அத்தியாயம் 4
அந்த அலுவலகவலாகத்தினுள்ளே தன் வாகனத்தை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தியவனது கண்கள் அந்த கட்டித்தின் உள்ளே இருப்பவர்களை நினைத்து நெகிழ,அவர்களின் தன்னலமில்லா அன்பில் இதயம் பாகாய் வழக்கம் போல் உருகியது. இவர்களிடம் தனக்கு ஏதோரு ஜென்மாந்திர பிணைப்பு இருந்திருக்க வேண்டும் .இல்லையென்றால்...
அச்சோ,ஆரம்பமே பக்கு பக்குனு இருக்கு...ஏம்புள்ள திகில்னா உனக்கு அம்பூட்டு இஷ்டமா....நானெல்லாம் பேப்பர்ல பேய் எழுத ஆரம்பிச்சாலே எட்டு ஊர் தாண்டி ஓடுவேன்...இங்க ரவுண்டு கட்டி அடிச்சி வச்சிருக்கியே....இதுல கருத்து வேற பதிய சொன்னா...கை கால விரப்பா இருக்கனும்ல....எல்லாம் தனிதனியா டான்ஸ் ஆடுது...இதுக...
இடைவெளியில் இடறிடுமோ அடுத்த பதிவு பதிந்திருக்கிறேன் படிச்சிட்டு எப்படிருக்குனு சொல்லுங்க மக்களே
https://www.sahaptham.com/community/members/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.5040/
அங்கிருந்து மகளுடன் அகன்றவள் தம்பியையும் தங்கையும் கடந்திடும் போது இவள் தலை குனிந்திருந்தாலும், அவள் பார்வை தம்பியையும் தங்கையையும் தழுவ, அவர்கள் பார்வைகளும் இவளை தான் தழுவி விழியின் மீது
தாவியது. ஆனால் குழந்தையின் பார்வையோ தாயின் முகத்தை ஆராய்வதிலேயே ஆர்வமாக இருக்க,திரும்பி பார்க்குதா பாரு...
இந்த அழகான மருதாணி பூவிற்கு இந்த ஆரம்பம் பிடித்ததில் சந்தோஷம்.
குழந்தைங்கனாளே க்யூட் தானே...அவளை பிடித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி...
எழில போக போக இன்னும் நிறைய நிறைய பிடிக்கும் 😍😍😍😍
அடுத்த பதிவு வந்திட்டே இருக்கு. உங்க க்யூட்டான கருத்து பதிவுக்கு நன்றி நன்றிடா🌹🌹🌹🌹🌹
அருமைடா...
ராஜிமா....நன்றி நன்றி ❣️❣️❣️🌹🌹🌹
அச்சோ ...அடுத்த எப்பிலயிருந்து கண்டிப்பா லிங்க் ஷேர் பண்றேன்..நன்றிடா....இந்த வரியை படிக்கும் பொழுது என் முகத்தை பார்த்திருக்கனுமே....இளிச்ச வாயேன் தாண்டா😁😁😁😁😁😁😁 ....நன்றிடா செல்லம்🌹🌹🌹🌹😍😍😍😍
பேர் அறிமுகம் கதையோட ஒன்றி கதையுடன் பயணிக்கும் போது இயல்பா...
ராஜீமா❣️❣️❣️❣️
நன்றி நன்றி நன்றி❤️❤️❤️
அயல்நாட்டு வாசம் பலரது பார்வை பணம் தேடும் பொருட்டு மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் தான் பெரும்பாலும்..ஆனால் நிதர்சனம், நம் கற்பனையை கடந்து பல வலிகளையும் இன்னல்களையும் கடந்து தான் அயல்நாட்டு வாசம் பலருக்கு...அதில் காதலையும் பாசத்தையும் கொடுக்க முயற்சி...
அத்தியாயம் 1
ஏண்டா விடிகிறது என சூரியனையே தன் சொற்களால் வறுத்து கொண்டிருக்க ,இவனோ சூரியனை எழுப்பும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
தன் அலரத்தின் சத்தத்தில் அதன் தலையில் வலிக்காமல் அழுத்திவிட்டு ,அதற்கொரு நன்றி உரைத்தவன், மணியை பார்க்க அதுவே 4.30 என காட்டியது. என்னடா இவன் அலர...
வணக்கம் நட்பூக்களே🌷🌷🌷🌷
நான் ஆதி சக்தி
இதோ நானும் இத்தளத்தில் என் எண்ணங்களை
'இடறிடுமோ இடைவெளியில் என் நேசம்'
என்னும் தலைப்பில் எழுத்துகளாய் மாற்றி உங்களுடன் தனியானதொரு உலகில் பயணிக்கும் விருப்பங்கொண்டு வந்திருக்கிறேன். என்னோடு பயணிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன். உங்களை இந்த உலகம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.