Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

ஆஹா இது என்னடா மறுபடியும் அர்ஜீனுக்கு வந்த சோதனை..உயிர் கொடுத்த மதுவே அவன் உயிரையும் பறிப்பாளா!!!!!

பிரவீன்,மொழி திருமணம் அந்த நாள்ல நடக்கனும்னு மது ஏன் சொன்னா??

மதுவோட அப்பா வயசானதால பாதியை மறந்துட்டாரு..கிருஷ்ணா எவ்ளோ சோதனையைத் தான் தாங்குவான்..ரைட்டர்ஜீ நீங்க பண்றது நியாயமா..
 
அருமை 👌👌👌, மதுவின் அப்பா அர்ஜுன்க்கு மதுவாலே ஆபத்து வரும் என்று ரோஜாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மது ஆத்மா கூறியதாக சொல்லுகிறார் தன் தங்கை திருமணம் பிரவீன்னுடன் இந்த நாளில் நடக்க வேண்டும் என்று கூறியதாக சொல்கிறார், பாதியை அவர் மறந்து போய்விட்டாரா யார் அர்ஜுன்க்கு எதிரி எதனால் மதுவின் மூலமே அவன் உயிர்க்கு ஆபத்து வரும் இனி என்ன நடக்க போகிறது 🤭🤭🤭, மது கூறியது போல் அர்ஜுன் உயிரை ரோஜா காப்பாற்றுவளா 🤭🤭🤭🌹🌹🌹
Thank u sis
 
ஆஹா இது என்னடா மறுபடியும் அர்ஜீனுக்கு வந்த சோதனை..உயிர் கொடுத்த மதுவே அவன் உயிரையும் பறிப்பாளா!!!!!

பிரவீன்,மொழி திருமணம் அந்த நாள்ல நடக்கனும்னு மது ஏன் சொன்னா??

மதுவோட அப்பா வயசானதால பாதியை மறந்துட்டாரு..கிருஷ்ணா எவ்ளோ சோதனையைத் தான் தாங்குவான்..ரைட்டர்ஜீ நீங்க பண்றது நியாயமா..
Thank u ma
 
மதுவின் உடலை எரிக் தயங்கும் அர்ஜுன் அவள் அப்பா சொன்ன பின்னும் அவன் அவ்வாரு செய்யா விட்டால் ரோஜா ஆன்மா அவள் உடலில் வந்து சேர முடியாது என்று சொன்ன பினால் அர்ஜுன் சீக்கிரம் செயல் பாடுவானா மது தன் வசம் இலபதால் இனி என்ன 🤭🤭🤭🤭🌺🌺🌺🌺
 
New Threads

Top Bottom