Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Deeshi Ka ga than appo parthi ha deal la viduringala😔
Mattai enna kattaiye eduthuttu vanthalum namma parthi Ka ga neenga thangikolla mattingala😁😁😁( Evvalavo pannitinga itha panna pattingala😂😂😂)
அடப்பாவமே, நான் கட்டையால அடி வாங்கனுமா🙄🙄😭😭
 
Super super epi
Intha murugrshu silenta irunthukittu ennama detective vela parthu irukkaru..
Maran ha pathi full update la than irukaru😂
Mara nee thottathu veetuku poga asapattathum ammave vali panni kuduthuttanga aanalum ipppadiya sonna udane pack panni oodurthu😂😂😂😂😂
சைலண்டா இருந்தாலும் ஏன் இப்படி நடந்துக்கிறார்னு அவரே சொல்லிடுவார்.

அது குறுகுறுப்பு அதான் உடனே ஓடிட்டான்🤣🤣🤣🤣

மிக்க நன்றி வினோ🙏🙏
 
ராஜா என்னடா உன் நிலைமை இப்படி ஆயிடுச்சி உன் ஆளை இந்த கனிகாக்கு கட்டி கொடுத்துட்டாங்களே நீ ஏண்டா பொண்ணா பொறக்கலை பார்த்திபன் தப்பிச்சிட்டானே 🤣 🤣 🤣 🤣 🤣 மாறா எம்.பி.ஏ வா சூப்பர் அந்த பணமாற்றம் எல்லோரையுமே கஷ்டபட வச்ச ஒன்னு மா 😢 அதுல பாதிச்சவருக்கு உதவ முடியலன்னு மாறன் வேலையை விட்டானா 😲 வேதா இந்த எபியில் கொஞ்சம் அடங்கிருக்கு 👍
ஆமாம், பணமாற்றத்தை நான் TV ல தான் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதான் இந்த கதைக்கு தோதுவா எடுத்தேன்.

🤣🤣🤣 அதானே ஏண்டா பொண்ணா பிறக்கலை

நன்றி தேவி🙏
 

New Threads

Top Bottom