Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 7 நான் முதல் நீ முதல் என்று போட்டி போட்டுக் கொண்டு ஒரே அன்னகூடையில் முகத்தை நுழைத்தன மூன்று மாடுகள்.ஒரு வழியாக அதிலிருந்த கஞ்சியை குடித்துவிட்டு அடியிலிருந்த கஞ்சியை போட்டி போட்டு கீழே தள்ள அன்னகூடை ரோட்டிற்கு உருண்டோடியது. " இன்னைக்கும் உருட்டிட்டீங்களா...
  2. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 6 "நீங்க யூடியூபரா ?" என்று ஏதோ ஓர் எதிர்பார்ப்பை கண்களில் தேக்கி வைத்து கேட்பவளிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை விஷ்ணுவின் அதிவேக செயல்பாடு கொண்ட மூளை முடிவெடுத்து விட்டது. அவளது கேள்விக்கு சிறிதும் தயங்காமல் "எஸ், பட்... சின்ன கரெக்ஷன் யூடியூபரா ஆக முயற்சி பண்ணிக்கிட்டு...
  3. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 5 அன்று ஏனோ படம் பார்க்கும் மனநிலையில் விஷ்ணு இருக்கவில்லை. ஒரு வித இறுக்கம் அவன் மனதை சூழ்ந்திருந்தது. காரணம் அன்று செய்தித்தாளில் வந்த கட்டுரை ‘இன்றிலிருந்து சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு -ஓர் பழங்குடி இன மக்கள் பசிபிக் கடலின் ஓர் தீவிலிருந்து அகற்றப்பட்னர்...
  4. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 4 விஷ்ணுவின் தோளில் சாய்ந்தபடி தன்ஷிகா மதி மயங்கி கிடக்க அவளது கன்னங்களை வருடியபடியே "ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன் ஹனி " என்றான் "என்ன டா?" என்றாள் குளரலாக “இன்னைக்கு எதுக்குமா டிரீட் ?" " ஓ.. அதுவா... ஐ காட் எ நியூ பென்ஸ்" என்றாள் சர்வ சாதாரணமாக ஒரு தனி...
  5. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 3 மும்பை பார் - பார்க்கிங்லாட்டில்வண்டியைநிருத்தி விட்டு சாவியை சுழற்றியபடியேஉள்ளே சென்றான் விஷ்ணு. அவன்அங்கு பரிட்சயமானவன் என்பது அங்கிருந்தசிலரின் முகமலர்ச்சியில் தெளிவாக தெரிந்தது. போனில் சில எண்களை தட்டி காதுக்குகொடுத்தான். மறுமுனையில் எடுக்கப்படாமலேரிங் நின்றுவிட்டது...
  6. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 2 ரேடியோவிலிருந்து பழங்காலத்து பாடல்கள் தவழ்ந்து வர , தலையசைத்து அதனை கேட்டபடியே செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு "ப்ரோ .நேத்து என்னோட அனாடமி கிளாஸ் பிரபசர் கொடுக்கச் சொன்னார். மறந்தே போயிட்டேன்" என்றபடி அர்ஜுன் ஒரு காகிதத்தை நீட்டியது தான் தாமதம்...
  7. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 1 டிங் .....டாங்.... டிங் ...... டாங் .....தேனுபுரீஸ்வரர் கோயில் மணியின் சத்தம் கேட்டு தான் மூழ்கியிருந்த புத்தகத்திலிருந்து கவனத்தை பிரித்தெடுத்து மணி கட்டை பார்த்தான் அனாமதேயன் - அவனது அடையாள அட்டையில் இருக்கும் பெயர் இதுதான் ... ஆனால் இவன் அடையாளப் படுத்திக்கொண்ட பெயர்...
  8. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வணக்கம் தோழிகளே/ தோழர்களே ரொம்ப நாள் இடைவேளைக்குப் பிறகு ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கேன். முகங்களுக்கு உங்களது ஆதரவில் திக்குமுக்காடிப் போனவள் நான் .... இதோ ஓர் புது களத்தில் நடை பெரும் கதையுடன் வந்திருக்கிறேன். இந்தக்களமும் எனக்கு பரிட்சயம் இல்லாத ஒன்று தான் ஆனால் எழுத முயற்சி...
  9. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    அன்பு தோழமைகளே..... என் இதயம் நடிப்பதில்லை —-கதையோடு வந்திருக்கிறேன். இதுவும் மல்லிச்சரம் போல மறுபதிப்புதான். 2013ஆம் வருடம் மதுமிதா மகளிர் நாவல் என்கின்ற மாதஇதழில் பிரிசுரமானது.... அதனை படிக்காதவர்களுக்கு இதோ நமது சகாப்தம் தளத்தில் . நாயகன்: கிருஷ்ணகாந்த் நாயகி:ரக்‌ஷிதா இதோ...
  10. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    அப்பாடி ஒரு வழியா மல்லிச்சரம் முடிஞ்சிருச்சு... 2011-ம் வருஷம் எழுதின கதை இது . மறுபடியும் சகாப்தத்தில் மறுபதிப்பு செஞ்சிருக்கேன். என்னுடைய இரண்தடாவது கதை இது. கொஞ்சம் சின்னபிள்ளைதனமாதான் இருக்கும்...அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..... கமண்ட்ஸ் போட மறக்காதீங்க.... முதல்கதையையும் சீக்கிரம் போடறேன்...
  11. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-20(நிறைவு பகுதி) தன் வீட்டுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்ததும் உள்ளுக்குள் உதறல் எடுத்துவிட்டது சுதாகருக்கு. இருப்பினும் அதைக் காட்டாமல் அவர்களை வரவேற்றான்.அவன் அழைப்புத் தேவையில்லை என்பது போல் உள்ளே நுழைந்தவர்கள். சரமாரியாக அவனை திட்டித் தீர்த்தனர்.காயத்ரியும் கமலமும் மாறி மாறி...
  12. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-19 இன்பம் முதியோர் இல்லத்தின் வாசலில் மாதவியையும் கமலத்தையும் எதிர்கொண்டு வரவேற்றவன் சத்யன் தான்" நீங்கள்......" நினைத்ததை கூற முடியாமல் நாவரண்டது. "ம்" --- நீங்கள் விலாசம் கேட்டவுடனே புறப்பட்டு வந்து விட்டேன். தாத்தாவும் பாட்டியும் உங்கள் மேல் இருக்கும் கோபத்தில் நீங்கள் கூறுவதை...
  13. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-18 தொலைபேசி ஓயாமல் அடித்துக்கொண்டே இருந்தது .வெகு நேரம் கழித்து தான் அதனை உணர்ந்து எடுத்தாள் மாதவி .மனதில் லேசான படபடப்புடன் காதுக்கு கொடுத்தாள், காரணம் அழைப்பு சத்யனிடமிருந்து “ஹலோ “ நடுங்கும் குரலில் வினவினாள் மாதவி. “ ஹாய் மாதவி” “......” “ம்....நாளைக்கு...
  14. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-17 மாதவியைப் பற்றிய சிந்தனையிலிருந்து விடுபடமுடியவில்லை சத்யனால் நான் மாதவியை அதிகம் சங்கடப்படுத்திவிட்டேன் என்ன தான் இருந்தாலும் தாஜில் ரூம் போட வா என்று கேட்டது அதிகப்படித்தான்.அது அவள் மனதில் எத்தனை ஆழமாக இறங்கியிருக்கிறது என்பதற்கு அவள் பதில்களே சாட்சி. கொட்டிய வார்த்தைகளை...
  15. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 16 "குளித்துக் கொண்டிருந்தாள் சத்யன் அதுதான் தாமதம்" விளக்க முயன்றார் பரசுராமன். "அடடா, பாட்டியை குளிக்கக் கூட விடுவதில்லையாக்கும், என்ன பாட்டி அவர் அழைத்தார் என்பதற்காக பாதி குளியலிலேயே வந்துவிட்டீர்கள் போல நெற்றியை சுட்டிக்காட்டி கூறி நகைத்தான். " உனக்கு...
  16. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம்-15 "இன்பம்" முதியோர் இல்லத்தின் முன் நின்றது சத்யனின் கார். கார் நின்றதை உணர்ந்த மாதவி வெளியே எட்டிப் பார்த்தாள். லேசான புருவ முடிச்சுக்களுடன் சத்யனை ஏறிட்டாள். "இறங்கு மாதவி. நாம் வரவேண்டிய இடம் வந்தாயிற்று" என்ற படி தன் பக்க கதவைத் திறந்து இறங்கினான் சத்யன். வேறு வழியின்றி...
  17. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 14 புவனா வேகமாக வந்து கொண்டிருந்தாள்.அவளை எதிர்கொண்ட மாதவியிடம் "அக்கா உங்களின் கம்பெனி பஸ் வந்து விட்டது.வாருங்கள். சென்று அவர்களை உபசரிக்கலாம் எனக்கானால் யாரையும் தெரியாது" என்றவள் மாதவியின் முகம் போன போக்கைப் பார்த்து பேச்சை நிறுத்தினாள். " என்னக்கா?" "ம்...
  18. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் -13 கோவையின் தட்பவெட்ப நிலை சென்னையைப் போல் இல்லாமல் மாறுபட்டிருந்தது. இந்தச் சூழல் எல்லாம் புண்பட்ட மாதவியின் இதயத்தை ஆற்றுவதற்கு முயற்சித்தன அடடா கடந்த இரண்டு மாதமாக என்னென்ன வகையான இடையூறுகள், பிரச்சனைகள், எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக மூன்று நாள் இங்கே போக்க வேண்டும்...
  19. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 12 "குட் மார்னிங் சார்" என்ற மாதவியின் குரலுக்கு ஏதோ ஒரு கோப்பில் மூழ்கி இருந்த சத்யன் சடார் என்று நிமிர்ந்தான். அவன் கண்களில் ஒரு மின்னல் அப்பட்டமாய் தெரிந்தது. அவனை சமனப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் ஆகியது. " குட் - - - - - - குட்.. மார்னிங் மாதவி ....ஹவ் ஸ் யுவர்...
  20. இந்திரா செல்வம்

    Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

    மல்லிச்சரம் - 11 மாதவி வழி சொல்லச் சொல்ல வண்டி ஓட்டிய சத்யன். அவள் கடைசியாக திரும்பச் சொன்ன சந்தில் லேசாக விழி விரித்தான். " இந்தச் சந்திலா உன் வீடு ?" சுற்றும் முற்றும் உள்ள சின்ன சின்ன வீடுகளை பார்த்தான். "ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்?" ஏதோ யோசித்தவன் "...
Top Bottom