அங்கிருந்து மகளுடன் அகன்றவள் தம்பியையும் தங்கையும் கடந்திடும் போது இவள் தலை குனிந்திருந்தாலும், அவள் பார்வை தம்பியையும் தங்கையையும் தழுவ, அவர்கள் பார்வைகளும் இவளை தான் தழுவி விழியின் மீது தாவியது. ஆனால் குழந்தையின் பார்வையோ தாயின் முகத்தை ஆராய்வதிலேயே ஆர்வமாக இருக்க,திரும்பி பார்க்குதா பாரு...
www.sahaptham.com