Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    ச.சக்திஸ்ரீ அத்தியாயம் - 9 பூம்பொழில் கிராமத்தை நெருங்க இன்னு சில வினாடிகளே இருந்தனர்.. அவர்கள் கார் பூம்பொழி எல்லையை நெருங்கவே பலமான சுறவெளி காற்று அடித்தது புழுதிகள் கண்ணாடியை மறைக்க அவ்வூர் எல்லையை தாண்டி கிராமத்திற்கு செல்ல முடியாமல் காரும் முன்னேற மாட்டேன் என்று அடம்பிடித்தது... "நா...
  2. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    😘 அம்புலி மாமாவின் காதலி 😘 "ஜெரி" அத்தியாயம் - 8 தென்றலின் வருடலோடு செங்கதிரவன் விஜயம் செய்தான் பூவுலகில்.. அவ்வேளையை கொண்டாடும் விதமாக குருவிகளின் கீச் கீச் சத்தம் இன்னிசையாக பொழிந்தது... சீக்கிரம் எழுந்த அனு மகேஷின் அம்மாவிற்கும் சமைப்பதற்கு உதவி செய்தாள்.. அனு "ஆண்டி என்ன ஹெல்ப்...
  3. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    அத்தியாயம் 7 அருள்மொழி காதலி. அன்னம்மாள் கூறியதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர் பொன்னுத்தாயும் அந்த பாயும். "என்னம்மா பேசுறீங்க. புரிஞ்சு தான் பேசுறீங்களா. வேற எதாச்சும் வழி இருக்கானு யோசிக்க மாட்டீங்களா. " "எனக்கு எங்க புள்ளைங்க ரொம்ப முக்கியம். அதுவுமில்லாம ஒரு பெண்ணோட சாபத்தை...
  4. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    அத்தியாயம் - 6 ப்ரியமுடன் விஜய் அன்னம்மாள் கூறியதுப் போல, பொன்னுத்தாயும் அவளும் சேர்ந்து மெட்ராஸிலிருக்கும் கபீர் பாயைப் சந்திக்கச் சென்றனர். தன் மகள் அமராவதியை, மெட்ராஸில் இருக்கும் தன் சொந்தத்தின் வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் கபீர் பாயின் இருப்பிடத்திற்குச் சென்றனர். அரை மணி...
  5. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    அத்தியாயம் 5 செங்கிஸ்கான் அந்தி வானம் மங்கி சிவந்து பொன்னிரமாய் பூமியைப் பொலிர செய்த நேரமதில், மஞ்சள் மேகங்களோடு பறவைகள் போட்டியிட்டு, கூடு திரும்பி கொண்டு இருந்தன. வயல்வெளிகளை வருடியதொரு தென்றல், அலை அலைகளாக கதிர்களை ஆட செய்தன. பசுமையும் குளுமையும் நிறைந்த அந்நேரத்தில் வயல் வேலைகளை...
  6. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    அத்தியாயம்-4 மகாராஜ் இளம் தென்றல் இனிதாய் வீச இரவின் கருமையில் ஒளிரும் விண்மீன்கள் வசந்த காற்றையும் வருடிச்செல்லும் வாடைக்காற்றையும் வீசியபடியே மரங்களும் செடிகளும் நடனமாட உச்சி மலைமுகட்டில் ஊரையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது அந்த உருவம். மனிதனா மிருகமா என்றறிய முடியா உருவமது. உதடுகள்...
  7. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    அத்தியாயம் - 3 Nancy mary மகேஷ் அனுவையும் அவனின் தாயாரையும் அழைத்துகொண்டு கோயிலுக்கு வர, அங்கே அவன் திதி செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த பிராமணரோ திதிக்கான முறைகளை செய்து கொண்டிருந்தார். அனு கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்த மறுவினாடியே மகேஷின் தாயார் கூறிய கதையின் மூலம் எழுந்த பயமும்...
  8. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    2. அர்பிதா அந்த காலை நேரம், விடிந்தும் விடியாமலும், சூரியன் பொறுமையாய் துயில் கலைத்து கொண்டு இருந்த விடியற்காலை நேரமது. தரையில் முளைத்த புல் பூண்டுகள் மட்டுமே கண்ணிற்கு புலப்படும் அளவிற்கான பனி, விடியலின் மௌனத்தை குலைக்கும் வகையில் இசை பாடியபடியே ஒலித்து கொண்டு இருந்தன பல கொலுசின் சத்தங்கள்...
  9. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    1. திக்ஷிதா லட்சுமி அடர்ந்த காட்டுப் பகுதி அதற்கென்று முழுவதும் காட்டுப் பகுதி என்றும் சொல்லிட முடியாது. ஆங்காங்கே வீடுகளும் இருந்தன. அந்த ராத்திரியின் நடுஜாமத்தில் ஐம்பத்தெட்டு வயதான ஒரு பாட்டி அந்த இரவு ஜாமத்தில் கையில் இரண்டு தூக்குவாளியுடன் வேகநடைப் போட்டு நடந்து கொண்டு சென்றாள்...
  10. Dikshita Lakshmi

    Completed மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கூறிக் கொண்டு😍😍 மிருதனின் அசுரம் வணக்கம் நட்பூக்களே ஒரு ரிலே கதையோடு வந்து இருக்கிறோம். ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை . இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. ரிலே...
  11. Dikshita Lakshmi

    அசமஞ்சன் - Comments

    Hahah.. yetri pakkave ila intha comt... thank u so much sis
Top Bottom