அக்கா நீங்களா 😳😳😳 அய்யோ நானே உங்களோட பெரீய பேனு... நீங்க என் கதை வாசிக்கிறீங்களா...
நன்றி நன்றி கா 😍
எத??? சட்டுபுட்டுனு முடிச்சிட்டேனாஆஆ எவ்வளவு பெரிய யூடி கொடுத்திருக்கேன் 😭
அத்தியாயம் 01
யாருமற்ற அந்த அடர்ந்த காடே அமானுஷ்யமாகத் தான் காட்சி அளித்ததோ???
இருந்தும் அதில் நடுவே அமர்ந்திருந்தவனுக்கு பயத்தையும் தாண்டிய ஓர் குரூரம் முகத்தில்....
ஓர் மரக் குற்றியின் மேல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனின் கையில் இரத்தம் சொட்டச் சொட்ட ஓர் கூரிய கத்தி...
அத்தியாயம் 18 ❤️
இடையில் ரிசப்ஷனுக்கு தேவையான வேலைகளை பார்த்து முடித்துவிட்டு வர தாமதாகி இருந்தது காளைக்கு...
கலைந்த முடியுடன் ஷர்ட் கை முழங்கை வரை ஏறியிருக்க கோர்ட்டை முதுகுக்கு பின்னால் வைத்து இடது ஆள்காட்டி விரலால் பிடித்தபடி டயர்டாக நுழைந்தவனை கண்ட விஜயலக்ஷ்மிக்கு அவன் மேல் கனிவு பிறக்க...
அத்தியாயம் 17 ❤️
தன் காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி உள்ளே நுழையப் போனவன் அங்கே வீட்டின் முன் கார்டனில் ஒய்யாரமாக அமர்ந்து யாரோ ஒருவனுடன் சிரித்து பேசிக் கொண்டுடிருத்த தன் மனையாளை பார்த்தவனின் கால்கள் உள்ளே செல்ல மறுத்து கண்கள் சிவந்து போனது பொறாமை கோபத்தில்.....
"நான் வந்தது கூட தெரியாமல்...
அத்தியாயம் 15 ❤️
வெற்றிவேல் யுனிவர்சிட்டி.......
வகுப்பில் அமர்ந்திருந்த கயல்விழிக்கு வருணை பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை ஆரவ் சொன்ன செய்தியில்.....
எவ்வளவு வாதாடியும் இன்று காலேஜ் போயே ஆக வேண்டுமென்று அனுப்பி வைத்துவிட்டான் ஆரவ்...
இன்று முக்கியமான அஸைமண்ட் சப்மிட் பண்ண...
காலை......
மொபைலின் சிணுங்கல் சத்தத்தில் கண் விழித்த அஷ்வினி அதில் ஆரவ்வின் பெயர் ஒலிரவும்தான் நடந்தது ஒன்றையுமே அவர்கள் மூவரிடமும் பகிராதது ஞாபகம் வர நாக்கை கடித்து தலையில் தட்டிக் கொண்டவள் உற்சாகமாகவே அடண்ட் செய்து காதில் வைத்து
"சொல்டா..." எனவும்
"வீட்டுக்கு வா....பேசனும்"
"என்னடா.....?"...
அத்தியாயம் 14 ❤️
"உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு சார்.....?" எனும் கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போன விஷ்வா அவளை பார்த்தவாறே நிற்க அதை அசட்டை செய்தவள் மீண்டும்
"நா இங்க ஜாய்ன் பண்ண முன்னாடியே உங்களுக்கு என்ன தெரியும்.....அப்படித்தானே?"
"....."
"தெரிஞ்சுதான் என்ன நீங்க உங்க அஸிஸ்டனா...
அத்தியாயம் 13 ❤️
தன் கைகளில் தோய்ந்து விழுந்தவளின் உடல் சூட்டை உணர்ந்தவன் சட்டென அவளை பூ போல் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்திவிட்டு வைத்தியருக்கு கால் பண்ணுவதற்காக எழுந்தவனை தடை செய்தது அவன் மனையாளின் தன் ஷர்ட் காலரில் இறுக்கப்பற்றியிருந்த கை....
அதனை குனிந்து பார்த்துவிட்டு மீண்டும்...
அத்தியாயம் 12 ❤️
தன்னை முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு அவன் கலங்குவது தாங்காமல் முன்னே அடியெடுத்து வைக்கவும் கயல் தண்ணீர் க்ளாஸை நீட்டவும் சரியாக இருந்தது.
தண்ணீரை குடித்து விட்டு நிமிர க்ளாஸை கையில் வாங்கிய ஆரவ் அஷ்வியிடம் நீட்ட அவளோ அவனைப்பார்த்து முழிக்க....மீண்டும் நெற்றி சுருக்கி...
அத்தியாயம் 11 ❤️
தன் அண்ணனின் கடந்த காலத்தை கூறி முடித்த ஆரவ்வின் கண்களில் கண்ணீர் வழிய அஷ்வினியோ தன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடி அழுதாள்.... தன்னவன் அனுபவித்த வலிகளை நினைத்து.....கண்ணீரை துடைத்த ஆரவ் அவளை சமாதானப்படுத்த தெளிந்த அஷ்வி
" அப்போ வருண் அண்ணா எங்கடா போனாரு?"
"நானும் அண்ணாவும்...
அத்தியாயம் 10 ❤️
((அவன் சமாதானப்படுத்தி வைக்கட்டும் வாங்க நாம தேவமாருதன் என்ன ஆனாருன்னு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்))
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் மேல்தளம்...
அந்த போட்டோவில் இருக்கும் சிறுமியின் முன் மண்டியிட கண்கள் அவன் கட்டுப்பாட்டை மீறி கலங்க.... அதனை அத்தனை வலியிலும் அவன் கலங்குவதை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.