Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. S

    குவியமென்பது பாவையானது - Comments

    சூப்பர்...என்ன இருந்தாலும் இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணா எப்படி ஆசையும் அன்பும் வரும் ஆதவா
  2. S

    என்ன தவம் செய்தனை! - Comments

    So sweet ப்ரிதிவி.... இதுல யாரை தப்பு சொல்லுறது.... முன்னாடி எல்லாம் சொல்லி தான் கல்யாணம் செய்து இருக்காங்க.... எதையும் மறைக்க நினைக்கல சுசி அப்பா.... டாக்டர் advice பிறகு தான் கல்யாணம் பண்ணி வைத்து இருக்காங்க.... ஆனா என்ன இன்னும் கொஞ்சம் தெளிவா பேசி ரெண்டு பேரையும் டாக்டர் கிட்ட பேச வச்சி...
  3. S

    என்ன தவம் செய்தனை! - Comments

    சுசியோட அம்மா இல்லாது தான் இதுக்கு காரணமாக இருக்குமோ..... பிரிதிவி நிஜமாவே உன்னை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் தான்.... உன்னோட கோழி குஞ்சுகள் எப்படி இருக்குனு நீ சொல்லவே இல்ல ரோஸ் உன்னோட பிரெண்ட் தானே அதை பத்தி கூட ஒண்ணுமே சொல்லாம இருக்க.....
  4. S

    என்ன தவம் செய்தனை! - Comments

    பிரசன்னா விஷ்வா ரெண்டு பேருமே அருமையான பிரின்ட்ஸ் ப்ரிதிவிக்கு ..... Games C c++ என்னடா பிருதிவி நீ இப்படி தான் தெரியும் ஆன சுசியும் உன்னை போலவே இருகளே.... இந்த அளவுக்கு ரெண்டு பேரோட என்ணமும் ஒத்து போகும் போது எதுக்கு டாக்டர் யோட advice எடுக்கணும் ....
  5. S

    குவியமென்பது பாவையானது - Comments

    ரொம்ப அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்... ஆரம்பமே சண்டை யில் ஆரம்பிச்சி இருக்காங்க ரெண்டு பேரும்....
Top Bottom