Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 9 எப்படி நடேசனிடம் கூறுவது எனக் குழப்பத்துடன் சமையல்கட்டில் பங்கஜம் யோசனையில் ஆழந்திருந்தாள்.. சுகுமாரி பாட்டிக்கு வருத்தம் மேலிட தன் மகனிடம் எப்படி சொல்வதெனத் தெரியாமல் தன் அறையில் சோர்ந்து அமர்ந்திருந்தாள்.. காலையில் இருந்த அத்தனை சந்தோஷமும் வடிந்துவிட ஓர்...
  2. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 8 மாமியிடம் பேசி போனை கட் செய்ய.. யாரு பவி போன்ல.. பங்கஜம் கேட்டாள்.. அதான்மா.. கோயில்ல ஒரு மாமிய பாத்தேன்னு சொன்னேன்ல.. அவங்க தான்... என்னவாம்.. சன்டே... எதோ... ஏதோ.. பங்ஷனாம்.. வரனும்னு சொன்னாங்க.. அப்டியா.. போய்ட்டு வாயேன்.. சும்மாதான இருப்பே.. நாலு...
  3. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 7 தன்னுடைய ஆத்திரம் அத்தனையும் ரிஷியிடம் கொட்டிவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் வந்த பவித்ரா பாட்டி ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் உள்ளறைக்கு சென்றாள்.. சுகுமாரி பாட்டிக்கு விநோதமாய் இருந்தது.. பவி என்றும் இத்தனை பதட்டத்துடன் இருந்ததில்லை...
  4. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 6 ரம்யா ஏத்திவிட உள்ளுக்குள் குபுகுபுவென கோபம் பொங்கியது பவித்ராவிற்கு..! எஸ்... அவனுக்கு நான் யாருன்னு காட்டனும் டி... கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவராப் பேசறான்.. இரு, சரியான நோஸ்கட் குடுக்கறேன்.. அதுக்கப்பறம் அவன் என்பக்கம் தலைவெச்சே படுக்கக்கூடாது.. பொறுமினாள்...
  5. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 5 அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் செல்ல பவிக்கு சூடேரியது.. சே.. மேனர்ஸே இல்லாதவன்... பவி... என்ன ஆச்சு.. அமைதியாவே இருக்க... காபி சாப்பிடு... ஆறிடப் போறது... சுந்தரவல்லி விளிக்க , தலை நிமிர்ந்து பார்த்தாள் பவி.. மடமடவென காப்பிக் கோப்பையை வாயில் சாய்த்துக் கொண்டு...
  6. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் 4 ஞாயிற்றுக் கிழமை ரிஷியை பார்த்து பேச சந்தர்ப்பம் தானாக அமைந்ததை எண்ணி நிம்மதியுடன் நடந்து கொண்டிருந்த பவியின் எதிரே... வண்டியில் வந்து கொண்டிருந்தான் ரிஷி... திடீரென அவனைப் பார்த்து மனம் படபடக்க சட்டென பின்னால் திரும்பி பார்த்தாள்.. சுந்தரவல்லி ஆட்டோவில் ஏறிக்...
  7. M

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    கிராமத்து மணம் கதையெங்கும் வீசுகிறது..!! ரம்யமான சூழல் என் மனதையும் மயக்கிச் சென்றது..! அவன் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவென்று அறிய ஆவல்..! அருமை சகோ
  8. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் 3 அந்த பிரம்மாண்ட துணிக்கடையால் அத்தெருவில் எப்பொழுதும் திருவிழாக் கூட்டம் தான்.. இதில் வார இறுதி நாள் ஆஃபர் என இன்னும் கூட்டம்..! "ஏய் பவி... எரும.. வீட்ல ஏசில ஒரு துக்கத்தப் போட்ருப்பேன்.. இந்த மட்டமத்தியான வெய்யில்ல என்னை அலைய வெச்சு இந்த கூட்டத்துல.. ம்ம்ம்"...
  9. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் 2 அவன் செல்வதையே கண்ணகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் மெள்ள நடக்க ஆரம்பித்தாள்... திரும்பத் திரும்ப அவன் கூறியது மனதில் ஓடியது.. அவனது அம்மா சாந்தமான சிநேகமான குணத்திற்கு இப்படிப் பட்ட பிள்ளை தவறு செய்வானா என மனம் கொஞ்சம் தடுமாறியது... ஒருவேளை அன்று அவன்...
  10. M

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக அழகான ஆரம்பம் சகோ.. சுவாரசியமாய் உள்ளது
  11. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழி மாத முதல் நாள்..! விடிந்தும் விடியாத கருநீல வானில் பெளர்ணமி நிலா ஒளியைப் பொழிந்து கொண்டிருக்க, அதன் கிரணங்களில் நனைந்த மையிருட்டு அதிகாலை மெல்ல சோம்பல் முறித்து புத்தம் புதிய ஆக்சிஜனை சுவாசிக்க ஆரம்பித்தது.. மெல்லிய பனிப்புகை அந்த தெருவையே நிறைத்திருக்க, பச்சைத் தண்ணீரில் முழுகிய தேகம்...
Top Bottom