்லை . ஆகையால் தேவையில்லாத வேலை செய்து மாட்டிக் கொள்ளாதே ! நாம் அடங்கி இருக்கும் சமயம் இது ! நாம் புலிகளடா ! சரியான நேரம் பார்த்து பாய வேண்டும் “ - செழியன் “...
  10. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 25 அரண்மனைக்குள் தீரேந்திரன் நுழைந்ததும் தன் தந்தையை காண விரைய, அவனை எதிர்கொண்டாள் இளவரசியுமான, தீரேந்திரரின் தங்கையுமான தேன்குழலாள். முழுமதி போன்று முகப்பொலிவோடும் , கண்கள் காந்தமாக பார்ப்போரை கட்டுப்படுத்தும் அஸ்திரமாகவும், இளமை செழிப்போடும், பெண்மையின் அழகு சுரங்கமாகவும்...
  11. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 24 வான் நோக்கி உயர்ந்து வரும் கட்டிடங்கள் , மக்கள் நெரிசலால் திணறும் தெருக்கள் , வாகனங்களின் பெருக்கத்தால் பரபரப்பாக காணப்படும் சாலைகளையும் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரம் ஆதியில் வனங்கள் சூழ்ந்த கடம்பவனமாக இருந்தது. வைகை...
  12. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 23 கோவிலில் நுழைந்தனர் கனியும் , தீரனும். மீனாட்சி பூஜைக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு இருக்க குணசேகரனும் , காந்தர்வனும் பேசியபடி தூணின் அருகில் சென்றிருந்தனர். மீனாட்சி சொல்லபடி கனி மரத்தின் அருகில் சென்று அதன் அடியில் இருந்த அம்மன் சிலைக்கு குங்குமம், மஞ்சள் போன்றவற்றினால்...
  13. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 22 குழல் சுற்றிமுற்றிப் பார்க்க அவள் பார்வை வட்டத்தில் விழுந்தான் இனியன். இனியனைப் பார்த்ததும் குழல், "என்னை எதற்காக இந்நேரத்தில் இங்க கூட்டிட்டு வந்தீங்க ? யாராவது பார்த்தால் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.?" என்று கேள்விகளை அடுக்க "கொஞ்சம் உன் பேச்ச நிறுத்துறியா ? தனியா போறீயேனு...
  14. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 21 லிங்கின் அதிர்ச்சியைக் கண்ட இனியன் என்னாச்சு லிங்கேஷ் ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுறீங்க ? என்று இனியன் கேட்க லிங் கையில் உள்ள புகைபடத்தை காட்டி இவர் இவர் என்று இழுக்க இவரை பார்த்தததும் ஏன் இவ்வளவு ஷாக் ஆகுறீங்க லிங்கேஷ் ? இவரை உங்களுக்கு தெரியுமா ? என்று இனியன் லிங்கைப் பார்த்து...
  15. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 20 குழலும் , லிங்கேஷும் பேசியபடியே தோப்புக்குள் வர லிங் குழலிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை ரூபாவையே தேடியது. இதை கவனித்த குழல் “என்ன அண்ணா ? யாராவது வராங்களா என்ன ? யாரை எதிர்பார்த்து தேடிட்டு இருக்கீங்க ? “– குழல் ஆங் ! அதெல்லாம் ஒண்ணுமில்லைமா ? – லிங் ரூபாவை...
  16. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 19 குணசேகரனும் காந்தரவனும் தோப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் “ என்னப்பா ! குணசேகரா! உன் முகம் சரியேயில்லை ? எதாவது பிரச்சனையா என்ன?” – காந்தர்வன் “ இல்லப்பா ! கனிக்கு 3 கண்டம் இருக்குறதா ஜோசியர் சொல்றார். அதற்கு பரிகாரம் செய்யச் சொன்னார் . அதான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்...
  17. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 18 தீரன் சென்றவுடன் காந்தர்வனும் , குணசேகரனும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்த வண்ணம் பேசிக் கொண்டிருக்க ,சத்தம் கேட்டு வெளியே வந்தார் மீனாட்சியும் , குழலும். குழல் குணசேகரனை பார்த்துச் சிரித்துவிட்டு காந்தர்வன் அருகில் அமர்ந்தாள். காந்தர்வன் குணசேகரனிடம் திரும்பினார். “குணசேகரா ...
  18. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 17 மதிய வேளையில் ரூபா குழலைப் பார்க்க வீட்டிற்குள் நுழைய, அங்கு காந்தர்வனும் , குழலும் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்த ரூபா பதட்டத்தோடு குழல் அருகில் அமர்ந்தாள் . ஏய் ! குழல் ! என்னாச்சுடி ? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க ? என்று ரூபா கேட்க , குழல் தன் தந்தையை...
  19. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 16 லிங்கேஷை பார்த்தபடியே காந்தர்வன் நிற்க ,தீரன் அதை பயன்படுத்திக் கொண்டு உள்ளே சென்று மறைந்தான். எங்கே நின்றால் அப்படியே ஊருக்கு அனுப்பிவிடுவாரோ ?என்று பயந்து வேகமாக உள்ளே சென்றவன் தன் தாயை அழைத்தான். தீரனின் குரல் கேட்டு வேகமாக கிட்சனில் இருந்து வந்தார் மீனாட்சி . “...
  20. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம்: 15 தீரனும் , லிங்கும் சேர்ந்து ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது தீரன் லிங்கிடம் ஊருக்கு போறத பூலான்தேவி கிட்ட சொல்லிட்டியா மச்சான் ? அவ எப்படி உன்னை போகவிட்டா ? என்று கேள்வி கேட்க லிங் வேகமாக கூறினான். அதெல்லாம் அனுமதி வாங்கிட்டேன் மச்சான் என்று லிங் கூற தீரன் அவனை நம்பாத...
Top Bottom