Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 54 "அப்பா" என்றான் ஷ்ரவன் தயக்கமாய். தேக்கி வைத்திருந்த வெள்ளம் மடைதிறந்து கொட்டியது போல் அருவியாய் ஊற்றியது கண்ணீர். "ஷிரவா... உன்னை முழுசா இழந்துட்டேன்னு நினைச்சிட்டேன்ப்பா. ஒரு நாளும் உன்கிட்ட பாசமா பேசினத்து இல்ல. அப்பான்னு நான் எதுவும் செய்யலை அதுவே என்னை கொன்னுக்கிட்டு...
  2. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 53 கதவை வேகமாக தள்ளி கொண்டு உள்ளே வந்த ஷ்ரவன் சுற்றி முற்றி பார்த்தான். அந்த அறை ஒருவரும் இல்லாமல் காலியாக இருந்தது. 'உள்ள தான வந்தா அதுக்குள்ள எங்க போனா?' என்று மீண்டும் ஒரு முறை அவசரமாய் தேட கடைசியாய் அவன் பார்வை நின்ற இடம் படுக்கையறையின் பால்கனி. அங்கும் சென்று பார்க்க...
  3. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 52 "அவர் வந்துட்டார். நான் கிளம்பனும். எனக்கு நேரமாகுது." என்றவள் மொபைல் அடிக்க. "ஹலோ!" என்றாள் ஷ்ரவனை பார்த்தபடி. "ஒரு டூ மினிட்ஸ் ஜெய் இதோ வந்துடறேன். என்ன வரிங்களா? ஒஹ் ஷுயூர் வாங்க" என்று போனை வைத்தவள். "ஜெய் உங்களை மீட் பண்ணனுமாம். வரார்" என்றாள் முகத்தில் பூரிப்புடன்...
  4. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 51 தனக்காக காத்திருக்கும் ஜீவனை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தாலும் அவளை காண ஆவல் கொண்டு தவித்திருந்தான் ஷ்ரவன். விமானத்திலிருந்து இறங்கியதும் விழிகள் மதியை தேட அவளை எங்கும் காணாது ஏமாற்றம் ததும்ப நிற்க ஷிரவனை நந்து ஆரத்தழுவி "எல்லாம் நல்லபடியா முடிஞ்சுத்துடா. நம்ம மதி நமக்கிட்டா...
  5. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 50 யாரென்று தெரியாத மக்கள் கூடியிருக்க மாப்பிள்ளையின் கோலம் கொண்டு கையில் மாலையோடு நின்றிருந்த ஷ்ரவனின் மனதில் நடுக்கம் குடிகொண்டிருந்தது. "கருவா! உன்னை தான் மலை போல நம்பிட்டு இருக்கேன். என்னை இதுலர்ந்து காப்பாத்து" என்ற ஷிரவனின் குரலிற்க்கு பதிலாக, "எதுக்கு நண்பா டென்ஷன் ஆகுற...
  6. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 49 அறையின் கதவு முடியிருக்க, சன்னலின் வழியே சில்லென்று காற்று ஷிரவின் முகத்தை வருடுவது போல் இருந்தது தன்னவளின் குரலை தன்னக்குள் கேட்டபின். "ஷ்ரவன்!" என்று தேனாய் அவளின் குரல் இனிமையாய் மீண்டும் ஒலிக்க. "மதிம்மா! எப்டி டா இருக்க? நீ எங்க இருக்க? ஏன் என்கிட்ட பேசலை? நீ நல்லா...
  7. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    20. இனிதே முடிந்தது அவளை விட்டு பிரிந்து தனியாக நின்றவன், "போய் பார்." என்றான். அவன் கண்களில் சிறிது ஏமாற்றம் தெரியவே அதை தாங்க முடியாமல், "இதோ வரேன்!" என்று கதவிருக்கும் திசைநோக்கி குரல் கொடுத்தாலும் அவன் கன்னத்தில் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு சின்னத்தை பதித்து விட்டு ஓடிவிட்டாள்...
  8. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    19. மஹாவின் மனது "அடப்பாவி நீ தான் இவ்வளவும் செஞ்சதா?" என்றாள் நிலா ஆச்சர்யமாக! "நானே!" என்றான் காலரை தூக்கிவிட்டபடி. ஷக்தி தன் அம்மாவிடமும் தங்கையிடமும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்ட மஹா, "அய்யய்யோ! இது அவருடைய அம்மாவா? ஏற்கனவே என்கிட்டே கோச்சிக்கிட்டு இருக்காரு. இதுக்கு வேற இப்ப...
  9. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    18. ஷக்தியின் திட்டம் "இவங்க மஹா என் பிரென்ட்." என்று நிலாவிடமும், "இவ நிலா என் பிரென்ட்." என்று மஹாவிடம் கூறிக்கொண்டு சக்தியை நோக்கினாள். டென்சனில் இருந்தவன் சுபாவின் பதிலை கேட்டு கண்களாலேயே நன்றி உரைத்தான். "ஹாய்! ஐ ஆம் நிலா." என்று கை கொடுக்க மஹாவும் தயங்கியபடி, "நான் மஹாலக்ஷ்மி" என்றாள்...
  10. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    17. ஷக்தியின் ஊடல் மஹா மிகவும் வாடிய முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள். சுரேஷின் அம்மா, "மஹா என்னடா உடம்பு ஏதாவது சரி இல்லையா முகம் ரொம்ப டல்லா இருக்கு?" மஹாவிற்கு கண்ணீர் விழிகளின் விளிம்பில் முட்டிக்கொண்டு நிற்க, சுற்றி இருக்கும் சூழல் தன்னால் கெட கூடாது என்று எண்ணி, "அம்மா எனக்கு...
  11. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    16.சண்டை கோழிகள் விருந்தாளிகள் எல்லோரும் வர ஆரம்பித்தனர். பெண் வீட்டாரும் வந்து தயாராகி கொண்டிருந்தனர். நம்ம பாப்பா அதாங்க ஜனனி மட்டும் மிஸ்ஸிங். "ஜனனி ரெடி ஆகிட்டாளா? ஆளையே காணோம்?" என்று கேட்டார் குமார். "அவ அப்பயே ரெடி ஆகிட்டா. எங்க போயிருப்பா இங்க தான் எங்கயாவது இருப்பா?" என்ற ஜானகி "போய்...
  12. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 48: "என்னடா?" என்று நந்து ஷரவனை கேட்க, நடந்ததை கூறினான் ஷ்ரவன். "மதி ஏன்டா எதுவும் பேச மாட்றா? எனக்கு அவகிட்ட பேசனும் அவளை பார்க்கணும்." என்று அவன் தோளில் சாய்ந்து அழும் ஷிரவனுக்கு ஆறுதல் கூறமுடியாமல் நந்துவும் திணறினான். "சீக்கிரமே கண்டுபிடிச்சிடலாம். மதி உன்னைவிட ரொம்ப...
  13. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 47: "ரொம்ப சிம்பிள். உனக்கு டைவோர்ஸ் பேஃப்பர் அனுப்பியிருக்கேன். சைன் பண்ணிட்டு நாளைக்கு என்கூட கனடா வந்துடு. என்னை கல்யாணம் பண்ணிக்க அந்த மதிய விட்று. அடுத்த நொடி அவளை விட்டுட்றேன்." என்றாள் எந்த வித தயக்கமும் இல்லாமல். "என்ன? உனக்கு மூளை குழம்பிடுச்சா என்ன? நான் இன்னொரு...
  14. dharshini chimba

    Completed கரையும் காதலன் - கதை

    கரையும் காதலன் 46 கரையும் காதலன் 46 "உங்களுக்கு என்ன வாங்குறிங்களோ அதே எனக்கும்." என்றாள் அப்பெண். கடுப்பான ஷ்ரவன், "ஹ்ம்ம... எனக்கு விஷம் வாங்க போறேன். உங்களுக்கும் வேணுமா?" என்றான் வெடுக்கென்று. சத்தமாக நகைத்தவள், "பரவால்ல! உங்களுக்கு அது பிடிக்கும்னா எனக்கும் வாங்கிட்டு வாங்க." என்றாள்...
  15. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    15. ஷக்தியின் விலகல் "இல்ல நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல... இதுவரைக்கும என் பாட்டி மட்டுமதான் எனக்கு டிரஸ் எடுத்து கொடுத்துருக்காங்க... வேற யாரும் எடுத்து கொடுத்ததில்லை அதனால தான் அப்டி சொல்லிட்டேன். சாரி இல்லல்ல... இனிமே தேங்க்ஸ் சாரி ரெண்டுமே சொல்லமாட்டேன்." என்றாள் திக்கி திணறி...
  16. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    14. சுரேஷின் நிச்சயம் "இங்க பாருங்க நீங்க சொல்றிங்கன்னு அந்த லூசு பயல என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்கு நான் இப்டியே காலம் முழுக்க உங்க பொண்ணா இங்கயே இருப்பேன். என்னை விட்ருங்க." என்றாள் ஜனனி. "இந்தா பாருடி, உங்கிட்ட யாரும் அனுமதி கேக்கல. உன் புருஷன் சுரேஷ் தான். நாளைக்கு உனக்கும்...
  17. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    13. தனிமை மஹா அங்கே தரையில் பாய் விரித்து படுத்து உறங்கி இருந்தாள். அப்படியல்ல உறங்குவது போல் கண் மூடி படுத்திருந்தாள். 'அடிப்பாவி ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வரதுக்குள்ள இந்த வேல பார்த்து வெச்சுருக்காளே இவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?"' என்று நினைத்தவன் மஹாவின் அருகில் தரையில் அமர்ந்து...
  18. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    12. சுரேஷின் கோவம் வாங்க என்று வாய் அழைத்தாலும் மனம் முழுதும் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது. தன் அறையின் கதவை திறந்தவள் அவன் வருவதற்கு வழி விட்டு உள்ளே சென்றாள். தன் கஃபோர்டு திறந்து அவனுக்கான நைட் ட்ரெஸ்ஸை எடுத்து குடுத்தாள். அவளின் செயலில் அவன் விழிகள் ஆச்சர்யத்தில விரிந்தது. தன் வீட்டில்...
  19. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    நெருங்க சொல்லுதடி உன்னிடம் 11: 11. என்னை காதலிப்பவரை! குறும்பு பார்வையுடன், "நிஜமா உனக்கு என் பெயர் தெரியாது ?" என்று அவளையே பார்த்தான். "ஹம்ம் தெரியும். ஆனா வேற எதுவும் தெரியாதே?" என்றால் வெகுளியாக. "அதற்கென்ன நான் சொல்கிறேன்." என்று தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறிவிட்டு அவளை...
  20. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 35: "அம்மா" என்ற குரலில் தான் உயிர் தந்த அழகு மலர் விழிகள் துருத்துருவென மின்ன வண்ண பட்டாம்பூச்சியாய் ஓடி வருவதை கண்டு உள்ளம் நெகிழ மடங்கி மண்டியிட்டு விழிகளில் நீர் பெருக கரம் விரித்து "திஷா குட்டி! " என்றாள். இந்த காட்சியை காண தான் மனம் இவ்வளவு நாள்...
Top Bottom