Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 5 கபிலன் வெண்ணிலாவைப் பார்வையாலேயே மட்டும் காதலிப்பது மாதக்கணக்காய் தொடர்ந்தது. வெண்ணிலாவிடம் காதலைச் சொல்ல, நண்பர்களின் நச்சரிப்பும் தொடர, கபிலன் அடுத்துவரும் வேலண்டன்ஸ் டே அன்று தன் காதலை நேரிடையாகச் சொல்ல முடிவெடுத்தான். . அன்று, கபிலன் நந்தினியுடன் கல்லூரிக்குச்...
  2. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 4 “யார்றா இவன்? யார்றா அவ நந்தினி? உன் ப்ரண்டுங்ற!. பார்த்தி ஏண்டா அவட்ட உன்னைய பேசக்கூடாதுங்றான்?! நீ வெண்ணிலாவ லவ் பன்றனுதான என்ட சொன்ன?" மாப்ள கேட்ட அத்தனை கேள்விகளுக்கான பதிலாக, கடந்த மூன்று வருட வாழ்க்கையைச் சொல்லிக்கொண்டிருந்தான், கபிலன். . அமுதன் வீடு. பகல் 12 மணி...
  3. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு:3 மறுநாள் வெள்ளிக்கிழமை. கல்லூரி இறுதி நாள். காலை பரபரப்பில் காலனி மக்கள். கபிலன் வீடு. கல்லூரி செல்ல ரெடி ஆகிறான், கபிலன். இயல்பாக கண்ணாடி பார்த்துத் தலை சீவித்திரும்பினால், அவனுடைய அத்தை மகன் வீட்டினுள் நுழைகிறான். கபிலனுக்கு ஆச்சர்யம்!, குழப்பம்?!. “என்னாடா மாப்ள...
  4. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 2 2006 ஜூலை, மாலை 5 மணி கபிலனும், வெண்ணிலாவும் தங்ககூண்டு கிராமத்திலிருந்து 4 கி.மீ அருகில் இருந்த ஊருக்குத்திரும்பினர். காலனியில் நுழையும் வழியில் அவர்களை இடைமறித்தது, ஒரு மஞ்சள் நிற 'யமஹா ரே' இருசக்கர வாகனம். மறித்தவள்- நந்தினி!. பேரழகி!. அவள் கபிலனின்...
  5. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கபிலனின் நிலா - நிகழ்வு: 1 2020 மே,. பகல் 12 மணி மேகங்கள் களைந்த வெளிறிய வானம். கீழே பறவைக் கோணத்தில், செம்மண்ணால் சீர்படுத்திய அகன்ற மண்ரோடு. இருபுறமும் வெளிர்பச்சை நிறத்தில், பராமரிப்பின்றி காய்ந்த, வயலாக இருந்த, வறண்ட நிலங்கள். நடுவில் சிகப்பு நிற மகிந்திரா TUV300 சீரான வேகத்தில்...
  6. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    கதை முன்னோட்டம்: கபிலனின் நிலா - சோழச்சக்கரவர்த்தி சுந்தரச்சோழர் காலத்தில், சோழ நாட்டில் நடந்த நிகழ்வுகளும், சமகாலத்தில் தமிழ்நாட்டில் நாகர்கோவில் எனும் ஊரிலுள்ள நண்பர்கள் குழுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும், நான் பார்த்து, கேட்டு அனுபவித்த வாழ்க்கையும், அந்த சரித்திர நாயகர்களுக்கும்...
  7. Akilan Mu

    கபிலனின் நிலா - அகிலன் மு

    என் மரியாதைக்குரிய நண்பர்களே நான்.. அகிலன், ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுபவன். தமிழ் நாட்டில் பிறந்ததில் அதிர்ஷ்டக்காரன். அளவான குடும்பம் மனைவி மற்றும் குழந்தைகளுடன், அன்பான பெற்றோர், அக்கறையுள்ள நண்பர்கள் மற்றும் ஆதரவான அக்கம்பக்கத்தினர் ஆகியோர்கொண்ட பாக்கியம் பெற்றவன். படைப்பு...
  8. Akilan Mu

    தாகம் தீரா...

    தாகம் தீரா... சென்னை ஜி.எஸ்.டி சாலை. நள்ளிரவு 1230 மணி. வெகுஜன வாழ்க்கை அடங்கி, இரவு வாழ்க்கை தொடங்கியிருந்த நேரம். நீல நிற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சீரான வேகத்தில் கத்திப்பாரா மேம்பாலத்தை கடந்துகொண்டிருந்தது. 26 வயது காதல் மனைவி ப்ரேமாவுடன் ஒரு இரவு விருந்தில் கலந்துகொள்ள கலகலப்பாய் அந்த...
Top Bottom