Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அதெல்லாம் அப்படி பொசுக்குன்னு கவனிக்க முடியாது😉😉🤣
  2. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆமாம். அவருக்கு தெரியும் எங்கே கைவைத்தால் என்ன நடக்கும்னு நன்றி மா
  3. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மாறன் என்ன சொன்னான்?🙄🙄🙄 மனசு என்பது மாற்றத்தால் உருவாவது மிக்க நன்றி மா
  4. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    உங்களது கேள்விகளுக்கான பதில்கள் வரும் அத்தியாயங்களில் நன்றி
  5. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அப்படியா MCA தான் போட நினைச்சேன். பட் அந்த பண மதிப்பிழப்பு பற்றி போடுவதற்காக MBA னு மாத்திட்டேன். பார்த்திபன் வந்து ஒரு மாதம் ஆகுது மிக்க நன்றி மா
  6. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆமாம், பணமாற்றத்தை நான் TV ல தான் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதான் இந்த கதைக்கு தோதுவா எடுத்தேன். 🤣🤣🤣 அதானே ஏண்டா பொண்ணா பிறக்கலை நன்றி தேவி🙏
  7. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    சைலண்டா இருந்தாலும் ஏன் இப்படி நடந்துக்கிறார்னு அவரே சொல்லிடுவார். அது குறுகுறுப்பு அதான் உடனே ஓடிட்டான்🤣🤣🤣🤣 மிக்க நன்றி வினோ🙏🙏
  8. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அடப்பாவமே, நான் கட்டையால அடி வாங்கனுமா🙄🙄😭😭
  9. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    படிச்சுப் பார்த்தால் புரிந்து விடும் சிஸ்டர் மிக்க நன்றி நன்றிகள் பல....
  10. ஆ

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    சிஸ்டரை சில நாட்களாக காணலையே ஆமாம் சிஸ் கொஞ்சம் திமிரு தான் காட்டுறா மிக்க நன்றி சிஸ்
Top Bottom