Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. B

    Unarvugal thodarkadhai

    4 காலையில் எழுந்து பார்க்க நடுவில் இரண்டு தலையணை இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தாள் நந்தினி... "ஹலோ ஹலோ நான் தான் வச்சேன்...என்றான் பிரஹலாத் ஓ.....ம்ம்ம் க்கும் இது நான் தானே ஆக்சுவலா வச்சிருக்கனும்???? நீ தான் வச்சிருக்கனும் என்ன பன்றது என் பாதுகாப்பு க்கு நான் தானே வக்கனும்.. ரொம்ப தாங்க...
  2. B

    Unarvugal thodarkadhai

    3 சுபாஷினி தன் கணவருடன் பேசுகையில் "ஏங்க....அந்த பிரசாத் பிரதீப். பார்த்தா எனக்கு என் இரட்டை பிறவி குழந்தைங்க ஞாபகம் தான் வருது... விடு சுபாஷினி அதான் எல்லாவுமா இன்னைக்கு நந்தினி இருக்கா ல...அது நினைச்சு சந்தோஷபடு ஆனாலும் என்னால அதை மறக்க... முடியலங்க... சரி சரி உன்னோட பீலிங்ஸ் அப்புறம் சொல்லு...
  3. B

    Unarvugal thodarkadhai

    2 மணவரையில் தன் ஒரே மகள் நந்தினி யின் அருகே மாப்பிள்ளை அமர்ந்து இருப்பதை ஏதோ அரசன் சிம்மாசனத்தில் அரசியுடன் அமர்ந்திருப்பது போல கண்களில் காட்சியை ஓட்டிக்கொண்டு இருந்தாள் சுபாஷினி குருமூர்த்தி தன் கடந்தகால நிகழ்வை மனதில் ஓட்டிக்கொண்டு இருந்தார் மணவரையில் அவர் சுபாஷினி யுடன் உக்கார்ந்த காட்சி...
  4. B

    Unarvugal thodarkadhai

    அத்தியாயம் -1 சுபாஷினியின் ஒரே செல்ல மகளுக்கு இன்று திருமணம்...ஆம் ஆடம்பரமான திருமணம். சுபாஷினியும் அவளது கணவர் குருமூர்த்தியும் தனது ஒரே செல்ல மகளான "நந்தினி"க்கு அதே ஊரில் செல்வந்தராக இருக்கும் ஞானசேகரின் மகன் "பிரஹலாத்"டன் சம்மந்தம் பேசி இன்று கோலாகலமாக சென்னையில் உள்ள பிரபலமான மண்டபத்தில்...
  5. B

    மழையே இது காதல் தானா

    அத்தியாயம் -3 அகில் சொன்னதை கேட்டுவிட்டு இனி ராகவியோடு தன் மகன் அர்ஜூனை சேர்த்து வைக்க இயலாது என்று முடிவு செய்துகொண்ட தாய் காந்திமதி டைனிங் டேபிளில் இருக்கும் அழுக்கு பாத்திரங்களை எடுத்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். தனக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்த...
  6. B

    மழையே இது காதல் தானா

    சென்னையின் எல்லைக்குள் வந்துவிட்டேன் இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்துவிடுவேன். நான் வசிப்பது சென்னையில் முக்கியமான அதுவும் மிகவும் பரபரப்பான ஏரியா ,ஆம். ஓஎம் ஆரில் உள்ள ஆடம்பர அப்பார்ட்மண்ட் ஒன்றில் வசிக்கிறேன். அப்பார்ட்மண்ட் உள்ளே என் கார் நுழைந்தது. பார்க்கிங் ஏரியாவில் காரை...
  7. B

    மழையே இது காதல் தானா

    1 மார்கழி மாத குளிரில் உரைந்து போனவனாய் படுக்கையில் சுருண்டு ஒரு புழுப்போல படுத்துக்கொண்டு இருந்த எனக்கு கடிகார அலாரம் மணி 5.30 என்பதை காட்டியவுடன்,எழுந்திருக்க மனமில்லாமல் உருண்டு பெரண்டு படுக்க ஏதோ நினைவுக்கு வந்தவனாய் சட்டென விழித்துவிட்டு கண்களை தேய்த்தபடி எழுந்தேன் ,என் ஜன்னலோர காற்று மெல்ல...
  8. B

    காவலும் காதலும்

    14 ஆனந்தியும் ஆதியும் ஒருவருக்கொருவர் புரிந்து இருந்தாலும் இன்னும் கணவன் மனைவியாய் தாம்பத்ய உறவில் ஒன்று சேரவில்லை .முதலிரவன்று அவளுக்கு அந்த நாட்கள் ஏற்பட்டதால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதற்கு பின்பு ட்யூட்டியில் சேர்ந்து வழக்கம் போல் பணிபுரியும் பிஸியில் இதை பற்றி சிந்திக்கவில்லை...
  9. B

    காவலும் காதலும்

    13 அந்த வீட்டை விட்டு நகர்ந்து ஆதியும் மீனுவும் நடந்து வந்துக்கொண்டிருக்க அவன் மனதில் இருந்த சந்தேகத்தை பற்றி அவளிடம் பேசத்துவங்கினான். "மீனு எனக்கு என்னமோ எல்லாத்துக்கும் காரணம் அந்த ராகவா தான் இருக்கும்னு தோனுது. அவன் பக்கா பொறுக்கி னு தெரியுது. இந்த பொண்ணை சீரழிச்சவனும் அவன் தான்... அதான்...
  10. B

    காவலும் காதலும்

    கல்யாணம் முடிந்த கையோடு மறுநாளே ப்ரண்டுஸ்க்கு ட்ரீட் வைக்க பார்ட்டி ஹாலில் அரேஞ்மண்டு பன்னிருந்தான் நம்முடைய ஆதி..கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ அவனுடைய கல்லூரி தோழி ஒருவள் அவனை அணைத்து வாழ்த்துக்கள் கூற அவனோ "மீனு மா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டிஸ்டண்ட்...
  11. B

    காவலும் காதலும்

    பொழுது விடிந்தது ஆனால் ஆதிக்கு பாவம் இன்னும் விடியவில்லை போலும்நல்லா கவுந்து படுத்துகொண்டு இருந்தான். இவள் காலையில் எழுந்து என்ன பன்றது தெரியாமல் எல்லாம் நடந்து விட்டது என்று காட்டி கொள்ள தலையை களைத்து விட்டு பொட்டை லேசாக அழித்து... கையை சோம்பல் முறித்தப்படி வெளியே வந்தாள் "என்ன அண்ணியாரே ஒரே...
  12. B

    காவலும் காதலும்

    ஆதியோட கல்யாண நாள் வந்தாச்சு...இன்ஸ்பெக்டர் ஆதி அவனுடைய ஆனந்திக்கு இனிய ஹஸ்பண்டு ஆகும் நாள் தான் இது. அவனுக்கே உரியவளானாள் ஆனந்தி அவன் கையால் அந்த மஞ்சள் கையிறு ஏறியவுடன்.கல்யாணம் மேடையில் இருவரும் இணைய அந்த நாளை உறவினர்கள் அனைவரும் வாழ்தி மகிழ்ந்தனர்... கல்யாணத்துக்கு வந்த ரேணுகா தன்னுடைய...
  13. B

    காவலும் காதலும்

    9 யார் இந்த பூவரசன்? வாருங்கள் அவனுடைய கடந்த கால நிகழ்வினை பார்ப்போம். அழகான குடும்பம் அமைதியான வாழ்க்கை அன்பான தங்கச்சி அவனுக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை ஆனால் என்னைக்கு அவன் தங்கச்சிக்கு அந்த துயர சம்பவம் நடந்ததோ அன்றையிலிருந்து அவனுடைய ஒட்டு மொத்த சந்தோஷமும் இழந்துவிட்டன ஆம் அவனுடைய...
  14. B

    காவலும் காதலும்

    8 பூவரசன் அவகிட்ட அப்படி கேட்டதுல இருந்து ரேணுகா குழப்பமாவே இருந்தாள் ......என்ன செய்றது ????கல்யாணம் பன்னிக்கலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தா...அப்போ மல்லிகா அவளருகே வந்து "அக்கா ......நீ இப்படியே யோசனை பன்னிட்டே இருந்தா அவ்வையார் ஆயிடுவ...இங்க பாரு பூவரசன் மாதிரி ஒரு நண்பன் புருஷனா அமைய...
  15. B

    காவலும் காதலும்

    7 காரில் அமர்த்தி நெடுந்தூரம் அழைத்து வந்து அவளது கண்களை திறக்க செய்தான் அந்த ஆசாமி...மெதுவாக தன் கண்களை திறந்த அவளுக்கு மகிழ்ச்சி எல்லை மீறியது. ஏனெனில் அவளுடன் ஓவியக்கல்லூரியில் ஒன்றாக படித்த பூவரசன் தான் அந்த ஆசாமி. டேய் நீயா பக்கி...எதுக்கு இந்த திகில்?உன்னை.... ராஸ்கல் என்று செல்லமாக...
  16. B

    காவலும் காதலும்

    6 ஆதி தான் பணியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தான். இன்று அவனுக்கு வேலை பலு எதுவும் இல்லாததால் பழைய கோப்புகளை எல்லாம் தூசி தட்டிக்கொண்டு இருந்தான். "எங்க என்னோட நாய் குட்டி காணும்...ம்ம் அச்சோ பப்பிமா நீ எங்கே ?என்று வினவிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தடைந்தாள் அந்த சிறுமி... ஆதி -...
  17. B

    காவலும் காதலும்

    ஆதி லீவு முடிந்து சென்னைக்கு திரும்பினான்,ஆனந்தியின் நினைவுகளுடனும் திருவிழாவின் சந்தோஷங்களுடனும் வீட்டுக்கு வந்தடைய....வந்ததும் வராததுமாக மூஞ்சியை அவ்வளவு கடுப்பா வைத்துக்கொண்டான் வேலைக்கு போகவேண்டுமென்று.வித்யாவும் கல்லூரிக்கு புரப்பட... வித்யாவை காலேஜில் விட்டுட்டு ட்யூட்டி போகனும் என்று...
  18. B

    காவலும் காதலும்

    4 ஊரில் நேரம் போவதே தெரியவில்லை ஆனால் அங்கும் நம் வித்யா அவ்வப்போது செல்போனை நோண்டுவதும் யாருடனோ பேசுவதுமாக இருக்க வித்யாவின் நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்த ஆதிக்கு அவளை அழைத்து என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்தான். அவளை கூப்பிட்டு வித்யா உனக்கு எதாவது பிரச்சனையா??என்று ஒரு அக்கறையில்...
  19. B

    காவலும் காதலும்

    3 ச்ச என்ன இந்த இன்ஸ்பெக்டர் நம்பமேல சந்தேக படுறமாதிரியே நடந்துக்குறாரு முதலில் போலிஸ்டேஷன் சென்று இதற்கு ஒரு தீர்வு கட்டனும் "என்று யோசித்து விட்டு மறுநாள் ரேணுகா ஆதி இருக்கும் ஸ்டேஷனுக்கு வந்தாள்... "இன்ஸ்பெக்டர் சார்.....என்று அவளது அழைப்பில் திரும்பியவன் இவ எதுக்கு ஸ்டேஷன் வரைக்கும்...
  20. B

    காவலும் காதலும்

    2 இரவு சாப்பிட்டு முடித்ததும் நித்திரை அவனை மெதுவாக தழுவ காவலனுக்கு இரவில் கூட உறக்கம் ஏது? எனினும் சற்று கண் அசரலாம் என அவன் தன்னுடைய அறைக்கு செல்ல, அங்கு வித்யா எதையோ அவனது மேஜை ட்ராயரில் தேடிக் கொண்டிருந்தாள். இவனை பார்த்த நொடியில் கையை விலக்கிவிட்டு "அண்ணே குட்நைட்… நான் போய் படுக்குறன்”...
Top Bottom