Bselva ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகழகா கருத்து சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. கெளதம் கிராண்ட் மாஸ்டர். கடைசி வரை எல்லாத்தையும் சமாளிக்கப் போறான். சறுக்க மாட்டான். ஆனால்......;););) கடைசியில் உங்களுக்கு சுரேந்தர் கண்டிப்பா பிடிக்கும்.
அதானே விரல் நீட்டினா அவ்வளவு ஈஸியா விட முடியுமா? நம்மாளு ஆன்டி ஹீரோ ஆச்சே ;) சஞ்சனா மட்டுமே கண்டிப்பா காரணம் இல்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
அவ்வளவு பெரிய கிராண்ட் மாஸ்டர் எமோஷன்ஸ்க்கு அடிமை ஆவானா? நல்ல கேள்வி. அடுத்த எபி படிச்சு பாருங்க;);) நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அடுத்தடுத்த எபிக்களில் கண்டிப்பா கிடைக்கு,ம். உங்க எல்லா ஆதங்கங்களும் சரியாகும். கதையை நீங்க இவ்வளவு ரசிச்சு படிச்சு கருத்து சொல்வது மனசுக்கு நிறைவா...
கதையை நீங்க இவ்வளவு ரசிச்சு படிப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. உங்க கமென்ட் படிக்கும் போது இன்னும் அழகா எழுதணும்னு ஆசை வருது. மனம் நிறைந்த நன்றிகள் மா.
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். உங்க கருத்துகள் மிகப் பெரிய என்கரேஜ்மென்ட். மா எனக்கு. சுரேந்தரன் பிடியில் சிக்குவானா கெளதம்? இந்த பதிவில் விடை இருக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
கெளதம் அடுத்த எபி முழுக்க வருவான் :love::love::love::love: தவறு செய்தவன் எதாவது ஒரு இடத்தில மாட்டித்தான் ஆகணும். அது எந்த இடம் அப்படிங்கறதுதான் கதை.;);) அவங்க என்ன சீக்ரெட் சொன்னாங்க அப்படிங்கறது சில அத்தியாயங்கள் கழிச்சு தான் தெரியும் மா.. ஒவ்வொரு எபிக்கும் அழகாய் கருத்து சொல்வதற்கு மனம்...
அத்தனை அழகா கமென்ட் பண்றீங்க தேவி. ஒரு கவிதை மாதிரி இருக்கு. ராணியை கைப்பற்ற ராஜாவை கடத்தி இருக்கிறனோ? அப்படி இல்லைன்னுதான் நினைக்கிறேன் :D:D:D:D தொடர்ந்து அழகான கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
ஹப்பா எப்படி இப்படி ரசிச்சு படிக்கறீங்க? அவர் முகம் பிரகாசமா மாறியது வரைக்கும் நோட் பண்றீங்க. நிஜமாகவே யூ ஆர் எ கிரேட் ரீடர். ரொம்ப சந்தோஷமா இருக்குமா உங்க கமென்ட் படிக்க. ஒவ்வோரு எபிக்கும் தொடர்ந்து கமென்ட் பண்ணுவதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
நந்தா அம்மாவும் கௌதமும் முன்னமே தெரிஞ்சவங்கதான். அது எப்படி அப்படிங்கறதுதான் விஷயம்.;););) சிக்குமா :D:Dசிங்கம் கெளதம் சிங்கமா? பார்ப்போம். மனம் நிறைந்த நன்றிகள் மா.
//சுரேந்தர் போய் மாட்டிக்கப் போறான்// அப்படியா என்ன? அடுத்த எபி படிச்சிட்டு சொல்லுங்க. ஒவ்வொரு எபிக்கும் ரசிச்சு கருத்து சொல்றதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
கௌதமை ரொம்ப பிடிக்குதா? ஆஹா.. 😀 எப்படியோ அவனை anti hero சொல்லிட்டீங்களே அது பெரிய சந்தோஷம்மா. அவன் கையை வெச்சிட்டு சும்மா இருந்தா அப்புறம் கதை எப்படி நகரும்? 😀😀😀 Thanks a loooooooooooooot for your beautiful comment and cont support ma
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.