மலர் 3:
சற்றும் எதிர்பாராத அவனது சந்திப்பில், மொழிகளை மறந்து ஊமையாகி, கனவா? நிஜமா? என சிறிதுநேர தடுமாற்றத்துடன், காதல் வலி உச்சம் தொட, கண்கள் இரண்டும் கண்ணீர் வடித்தது.
யாழினியின் கண்களில் வழியும் நீரை அவனது கையால் துடைத்து விட்டு, "அழாதே யாழினி, நான் தான் உன்னை பார்க்க வந்துட்டேனே!
நீ...