Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 17: டாக்டர் கொடுத்த காலக்கெடு முடியப்போகும் நேரம் வரவும் தன் மகளின் நிலையை அறிய மனப் போராட்டத்துடன் காத்திருந்தாள் தேன்மொழி. கொஞ்ச நேரத்தில் டாக்டர் வர, "டாக்டர்..!" என்றபடி கார்த்திகேயன் அவர் அருகில் செல்ல, தேன்மொழி படபடப்புடன் தூரமாக நின்று அவரின் பதிலுக்காக உற்று நோக்க, "உங்க பொண்ணு...
  2. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 16: தன்னுள் இருந்து கொண்டே அவளை நினைத்து துடிக்கும் இதயத்தின் வஞ்சகத்தை நினைத்து சிரித்து கொண்டே அர்ஜுன் நிச்சயதார்த்த வேலையில் முனைப்புடன் செயல்பட்டு வந்தான். "என்ன தேனு! ஒரு மாதிரி குழப்பமா இருக்கியே?" என்று கார்த்திகேயன் கேட்க, "நம்ம யாழினிக்கு வாங்கின பட்டு புடவை மாறிடுச்சு!" என்று...
  3. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர்: 15 "மனப்பொருத்தம் இருக்குன்னு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கீங்க! ஹ்ம்ம... இருக்கட்டும்!" என்று ஐயர் சொல்லிக்கொண்டே, ஜாதகத்தைப் பல முறை பார்த்துவிட்டு, "அடுத்த வாரத்துல புதன்கிழமை நாள் நல்லா இருக்கு. அப்போ வச்சுக்கலாமா?" என்று கேட்கவும் எல்லோரும் சம்மதித்தனர். "கடவுள் அருளால்...
  4. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர்: 14 "மாப்பிள்ளை வேறு யாருமில்லை யாழினி! நம்ம அர்ஜுன் தான்!" என்று தேன்மொழி கூறியதைக் கேட்டு கொஞ்சம் வியப்புடனும் அதிர்ச்சியுடனும், " என்ன அர்ஜுனா?" என்ற யாழினி, சிறிது நேர மெளனத்துக்குப் பின், "அர்ஜுன் கிட்ட சம்மதத்தை கேட்டிங்களா?" என்று தயக்கமாக கேட்டாள். "உன்னை கட்டிக்க ரொம்ப...
  5. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 13: உலகை கவ்விய இருட்டு மெல்ல வெட்கத்துடன் மறைய, வீர நடைபோட்டு எழிலோடு சூரியன் முகம் காட்ட, வசந்தமான விடியலை கண்டு கண் விழித்தாள் திவ்யா. ‍ வழக்கம் போல் யாழினி கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருக்க, திவ்யா தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஆபீஸ்க்கு சீக்கிரமே கிளம்பிச் சென்று விட்டாள்...
  6. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 12: மாலை மங்கும் நேரத்தில் மேகத்தின் கருவிழிகள் பூமியை வட்டமிட, சீரிய காற்றுடன், சப்தத்தை எழுப்பும் இடி மின்னல்களின் இடையே விண்ணைப் பிழந்து மண்ணில் கொட்டும் மழையில் நனைந்தவாறு தான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தாள் யாழினி. கதவைத் திறந்து தன் அறைக்குள் தண்ணீர் சொட்டச் சொட்ட நுழையவும்...
  7. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 11: "யாழினி ஏன் இப்படி பேசிட்டுப் போறானு காரணம் எனக்கு நிஜமா தெரியல கணேஷ்! என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்!" என்று தலைகுனிந்து கார்த்திகேயன் நிற்க, "நோ! நோ! அப்படி எல்லாம் சொல்லாத கார்த்தி! நீ அவளோட பிரச்சினையைக் கேட்டு சமாதானம் பண்ணு. யாழினிக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனும்!" என்று மனதை...
  8. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 10: "ரம்யா ன்னு தான் சொன்னேன் அப்பா! நீங்க சரியா கவனிச்சிருக்க மாட்டீங்க!" என்று சமாளித்து விட்டு தன் அறைக்கு வேகமாகச் சென்றாள் யாழினி. கொஞ்சம் நேரம் கழித்து யாழினியின் அறைக்கு தேன்மொழி சென்று கதவைத் திறக்க, யாழினியோ கவலையுடன் அமர்ந்திருந்து கையில் அந்தப் பேப்பரைப் பார்த்தவாறு கண் கலங்கி...
  9. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 9: "இதோ கார் சாவி வாங்கிக்கோ சித்து! நீ அம்மா கூட பொறுமையாக நடந்து கீழே போயிட்டு இரு, நான் லக்கேஜ் எல்லாம் எடுத்துகிட்டு வரேன்" என்று அஷ்வின் சொல்ல, "சரிடா!" என்று புறப்பட்டான் சித்து. சித்துவை வீட்டில் இறக்கி விட்டுட்டு, அஷ்வின் வீடு திரும்ப இரவு மணி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது...
  10. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 8: அம்மாவிடம் இருந்து மறைத்து வைத்த உண்மை தன் வாயாலே வெளி வர, என்ன சொல்வதென்றுப் புரியாமல் சித்து மனம் தடுமாறிப் போக, "அம்மா! என்னை மன்னிச்சுருங்க! நான் நர்மதாவை இழந்து விடுவேனோனு பயத்துல தான் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்! நர்மதா என்கூட இருந்தால் நான் வாழ்க்கை முழுவதும்...
  11. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 7: திடீரென்று தேன்மொழியின் ஆவேசத்திற்கு காரணம் புரியாமல் அமுதா ஒரு நிமிடம் திகைக்க, உண்மை அறியாமல் வார்த்தையைக் கொட்டிவிட்டால் அமுதாவின் மனம் புண்பட்டுவிடும், அவளது விஸ்வாசத்தை என்றும் அவமதிக்கக் கூடாது என்று தேன்மொழி தன் மனதில் எண்ணிக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தினாள். "சாவி உன்கிட்ட...
  12. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 6: "ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி! ஏன் அழுறீங்க? என்ன ஆச்சு சொல்லுங்க?" என்று அஷ்வின் பதட்டத்துடன் கேட்க, " சித்துவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. நீ கொஞ்சம் வந்தால் நல்லா இருக்கும் பா" என்று ஜெயா மறுமுனையில் குமுறினாள். "ஐயோ! சித்து விற்கு என்ன? எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க ஆன்ட்டி! உடனே வரேன்"...
  13. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 5: சித்துவின் கைப்பேசி ஒலி எழுப்ப, "ஹலோ! சொல்லுடா!" என்று சித்து அழைப்பை ஏற்க, மறுமுனையில் அஷ்வின், "டேய்! உனக்கு சனிக்கிழமை என்ன பிளான்? என்று கேட்க, சித்து சிறிது யோசித்துவிட்டு, "பெருசா எதுவும் இல்லை...எப்பவும் போல வீட்ல தான்" என்றான். "அப்படின்னா என்கூட என் நண்பனை சந்திக்க வரியா...
  14. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர்: 4 விறுட்டென்று தண்ணீர் எடுத்து வந்து அமுதாவின் முகத்தில் தெளித்தார் கார்த்திகேயன். மகளைக் காணவில்லை என்ற பயத்தில் இருந்த தேன்மொழி, அமுதாவின் நிலைமையைப் பார்த்து மனம் பதறிப் போனாள். தண்ணீர் தெளித்த உடன் மயக்கம் தெளிய, அமுதாவின் தலையில் இருந்து வடிந்த இரத்தத்தை தன் புடவை நுனியால் தேன்மொழி...
  15. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 3: ‍‍ சற்றும் எதிர்பாராத அவனது சந்திப்பில், மொழிகளை மறந்து ஊமையாகி, கனவா? நிஜமா? என சிறிதுநேர தடுமாற்றத்துடன், காதல் வலி உச்சம் தொட, கண்கள் இரண்டும் கண்ணீர் வடித்தது. யாழினியின் கண்களில் வழியும் நீரை அவனது கையால் துடைத்து விட்டு, "அழாதே யாழினி, நான் தான் உன்னை பார்க்க வந்துட்டேனே! நீ...
  16. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 2: அஷ்வின் இன்னும் ஆஃபீஸ்க்கு வரவில்லையே, என யோசித்துக் கொண்டே மேனேஜர் அறைக்குச் சென்று பார்த்தவன், தெளிவு இல்லாத அஷ்வின் முகத்தை பார்த்து ஆராய்ந்து கொண்டு ஓரமாக யோசனையில் நின்று விட்டான். சட்டென்று வெளியே பார்த்த அஷ்வின், "வா சித்து! ஏன் வெளியில நிக்குற? உள்ள வந்து உட்கார்". நான் வந்தது...
  17. vani sri

    என்னுள் நிறைந்தவளே

    மலர் 1: அழகிய காலை பொழுது..... பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் சாலை‌யி‌ல் ஓடிக்கொண்டிருக்க அதை தடை போடும் விதமாகச் சிவப்பு விளக்கை காட்டியது போக்குவரத்து சமிக்ஞை. அதை மதித்து மக்கள் அவசரத்திலும் பச்சை நிறத்திற்காக காத்திருக்க, எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும்...
Top Bottom