அடுத்த நாள் பெட்டி எடுத்து கொண்டு, அவள் தனது குடும்பத்தினருடன் வருகை தர, ராம் கோபத்தின் உச்சிக்கே சென்றான். உள்ளே விருந்து சமைத்து கொண்டிருந்த லட்சுமியிடம்
"என்ன இதெல்லாம் ?" என்று காய, லட்சுமி சாவதானமாக
"வடை, பாயாசம். வேணுமா ?" வினவ, ராம்
"ஹா ஹா பெரிய காமெடி, சிரிச்சிட்டேன்...