ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
அருமையான அத்தியாயம்.
நறுமுகை சித்தியை பார்த்து பயப்படுவதையும், பழைய சோற்றை உண்ண சொல்வதையும், அவளது உதாசினமான பேச்சையும் கேட்பதைப் பார்த்தால்
அவள் நிம்மதியாக இருப்பது போல தெரியவில்லை
நறுமுகை கழுத்தில் தாலி இல்லை. கணவர் வெளிநாட்டிற்கு சென்று 5 வருடங்கள் கழித்து வருவதால் இங்கு வந்திருப்பதாக சொல்கிறாள்.
அவள் சொல்வது பொய் என்று நினைக்கிறேன். அவளது கணவர் இறந்து விட்டாரா? அப்போ இவர்களின் வாழ்க்கை பயணம் தான் தொடரும் என நினைக்கிறேன்.
நண்பர்களின் அக்கறை கலந்த பேச்சு அருமை👌👌
வெயிட்டிங் தீக்குச்சி