Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஆ

    அசமஞ்சன் - Comments

    யூடிய படிச்சா ஹேப்பி மூடு வர வேணாமா? சதா டென்சன் ஏண்டா விக்கி உனக்கு என்னடா ஆத்மி மேல இத்தனை கோபம் இப்படி கடுமையா பேசி அடி வாங்கிட்டு எகிருற? பாவம் அந்த பொண்ணு தேவ்காக பின்ன பின்ன வந்தா ரொம்பதான் எகிறுருவா சரியான அடி ஆனால் வார்த்தை கோபத்தில் வெளிவந்து விட்டது... இனி பக்கி பிரண்ட்ஸ்🙄🙄🙄என்ன...
  2. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அருமையான விமர்சனத்திற்கு நன்றி தீக்ஷிமா🙏🙏🙏 நன்றிகள் பல...
  3. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ராஜிய என்ன பண்ண வினோ🤣🤣🤣, ஏற்கனவே வார்த்தைகள் 60000 க்கு மேல போயிட்டு அதான் நிறைய மாத்த வேண்டியதா போச்சு. இதில் அவனை எங்க கொண்டு வர்றது🤣🤣 ரொம்ப பெரிய கமெண்ட் மிக்க நன்றி வினோ🙏🙏🙏 நன்றிகள் பல ....
  4. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆமாம் சுபமா சேர்த்து விட்டாச்சு மிக்க நன்றி மா🙏🙏 நன்றிகள் பல...
  5. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    செம கமெண்ட் போ🤣🤣🤣 கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரையில் நீ விரும்பி ரசிச்ச அத்தனையும் சொல்லிட்ட... மிக்க நன்றி மா🙏🙏 நன்றிகள் பல...
  6. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மிக்க நன்றி சகோ🙏 உங்களது கருத்து பரிமாறலுக்கு ....
  7. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மிக்க நன்றி சகோ🙏 உங்களது கருத்து பரிமாறலுக்கு ....
  8. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அடிங்கொய்யாலே எவ்வளவு கஷ்டப்பட்டு வேதா கதாபாத்திரத்தை நல்லா கொண்டு வந்தா இன்னும் வம்பு பேசிட்டு😡😡😡 ட்வின்ஸ்க்கு😉😉 ட்வின்ஸ் பிறக்குது🤣🤣🤣 பெற்றோரின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டாள் மிக்க நன்றி தேவி🙏
  9. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆஹா... சூப்பர் கமெண்ட் மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
Top Bottom