எபி 4 படிச்சட்டேன். தீக்குச்சி வேலைக்கு நடுவில் interview , போட்டி கதை ரொம்ப யோசித்து எழுத வேண்டி இருக்கு. தினமும் ஒரு யூடி போட்டாலே வாசிக்க சிரமமா இருக்கு. இதில் இரண்டு போடாதே.
எபி சூப்பர்.
பாரியின் காதல் ஒரு தலையா? பள்ளிக் கால ரௌடியாமே அவனது காதலியாளே சொல்கிறாள்...
தோசையில சாம்பார் சட்னி விட்டு சாப்பிடும் அழகோ அழகு. அதன் சுவையும் தனிதான்.
ஆனால் வெறும் சட்னி அந்த அளவிற்கு ரசிப்பில்லை பாரி வேந்தா...
அப்புறம் ஒரு சில இடங்களில் பிழைகள் இருக்கு. ஒரு முறை வாசித்துப் பார்த்தால் விழிகளில் சிக்கும்.
பாரியோ, நறுமுகையோ என்பதை விட பாரி நறுமுகை, அவன் அப்படி எழுதிவிட்டு வாசித்துப் பார். இன்னும் அருமையாக இருக்கும் ஓகே....