என்ன இப்படி சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்க.. பாவம் ஷ்ரதா இந்த கல்யாணம் நடக்க கூடாது.. ☹️☹️☹️
ஷ்ரதா க்கு memory loss ஆ.?😲😲😲 அப்போ அப்பாக்காக பழி வாங்கலயா.? இவ என்ன தப்பு பண்ணின.. ஒரு வேளை vc மிஸ் understanding பண்ணிருக்கானோ.. 🤔🤔🤔
Nice going sis..♥️♥️♥️
ஷ்ரதா வெட்கத்தையும் தயக்கத்தையும் கர்வம் திமிறுனு நினைக்கிறான்.. சிவாவோட காதலும் தெரிஞ்சிருக்கு.. அதனால் தான் ரெண்டு பேரும் meet பண்ணா கோபப்படுறான் போல.. ஆனா இவன் ஷ்ரதா வ லவ் பண்றானா இல்லையானு தெரியலயே.. 🤔🤔🤔 இந்த சிவா தேவை இல்லாத வேலை பண்ணிட்டான்..
இந்த பூனைக்குட்டி சும்மா இல்லாம ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி அடிச்சுட்டான் கிள்ளிட்டான் னு கம்பளைண்ட் பண்ணி வச்சுருக்கே.. வீசி என்ன பண்ண போறானோ.. கரடி பிரியமா கொடுக்கலயா..
Nice going..♥️♥️♥️ தாயின் மறுமணம் தான் குறளின் கோபத்தின் காரணம் போல.. தாய் தன்னை விட்டு விட்டு சென்றதாக நினைக்கிறான்.. தாத்தா பாட்டி யும் இவர்கள் பிரிவிற்கு காரணமா..
Super sis..♥️♥️♥️
Mind voice லயே பேசிட்டு இருந்த ஷ்ரதா இப்போ தான் தைரியமா பேச ஆரம்பிச்சு இருக்கா.. ஆனாலும் அவ mind voice super.. இப்படி ஒரு கேள்விய கேட்டு அவனை கோபப்படுத்திட்டாளே.. வீசி முதுகுல என்ன காயம்..? இதுக்கும் ஷ்ரதா அப்பாக்கும் சம்பந்தம் இருக்குமோ.?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.