Mathykarthy Member Messages 49 Reaction score 48 Points 18 Jun 10, 2021 #71 Interesting 💖 sema suspence a poguthu
K Kaushik New member Messages 2 Reaction score 2 Points 3 Jun 14, 2021 #72 🤣🤣🤣🤣 அடி எப்படி இருந்தது நட்புக்களே.. அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது.. பேஸ் பேஸ் இது கூட நல்லாத்தான் இருக்கு🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣 அடி எப்படி இருந்தது நட்புக்களே.. அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது.. பேஸ் பேஸ் இது கூட நல்லாத்தான் இருக்கு🤣🤣🤣🤣
N Nandhini loganathan Member Messages 36 Reaction score 31 Points 18 Jun 14, 2021 #73 🥰 very nice going sis super and aathvikavoda thunichalana pechu innum super 😍👌
ஆ ஆனந்த ஜோதி Well-known member Messages 851 Reaction score 305 Points 93 Jun 15, 2021 #74 அருமையாக இருந்ததுமா. காலேஜ் ராக்கிங்கில் அண்ணன் வந்து காப்பாற்றுவான் என்று தம்பி நினைத்திருக்க ஆனால் அவனோ யாரோவாகிப் போய் விட்டானே🙄🙄.... 😂😂😂 நாயகியின் வாயாடித்தனமும், பளார் பளார் பளாரும்👌👌👌😂😂😂 அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது.... சூப்பர் அதான் அவளது இத்தனை கஷ்டங்களையும் பொறுத்துப் போகிறானா.....
அருமையாக இருந்ததுமா. காலேஜ் ராக்கிங்கில் அண்ணன் வந்து காப்பாற்றுவான் என்று தம்பி நினைத்திருக்க ஆனால் அவனோ யாரோவாகிப் போய் விட்டானே🙄🙄.... 😂😂😂 நாயகியின் வாயாடித்தனமும், பளார் பளார் பளாரும்👌👌👌😂😂😂 அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது.... சூப்பர் அதான் அவளது இத்தனை கஷ்டங்களையும் பொறுத்துப் போகிறானா.....