Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஆ

    Comment thread for Shivani's novels

    அட்டகாசம். கலக்கிட்டீங்க ஆரம்பம் முதல் இறுதி வரை. மனமார்ந்த வாழ்த்துகள். நிறைய தகவல்கள், டிப்ஸ் கிடைத்தன. அடுத்த கதைக்கான ஆவலான எதிர்பார்ப்புடன் நான்...
  2. ஆ

    Comment thread for Shivani's novels

    அருமை சகோ, உங்க புரபொசர் சொன்னது ரொம்ப சரியான வார்த்தைகள். பள்ளி, கல்லூரி படித்து தங்களை ஒரு நிலைக்கு கொண்டு வர துடிக்கும் மாணவ செல்வங்கள் எழுத்தை ஒரு பணியாக எண்ணாமல் பகுதி நேரமாக பார்ப்பது சிறப்பு. அது போல சுஜாதா சாரின் பேச்சும் அருமை. அமேசான் காரன் பற்றிய குறிப்புகள், விளக்கம் சோக கீதம் பாட...
  3. ஆ

    Comment thread for Shivani's novels

    ரைட்டர்ஜி கலக்குறீங்க பாவம் அந்த அட்மின்🤣🤣🤣 சில inform கொடுத்தீங்க பாருங்க சூப்பர்👌👌 அத்தனையும் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை வெயிட்டிங் சகோ
  4. ஆ

    Comment thread for Shivani's novels

    😂😂😂👏👏👏👏 செம எபிசோட் சகோ, இந்த அளவிற்கு குணக்கேடானவளா அந்த சைட் ஓனர். ச்சே! நல்ல வேளை தப்பிட்டாங்க அந்த சிவானி ரைட்டர். அந்த மாதாஜிக்கு ஆண் எழுத்தாளர் லிங்கம், மண்ணாங்கட்டி தான் பிடிக்குமா? ஏன் பெண் எழுத்தாளர் மூலம் யூடி அப்டேட் பண்ண சொல்ல தெரியாதா? எப்படி தான் அத்தனை நாள் சகித்துக் கொண்டு...
  5. ஆ

    Comment thread for Shivani's novels

    அருமை சகோ, உங்களது அத்தியாயத்தின் ஒவ்வொரு வரிகளும் , அங்கு கதை எழுதிய எழுத்தாளரின் கஷ்டத்தை கண் கூடாக காட்டுகிறது. பாவம் ஷிவானி ரைட்டர். ம்கூம் அப்புறம் என்ன நடந்தது என சிறு குழந்தைப் போல கதை கேட்கும் ஆசையுடன் நான்...
  6. ஆ

    Comment thread for Shivani's novels

    ஆமாம் சரியான கேள்வி தான். ஆனால் இது நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய முகநூலில் இது போன்ற கருத்து வெளியிட்டு, அதை நான் வாசித்ததாக நியாபகம்😜😜 சரிதானா??
  7. ஆ

    Comment thread for Shivani's novels

    சகோ 3 - வது எபிசோட் படிச்சதும் பக்னு சிரிச்சிட்டேன்😜😜😂😂😂 இவக தான் லவ்வர்ஸா நீங்க எழுதும் கதையில் வருபவர்கள். அது வேறு குழம்பிட்டு😜😂😂 அந்த முத்தக் காட்சி ரசிக்கல. அதற்கு அருகில் இருந்த உங்க டயலாக் செமயா இருந்துச்சி அந்த மாதாஜி பற்றி சொன்னது எல்லாம் நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். இது...
  8. ஆ

    Comment thread for Shivani's novels

    🤣🤣🤣🤣 செம கலாட்டா யூடி விடிய விடிய கற்பை சூரையாடியதற்கு பெயர் தாம்பத்தியமா🤣🤣🤣 ஏம்மா ரைட்டரு உங்க வீட்டிலும் தினமும் இப்படி தான் தாம்பத்தியம் நடக்குமா? ரேப்பா? தாம்பத்தியமா கேள்வி செம 👌👌 அதற்கான பிளாக் பிறகு மாறிப் போயிற்றா🤣🤣 சூப்பர் சகோ👌👌 வெயிட்டிங்
  9. ஆ

    Comment thread for Shivani's novels

    ஆரம்பமே அட்டகாசம்😂😂😂 உங்கள் ஹீரோயின் உங்களை போல் தான் தெரியுது😂😂 கலக்குங்க கவனமாக... வாழ்த்துக்கள் புதிய முயற்சியில் வெற்றி பெற்று மேலும் முன்னேறிட💐💐💐💐
  10. ஆ

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அந்த மேகலாவுக்கு அறிவே கிடையாதா? அவளோட அம்மா சரஸ்வதின்னு பெயரை வச்சுட்டு சனியன் மாதிரி பேசுது... நீ உசுரோட இருக்கறதுக்குள்ள உன் மவளை கல்யாணம் பண்ணிக் கொடுன்னு இன்னொருத்தி என்னன்னா, தம்பியை காரணம் காட்டி எழுதி வாங்கிட்டாளே சேம் சேம்...
  11. ஆ

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    இப்போதான் 3 யூடி சேர்த்து படிச்சேன். சூப்பர் முதல் பார்வையிலே ரெளடி. அவனது பள்ளி அறையிலே ஆன்சர் எழுதப் போகும் மாணவி அவள், அவள் மீதான காதலில் அவன்... அடேய் பதினொன்னு படிக்கற பொண்ணை நிறுத்தி லவ் ப்ரோப்பஸ் பண்றீங்களாடா? அடி செருப்பால பாரீ.... இங்கே பார் நீ....
  12. ஆ

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அருமையான அத்தியாயம். நறுமுகை சித்தியை பார்த்து பயப்படுவதையும், பழைய சோற்றை உண்ண சொல்வதையும், அவளது உதாசினமான பேச்சையும் கேட்பதைப் பார்த்தால் அவள் நிம்மதியாக இருப்பது போல தெரியவில்லை நறுமுகை கழுத்தில் தாலி இல்லை. கணவர் வெளிநாட்டிற்கு சென்று 5 வருடங்கள் கழித்து வருவதால் இங்கு வந்திருப்பதாக...
  13. ஆ

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    எபி 4 படிச்சட்டேன். தீக்குச்சி வேலைக்கு நடுவில் interview , போட்டி கதை ரொம்ப யோசித்து எழுத வேண்டி இருக்கு. தினமும் ஒரு யூடி போட்டாலே வாசிக்க சிரமமா இருக்கு. இதில் இரண்டு போடாதே. எபி சூப்பர். பாரியின் காதல் ஒரு தலையா? பள்ளிக் கால ரௌடியாமே அவனது காதலியாளே சொல்கிறாள்... தோசையில சாம்பார் சட்னி...
  14. ஆ

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    very nice episode Super. ரொம்ப குட்டி எபிசோட் ஏ பாரி நீ தேடியவள் கிடைச்சுட்டா இனி என்ன அதகளம் தானா?
  15. ஆ

    Comment thread for Shivani's novels

    பழி வாங்கவா? உனை வாங்கவா? சிவானி செல்வம் இந்த எழுத்தாளரின் இதுவரையில் உள்ள அனைத்து படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் இது அனைத்திலும் மாறுபட்ட கதையம்சம் உடைய தொடர்கதை. ஒரு சில இடங்களில் குழப்பம், சிற் சில இடங்களில் தடுமாற்றம், இவையெல்லாம் படித்தவர்களுக்கு மட்டுமே புரியுமோ? அல்லது தொடர்...
  16. ஆ

    மிருதனின் அசுரம் - Comments

    சூப்பர், அருமையான எபிசோட். ஆனால் ஆரம்பத்தில் சிறு பிழை உள்ளது. சரி பார்க்கவும். நேற்றைய யூடியில் பொன்னு தாய் சொன்னதாக வந்தது. இன்றைய யூடியில் அடுத்த பெண்மணியின் பெயர் போட்டிருக்கு. சிறு குழப்பம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். பெற்ற பிள்ளைகளின் நல் வாழ்விற்காக உயிர் தியாகம் செய்த தாய்கள்...
  17. ஆ

    மிருதனின் அசுரம் - Comments

    அடேய் பக்கிகளா? இராணுவத்துல இருந்து வந்தா? ஒழுங்கா நின்னுட்டு போகாம என்ன வேலைடா பண்ணி வச்சுருக்கீங்க பரதேசிகளா உங்களால பாவம் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு எத்தனை தொல்லை பயம் கஷ்டம் என்று
  18. ஆ

    மிருதனின் அசுரம் - Comments

    இதென்ன 5வது எபி இப்படி பேய் வந்து மிரட்டுது. ராத்திரியில கனவில் பேய் வந்து வச்சுக்கோ தீக்குச்சி அப்புறம் இந்த பக்கமே வர மாட்டேன். பூண்டு மாலையை போடலன்னா பாவம் கொன்னு போட்டிருக்குமா ஐயய்யோ முடியலைடா😭😭 அதென்ன கிழவிகளை மிரட்டுவது, பிள்ளைகள தூக்குதா... இதெல்லாம் ரொம்ப ஓவரு பேய் சார் இல்ல நான்...
  19. ஆ

    மிருதனின் அசுரம் - Comments

    எப்பா ஒவ்வொரு எபியும் பயமா போகுதுடா சாமி. அடேய் இந்த ரண களத்திலும், உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாடா பக்கி...
  20. ஆ

    மிருதனின் அசுரம் - Comments

    very nice Starting அப்படி சொல்ல மாட்டேன். செம டென்சனான Starting😭😭😭 பயந்துட்டேன். ஆரம்பமே அதகளம். அதென்ன அம்மாவை காப்பத்துறதுக்காக பொண்ணை ஏமாத்தி கொண்டு வர சொல்றது. இதெல்லாம் ஓவருடா. தீக்குச்சி, அந்த விக்ரம் அதே போல கனவு கண்டு கதறிட்டான். விதி வலியது அவனுக்கும் அதை வாசிக்கப் போகும் எனக்கும்
Top Bottom