Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

வாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா
உயிரோடு தான் இருக்கான்
நன்றிகள் மா. நந்தா இருந்தாத்தானே சுரேந்தர் முயற்சிகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். கடைசியில் அவன் ஹீரோ ஆனாலும் வியப்பில்லை 😉😀 நன்றிகள் மா
 
சுரேந்தரின் நட்பு பிரமிப்பா இருக்கு..என்ன ஒரு பாண்டிங் 👌 👌 👌 👌 👌.....சித்து முன்னாடி விரல் நீட்டுனா விட்ருவானா என்ன😎😎😎...நந்தாவிற்கும் சித்துவிற்கும் இடையில் சஞ்சனா மட்டும் பிராப்ளம் போல தெரிலையே🤔🤔🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங்
அதானே விரல் நீட்டினா அவ்வளவு ஈஸியா விட முடியுமா? நம்மாளு ஆன்டி ஹீரோ ஆச்சே 😉 சஞ்சனா மட்டுமே கண்டிப்பா காரணம் இல்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 
ஹி ஹிஹி thanks mam எங்க கெளதம் grant masterன்னு மறுபடியும் prove பண்ணினதுக்கு.😘😘
இவ்ளோ friend மேல பாசம் வைச்சிருக்க சுரேந்தர் அவன் friend தப்பு பண்ணினா சொல்ல மாட்டானா?🤨🤨
அவன் friend மட்டும் பொண்ண விரும்பினா போதுமா, அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்ல மாட்டானா?🤨🤨
ப்ச் ஏனோ நந்தாவையும் பிடிக்கல, அவன் friendsயையும் பிடிக்கல.😏😏
Bselva ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகழகா கருத்து சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. கெளதம் கிராண்ட் மாஸ்டர். கடைசி வரை எல்லாத்தையும் சமாளிக்கப் போறான். சறுக்க மாட்டான். ஆனால்......😉😉😉 கடைசியில் உங்களுக்கு சுரேந்தர் கண்டிப்பா பிடிக்கும்.
 
என்னவோ கெளதம்க்கு நந்தா மேல கோபம் வர சஞ்சனா மட்டும் இல்லாம வேற காரணமும் இருக்கும்னு தோணுது?
is there a connection with Nantha's mum
yosinga yosinga. bathil viraivil 😉
 

New Threads

Top Bottom