Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மார்கழித் திங்கள்! - Comments

சுகுமாரி பாட்டி பவிகிட்ட என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கை ஆக விடமாட்டேன்னு சொல்லிருக்காங்க...இந்த பர்வதம்,குருமூர்த்தினால சுகுமாரி பாட்டி வாழ்கை எப்படி அமைந்திருக்கும் 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சகோ.....
மிக்க நன்றி சகோ
 
சுகுமாரிப் பாட்டி காலத்தில் நடந்த பெண் பார்க்கும் படலத்தை அப்படியே கண் முன்னால பார்த்த ஃபீல்...நல்லவேளை இப்ப எல்லாம் இப்படி இல்லனு தோன்றத தடுக்கமுடில... சுப்ரமணியமிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கரெக்ட்....குணத்தை விட அந்தஸ்து,பணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அன்றும் இன்றும் என்றும் மாறப்போவதில்லை..பர்வதம்,குருமூர்த்தி, சதாசிவம் தான் அப்படி இருக்காங்கனு பார்த்தா சுப்ரமணியம் அதுக்கு மேல....
 
உண்மைதான் சகோ.. தற்காலத்தில் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.. மிக்க நன்றி சகோ
 
தோழிகளின் உரையாடல் அற்புதம்...ரம்யா 👌👌..செல்லம் கொடுக்கும் பெற்றோரை எதிர்க்க மனம் வராது என்பது உண்மையே....பவி அண்ட் ரிஷி கண்ணாலேயே பேசிக்கறாங்க செம🤩🤩🤩🤩அவங்க நெக்ஸ்ட் மீட்டிங்கு வெய்ட்டிங் சகோ....
 
New Threads

Top Bottom