Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 21 அந்தி மாலை நேரம் வீடு முழுக்க அலங்கார சருகைகள் தொங்கிக் கொண்டிருக்க அதன் நடுநடுவே பலூன்களும் கதவின் முன்னால் ரிப்பனும் கட்டிவிடப்பட்டிருந்தன. பூஜையறையும் அழகாக அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்குகளும் ஏற்றுவதற்கு தயார் நிலையிலிருக்க மரகதத்தின் கை...
  2. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 20 "நான் போகத்தான் போறேன் இதுக்கு மேல எனக்கு இங்க என்ன வேலை" காலையிலே ராஜேஸ்வரி ஆரம்பிக்க "என்ன அத்தை சின்னப்புள்ளை போல பிடிவாதம் பிடிக்கீங்க நாங்க ஊருக்கு போறதுக்கு எப்படியும் நாலஞ்சு நாளாகும் அதுவரை நீங்க எப்படித் தனியா இருப்பீங்க. முதல்ல யார் கூட...
  3. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 19 தனலட்சுமியின் மொத்தக் குடும்பமும் அவரைச்சுற்றி அமர்ந்திருக்க அவரின் உள்ளம் சந்தோசத்தில் பூரித்திருந்தது. "ம்... ஒரு வழியா என் பேரனோட கல்யாணம் முடிஞ்சிடுச்சு. என் பேத்தியும் வீட்டுக்கு வந்துட்டா இப்ப என்னைவிட சந்தோசம் இந்த உலகத்துல...
  4. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 18 காலையில் துயில் கலைந்தவள் முதலில் எங்கிருக்கிறோம் என புரியாமல் தடுமாறினாள் பின் ஞாபகம் வந்தவளாய் தன் மன்னவனைத் தேட அவன் பெல்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். தனக்கு மட்டுமே சொந்தமான அவன் கட்டுமஸ்தான உடலை ரசித்தவாறே குளியலறைக்குள் புகுந்து...
  5. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 17 ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் விஐபிகளுக்கான பகுதியில்தான் முதலிரவுக்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டுத் திரும்பிய நயனதாராவை முதலில் மயக்கியது அந்த ஆடம்பர அறையே. சுவர் முழுக்க பால் வெண்மையாயிருக்க அதற்கேற்ப...
  6. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் நிலவு - 16 பலவகை வண்ண மின்குமிழ்கள் நட்சத்திரங்களாய் மின்ன அந்த வானத்து நிலவைக் கொண்டு வந்து கீழே வைத்தது போல் வரவேற்பு மேடை முழுக்க ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. அழகிய வெண்ணிறத் துணி போர்த்தப்பட்ட மேசையைச் சுற்றி வெண்ணிற நாற்காலிகள் போடப்பட்டிருக்க...
  7. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 15 முகூர்த்தப் பட்டினை அழகுற உடுத்தி மெல்லிய திரை கொண்டு முகம்தனை மறைத்து வளையல் கரங்கள் இரண்டும் மலர்மாலையை ஏந்திய வண்ணம் மெல்ல அடிகளை எடுத்து வைத்து வந்த அந்த ஏந்திழையாளை தோழிகள் மலர் தூவி வரவேற்றனர். மண்டபம் முழுதும் அவள் மேலே கண்ணாயிருக்க...
  8. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 14 அழகாக பட்டுடுத்தி தேவதை போல் இருந்த நயனதாராவின் வதனத்தினை மறைக்க மெல்லிய திரையினை அகிலா அவளுக்கு அணிவித்தாள். சின்னச் செண்டுகள் கைகளில் மலர்க் கும்பம் ஏந்தி முன் செல்ல அனுபமா காமாட்சி விளக்கை தாங்கிவர அகிலாவும் அஸ்வினியும் மணப்பெண்ணின் இருபுறமும்...
  9. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 13 மணமகள் வீட்டிலிருந்து வந்த முகூர்த்தத்துக்கான பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து மாப்பிள்ளையாக தயாராகி வந்த ஆதித்தயவர்த்தனை பார்த்த சங்கர் "வாவ் மச்சான் சும்மா செம்மையா இருக்கடா உனக்கு இந்த கெட்டப் சூப்பரா இருக்கு. ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்...
  10. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு -12 தாரணியும் உதயாவும் நயனதாராவை அழைத்துக் கொண்டு மணப்பெண் அறைக்குச் சென்றவர்கள் நிச்சய அலங்காரங்களைக் கலைத்து விட்டு அவளை சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அப்பொழுது அறையினுள் நுழைந்த விக்‌ஷனா தன்னை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டு நயனியுடன்...
  11. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் நிலவு - 11 மண்டபத்தில் திருமணம் என்பதால் இரு வீட்டு வாசலிலும் துணிப் பந்தலிட்டு வாழை, தென்னை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு திருமண வீடு அமர்களமாயிருந்தது. இரு வீட்டுத் தாய்மார்களும் குத்து விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து கடவுளை வணங்கி அன்றைய நாளை...
  12. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு-10 நாட்கள் அதன்பாட்டில் நகரத் தொடங்கியது. ராஜேஸ்வரி ஒரு குத்தல் கதையுடன்தான் அன்றைய பொழுதையே ஆரம்பிப்பார். விக்‌ஷனா வந்தாலோ அவரின் நடத்தை மொத்தமாக மாறிவிடும் சும்மாவே ஆடுகிற பேய்க்கு வேப்பிலைக் கொத்தையும் கொடுத்தது போல் ஆடத் தொடங்கிவிடுவார். அவளின்...
  13. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 09 வாசலில் கேட்ட காரின் ஹோர்ன் சத்தத்தில் 'இந்த நேரத்துல யாரு' என்றவாறே சமலறையிலிருந்து எட்டிப்பார்த்தார் காயத்ரி. காரிலிருந்து இறங்கியவளைக் கண்டதும் 'ஓ அதுக்குள்ள சொல்லியாச்சா. என்ன ஒரு வேகம். அட இந்த மகாராணிக்கு இன்றைக்கு நேரத்தோடேயே...
  14. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 08 அடிக்கொரு முறை மாடிப்படியைப் பார்ப்பதும் சமையலறைக்குள் சென்று தன் வேலையை முடிப்பதுமாக இருந்த மருமகளின் செய்கை புரியாமல் தன் அறையிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி. அலுவலகத்திற்கு தயாராகி வந்த ஆதித்யன் சாப்பிட அமர அவனுக்கு...
  15. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் நிலவு - 07 அப்போதுதான் வீட்டினுள் நுழைந்தார் காயத்ரி அவரிடம் வந்த கனகாவோ "அம்மா, நீங்க வந்ததும் தம்பி உங்களை உடனே ரூமுக்கு வரச்சொன்னார்." பதட்டமாகக் கூறிய கனகாவிடம் "என்ன விசயம் கனகாக்கா இவ்வளவு பதட்டப்படுறீங்க என்னாச்சு?" "தெரியல்லை அம்மா ஆனால் தம்பி...
  16. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 06 காயத்ரியின் ஏற்பாட்டில் பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்ணின் கைவண்ணம் அவள் அழகுக்கே மேலும் அழகு சேர்க்க ஆகாய வண்ணத்தில் அழகிய வேலைப்பாடமைந்த லெஹங்காவுடன் பொருத்தமாய் ஆபரணங்களையும் அணிந்து அப்சரஸாகவே மின்னினாள் நயனதாரா. அவளைப் பார்த்த அவள்...
  17. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 05 திருகோணமலை மாவட்டம் இயற்கைத் துறைமுகத்துடன் இராணுவ, வர்த்தக மற்றும் புராண வரலாற்றுப் பின்புலமாகக் கொண்ட இயற்கையான அழகுக்காட்சிகளுடன் இலங்கையின் கிழக்குக்கரையில் அமைந்ததொரு அழகு நகரமாகும். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம் மற்றும்...
  18. A

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Comments

    Tnx sis 😍 4 ur comments 🌹 நயனி இப்போ தெளிவாகிட்டாங்க but, பார்க்கலாம் ஆதிக்கு அவளைப் பிடிக்குமா? இந்தக் கல்யாணம் நடக்குமா என்று
  19. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் அத்தியாயம் - 04 மறுநாள் நிச்சயதார்த்தம் சிறியளவில் வீட்டில் நடந்தாலும் சற்று ஆடம்பரமாகவே நடந்தது. வீடு முழுதும் மாவிலைத் தோரணங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருதரப்பிலும் முக்கியமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார்...
  20. A

    BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

    ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள். நிலவு - 03 நயனதாரா அவள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவள் தாயும் தந்தையும் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவாறே வர இவளை பார்த்தவர்கள் பேச்சை நிறுத்திக்...
Top Bottom