அத்தியாயம் 14
கண்ணன் தன் வளர்ப்பு மகளை பார்க்க இந்தியா வந்து அன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் ரியாவும் யோகாவும் கீதாவிற்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதை பார்த்த அபிராமிக்கு தன் மகள் இங்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள் என்ற நிம்மதி ஏற்பட்டது.
அவளின் நட்பு...
அத்தியாயம் 12
ஒரு நிமிடம் அசையாது அவனது இதயத்துடிப்பை கேட்டவள் தான் நின்று கொண்டிருக்கும் நிலையை அப்போது தான் உணர்ந்தாள். அவனை அணைத்து இருந்த கரங்களை விலக்கியவள் மானசீகமாக தன் தலையில் கொட்டிக் கொண்டாள்.
'என்ன பண்ணி வச்சிருக்க கீத்து! இப்போ இவன் முகத்த நீ எப்பிடி பாப்ப?? சும்மாவே இந்த...
அத்தியாயம் 11
கீதா செல்வதையே பார்த்து கொண்டு கனவுலகில் டூயட் பாடிக் கொண்டிருந்த வருணை " இங்க வருண்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவன யாராச்சும் பாத்திங்களா?" என்ற நேத்ராவின் குரல் பூவுலகிற்கு இழுத்து வந்தது.
" அதான! கோவக்கார பொண்ணுலாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாதுனு வேற ஒரு சமாளிப்பு" என்று...
அத்தியாயம் 10
ஃபீனிக்ஸ் மாலில் நுழைந்த கீதா அங்கிருந்த கஃபே காபிடேவில் அமர்ந்திருந்த அனுவை பார்த்து விட்டாள். அனுவின் எதிர்புறம் இருந்த நேத்ராவும் பிரியாவும் அவள் வருவதை கண்டு அவளை இங்கு வருமாறு சைகை காட்ட அவள் வாயில் விரலை வைத்து அமைதி காக்குமாறு சைகை காட்டியபடியே அனுவின் கண்களை பின்புறம்...
அத்தியாயம் 9
வருணிடம் அவளுடைய பிறந்த நாளன்று பேசியது தான் கீதா அவனுடன் பேசிய கடைசி முறை. அதற்கு பின் அவனும் அவளை அழைக்கவில்லை. அவளுக்கும் அவனுடன் பேசுவதற்கு விருப்பம் இல்லை. இருவரும் ஃபேஸ்புக் மூலமாகவும், வாட்சப் மூலமாகவும் ஒருவர் வாழ்வின் நிகழ்வுகளை மற்றவர் தெரிந்து கொண்டதோடு சரி...
அத்தியாயம் 8
வருணுக்கும் கீதாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போய் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழிந்து விட்டது. வருண் எவ்வளவோ முயன்றும் அவனால் கீதாவை தொடர்பு கொள்ள இயலவில்லை. கீதாவோ வருண் என்ற ஒருவன் தன் வாழ்வில் வந்ததையே மறக்க விரும்பியதால் அவனது அழைப்புகளை ஏற்கவேயில்லை.
ஸ்ரீதேவியும்...
அத்தியாயம் 7
வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. தானும், கீதாவும் பழக ஆரம்பித்து 2 மாதங்கள் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவனை பொறுத்தவரை அவனுடைய கஸின்ஸிடம் எந்தளவு இயல்பாக பேசுவானோ அதே போல கீதாவிடம் எந்த வித்தியாசமும் இன்றி அவனால் பழக முடிந்தது.
ஆனால் அவனது காதலை அவனால் இன்று வரை...
அத்தியாயம் 6
காலை நேர பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது அந்த அலுவலகம். தன்னுடைய கேபினில் அமர்ந்து மெயிலில் கிளையண்ட்ஸ்கு வருமான வரி சம்பந்தப்பட்ட அவர்களின் சந்தேகங்களுக்கான விடைகளை அளித்துக் கொண்டிருந்தாள் கீதா.
மற்றவர்களை போல் ரிட்டர்ன் ஃபைல் செய்ததும் வேலை முடிந்தது என்று...
அத்தியாயம் 5
" அந்த சரண்யாவாலயா நீ அவி கூட சண்ட போட்ட?" ஒரே குரலில் கேட்டனர் யோகாவும், கீதாவும்.
" ஆமா. அவளுக்கு அவி பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு. நான் கூட அவன் அம்மா கூட பேசுனது கிடயாது. பட் அவ பேசிருக்கா. அன்னிக்கு ஈவ்னிங் நான் கிளினிக்ல அவியை பாக்குறதுக்கு போனேன். அப்போ அவ என் கிட்ட...
அத்தியாயம் 3
தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்.....
வழக்கம் போல மக்கள் வெள்ளம் அலைமோத அதில் நீந்தியபடியே நடை மேம்பாலத்தின் படிகளின் இறங்கினாள் கீதா. அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவளின் அலையான கேசம் துள்ளி விழ வேகமாக பிளாட்பாரத்தை நோக்கி சென்றாள் அவள்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம்...
அத்தியாயம் 2
Haaren, Germany
அதிகாலை குளிர் காற்றில் பால்கனியில் வந்து நின்றான் அவன். ஆறடி உயரத்தில் கலைந்திருந்த சிகையை காற்று இன்னும் சற்று அதிகமாக கலைக்க அந்த காலை நேர அமைதியுடன் தூரத்தில் தெரிந்த சிட்டி சென்டரை பார்த்து கொண்டிருந்தான் அவன். பின்னர் போர் அடிக்கவே போனில் நேரம் பார்த்தான்...
1
" பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை!
புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!"
காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல்.
அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் தயாராகிக் கொண்டு இருந்தாள்.
" பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோச சங்கீதம்!" இந்த வரி வந்ததும் அவள் ரூமை...
இது என்னுடைய இரண்டாவது சிறுகதை. வழக்கம் போல கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் நிஜவாழ்க்கை நிகழ்வுகளை கதை மாந்தர்களுடன் இணைந்து கூற முயற்சித்திருக்கிறேன்....
வி.எஸ்.செல்லம் சரஸ்வதி மஹால், மதுரை…
மண்டபத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து ராயல் என்ஃபீல்ட் பைக்கை எடுத்தவன் வெளியே வந்து நின்றபடி “ டேய்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.