Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

ரதி, பிரச்னைவோட பேச்சு இதேயெல்லாம் பார்த்தா prithivi டிவோர்ஸ் க்கு ஒத்துக்குவாணா டவுட் தான்.. கொடைக்கானல் பைக் ride நானும் என் கனவை நிறைவேத்திருக்கேன்.. ஆனாலும் இங்க விழுந்துடுவோமோ னு பயம் மட்டும் போகவே இல்ல
 
ஹாஹா. ஸ்வீட் இடியட்.. அதையும் பார்ப்போமே.. எனக்கென்னவோ அவன் இன்னும் வளரணுமோனு தோணுது 🤔🤔. காயத்திரி, தங்கம் லாம் இல்லைனா நம்ம வாழ்க்கை விருவிருப்பா இருக்காது
கமென்ட்ஸ்களுக்கு நன்றி...
தொடர்ந்து கமென்ட் செய்ங்க
 
ரதி, பிரச்னைவோட பேச்சு இதேயெல்லாம் பார்த்தா prithivi டிவோர்ஸ் க்கு ஒத்துக்குவாணா டவுட் தான்.. கொடைக்கானல் பைக் ride நானும் என் கனவை நிறைவேத்திருக்கேன்.. ஆனாலும் இங்க விழுந்துடுவோமோ னு பயம் மட்டும் போகவே இல்ல
நன்றிங்க... மிக்க நன்றி
 
அழகான பதிவு 💖💖💖
எல்லாம் ஸ்பீடா போகுதே.
பிரித்வி சசி கான்வோ சூப்பர்💕💕💕ரெண்டும் ஜாடி கேற்ற மூடி🤭விடியோ கேம் பற்றி பேசராங்க😂😂
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
🤩🤩🤩
 

New Threads

Top Bottom