Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

சந்தனா குட்டி சூப்பரு 😍 😍 😍 👌 👌 .....மாறன் கனிஷ்கா பியூட்டிபுல் pair💞💞...பார்த்தி கன்னிகா க்யூட் pair..பேக் டு வாயாடி பார்ம்.....நிறைவா இருந்துச்சு...செம சிஸ்...நிறைய நிறைய தகவல்கள் சொல்லிருந்தீங்க..நன்றி சிஸ்.....வாழ்த்துக்கள் சிஸ்
ஆஹா... சூப்பர் கமெண்ட்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 
கல்யாணத்தன்னைக்கு வேதா பேசியதை கேட்டதனால் அவங்க செண்பாமாவை பேசியிருக்கலாமுன்னு தோணுச்சி ஆனா அவங்க பண்ணதெல்லாம் எப்பவுமே சரின்னு சொல்ல மாட்டேன் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது ஆனால் அவங்களே மன்னிச்சி ஏத்துக்கும் போது பேச என்ன இருக்கு மாறன் தங்கை இறந்தது எதிர்பாக்கலை மா 😢 பார்த்தி அவந்திக்கும் ட்வின்ஸா ஜோதி மா இவங்க ட்வின்ஸா பெத்துக்கிட்டே போனா என்னாகிறது 🤣 🤣 🤣 🤣 🤣 அழகான முடிவு வாயாடிதிரும்ப வந்துட்டா செம சஞ்சனா லோட்டஸ் கிளாஸ் சூப்பர்
அடிங்கொய்யாலே எவ்வளவு கஷ்டப்பட்டு வேதா கதாபாத்திரத்தை நல்லா கொண்டு வந்தா இன்னும் வம்பு பேசிட்டு😡😡😡

ட்வின்ஸ்க்கு😉😉 ட்வின்ஸ் பிறக்குது🤣🤣🤣

பெற்றோரின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டாள்

மிக்க நன்றி தேவி🙏
 
மாறன் காதல் அன்பால் நிறைந்தது என்றால் பார்த்திபன் காதல் அதிரடியால் ஆனது செம . அருமையான காதல் கதை.வெற்றிபெற வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

New Threads

Top Bottom