Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Dikshita Lakshmi

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    Thank u da... haha avanuku avane appu vetchikiran... nama enna pandrathu 🤷🤷 eeee police na idhlam sagacham thane da😜
  2. Dikshita Lakshmi

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    இந்த மாதிரியெல்லாம் இப்போ நிறைய நடக்குதுக்கா... நன்றிக்கா
  3. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    எபி லாக்... ஐந்து வருடங்கள் கழித்து காபியை அருந்தியப்படி ஏதோ யோசனையில் இருந்தான் மகேஷ். சிறிது தூரம் தள்ளி வீட்டின் பூங்காவில் மகேஷ் அமிர்தா மகனும் விக்ரம் அனுவின் மகளும் விளையாடிக் கொண்டு இருப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து காபியை பருகினான். தன் அருகில் இருக்கும் கணவன் பலத்த...
  4. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    "எதற்காக ஓடுகிறோம்? அந்த வெத்தலை பெட்டியில் என்ன இருக்கிறது? அதை எடுத்து மகேஷ் அம்மாட்ட கொடுத்துட்டு, அவங்க மூனுபேரையும் போய் பார்க்கனுமே…' என்று எண்ணிய அமிர்தா, "இந்நேரம் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது தாயே!" என்று ஆலயத்தில் இருந்த அம்மனிடமும் கோரிக்கை வைத்தபடி ஓடினாள்… மகேஷுக்கு...
  5. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    மீராஜோ அத்தியாயம் -10. மகேஷ், விக்ரம், அமிர்தா அனு கோவிலை நோக்கி இரண்டு அடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டார்கள். திடீரென்று சூறைக்காற்று பலமாக வீச, கதிரவனோ, வேகமாகச் சென்று மேகத்தினுள் ஒழிந்து கொண்டான். அதனால் சட்டென்று இருள் சூழ்ந்ததும் நால்வருக்குமே, 'ஏதோ சரியில்லை' என்று தோன்றிய வினாடி...
  6. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    ஒரு வாரம் கழித்து அந்த கொடூர இரவும் வந்தது. தன் காதல் கைசேர்ந்த சந்தோஷத்தில் மிதந்து வந்து கொண்டு இருந்தான் மகிழன். அப்போது காட்டுக்குள் ஒரு கொடிய சத்தம் மகிழன்"என்ன சத்தம் இது " மயில் விழி"வரேன்டா உன்னைக் கொல்ல வரேன்டா" மகிழன்"என் விழி குரல்போல் உள்ளதே " சத்தம் கேட்கும் திசைக்கு ஓடுகிறான்...
Top Bottom