Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 34 அவளறியாமல் சென்ற தீரன் அவளை பற்றி நான்கு உணர்ந்து கொண்டான். "நான் நினைச்சது சரியா போச்சு. மிரு நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. உனக்கு நான் டைவோர்ஸ் கொடுத்தது ஒரு வகைல சரி தான்." என்று தனக்குள் பேசிக்கொண்டவன் அங்கிருந்து அவள் காணும் முன் வெளியேறினான். ******* "திஷா...
  2. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 33: "இப்போ சொல்லு என்னை என்ன பண்ண சொல்ற? உனக்கே தெரியும் நான் அவரை எவ்ளோ விரும்புறேன்னு? ஆனா, அவரோட கடந்த கால காலத்துல மதிப்பே இல்லாத ஒரு பொண்ணுக்காக என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டாரு. அப்படிபட்டவரோட என்னால வாழ முடியாது" என்றாள் ரோஷமாக கண்ணீரை துடைத்து கொண்டு. "நீ சொல்றது...
  3. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    Hi friends! Ellaarum eppadi irukinga? B.ed practical exam mudinju vandhutten. second year classeskooda start pannitaanga. ippo konjam free time kirakaradhaala updates poda vandhuruken. enakaga wait panna ella chellamskum rombha periya thanks. தீயாய் சுடும் என் நிலவு 32 "போதுமா இது தான்...
  4. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 31: "என்னை விரும்பின ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படறது மனதை வருந்த அவளுக்கு பேசி புரிய வைக்கணும்னு நிறைய முறை போன் பண்ணேன். ஆனா, அவ எடுக்கலை. வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவும் பாவமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நான் உண்மையா இல்லைன்னு ரொம்ப நொந்து போனேன். அப்போ தான்...
  5. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 30: "என்னை விரும்பின ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படறது மனதை வருந்த அவளுக்கு பேசி புரிய வைக்கணும்னு நிறைய முறை போன் பண்ணேன். ஆனா, அவ எடுக்கலை. வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவும் பாவமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நான் உண்மையா இல்லைன்னு ரொம்ப நொந்து போனேன். அப்போ தான்...
  6. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மிருதி. "மிரு முதல்ல நான்... என்னை மன்னிச்சிடு. என்னை பத்தி எல்லாமே நீ தெரிஞ்சுக்கணும். நான் வெளிநாட்டுல இருக்கும் போதே அங்கயே என் ஆஃபீஸ்ல... ஒரு பெண்ணும் நானும் விரும்பினோம். அவ பேரு சோபியா. ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு அப்பா அம்மா யாரும்...
  7. dharshini chimba

    என் கதைகளுக்கான கருத்துக்களை இங்கே பகிரவும்

    ஹாய் ப்ரெண்ட்ஸ்! எல்லாரும் எப்டி இருக்கீங்க? என்னோட "உன் விழிச்சிறையினிலே" கதையின் புத்தகம் நம்ம சகாப்தம் பதிபாகம் மூலமா வெளிவந்துருக்கு... மிக்க மகிழ்ச்சி... தோழி நித்யா கார்த்திகன் அவர்களுக்கு என் நன்றிகள் பல... நீங்க படிக்கிற என்னோட கதை உங்களுக்கு பிடிச்சுருந்தா சும்மா படிச்சுட்டு...
  8. dharshini chimba

    இளஞ்செழிலி

    இளஞ்செழிலி 1: தன் சூட்கேஸையும் பேகையும் கீழே வைத்துவிட்டு தன்னிடம் இருந்த சாவியால் வீட்டின் கதவை திறந்து உள் சென்றான் அஜய். கும்மிருட்டாய் இருக்கவும் ஹாலின் விளக்கு ஸ்விட்சை தட்டிவிட ஒளி அழகாய் வீசியதில் ஒரு நிமிடம் அசையாது அசந்து நின்றான். பின் சுற்றி முற்றி பார்த்தவன், "என்னடா இது? இது...
  9. dharshini chimba

    இளஞ்செழிலி

    அனைவருக்கும் வணக்கம்... நான் இதோ அதோ என்று எழுத வந்து ஐந்து வருடங்கள் முடிவடைய போகிறது... இதுவரை எந்த தளத்திலும் எக்ஸ்குளுசிவ் ஸ்டோரி போட சொல்லி நிறைய பேர் கேட்டும் போட மறுத்திருக்கேன். இருந்தும் தோழி நித்யா கார்த்திகன் அவர்கள் கேட்கும்பொழுது மறுக்க முடியவில்லை ஆதலால் அவர்களுக்காக ஒரே ஓரு...
  10. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    10.கடல் "நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்கல்ல?" என்று அவனை பார்க்காமல் கேட்டாள். அவளின் அந்த பெண்மை கலந்த கூச்சம் ஷக்திக்கு பிடித்திருந்தது அவளை அப்படி காணும் போது அவனுக்குள் இருக்கும் ஆண்மையும் அவனை ஏதோ செய்தது. அவளிடம் மேலும் நெருங்க சொல்லி அவனை பாடாய் படுத்தியது. ‘இன்னும் அவள்...
  11. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    9. ஃபிளாஷ்பேக் அவளை அள்ளி அணைத்திட கைகள் துடித்தாலும் அவள் மனதில் இருக்கும் பாரத்தை முழுதாய் இறக்கட்டும் என்று அமைதியாய் நின்றான். சிறிதுநேரம் அழுதவள் ”ஸ்கூல் முடிச்சிட்டேன், பிளஸ் டூல நான் தான் எங்க மாவட்டத்திலேயே முதல் மார்க்”. "அந்த ஊரே என்னை தலைல தூக்கி வச்சி கொண்டாடினாங்க. ஆனா, நான்...
  12. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    8. உயில்! “என்னோட சாபமா என்னனு தெரியல. எங்க சித்திக்கு குழந்தை பிறக்கவே இல்ல. எங்க தாத்தாக்கு என்னை ரொம்ப புடிக்கும். அவர் தான் எனக்கு எப்பவும் ஆறுதலா இருப்பார். என் கையால சாப்பாடு கொடுத்தா தான் சாப்பிடுவார். அப்பாவும் குடிச்சி குடிச்சி உடம்பு முடியாம இறந்துட்டார். எங்க தாத்தா எனக்கு எல்லாம்...
  13. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    7. மஹாவின் கதை உறக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டிருந்த ஷக்தி அவனுடைய பையில் இருந்து ஏதோ எடுக்க போய் மஹா வீட்டிலிருந்து எடுத்து வந்த எல்லா டாக்குமெண்ட்ஸும் இருந்தது, அதை எடுத்து படித்து பார்த்தவனுக்கு கோவம் தலைக்கேறியது. விடிந்ததும் ஆபிஸ் சென்றுவிட்டு பின் நேராக சுரேஷின் வீட்டிற்கு...
  14. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    6. புது மணப்பெண் “நீ என்னை அம்மான்னு தாராளமா கூப்பிடலாம்" என்று சிரித்தபடி அவளை அருகில் அழைத்தார். “ரொம்ப தேங்க்ஸ் மா!" என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள் மஹா. "இங்க பாருடா! இதுக்கு முன்னாடி நீ எவ்ளோ வேணா கஷ்ட பட்ருக்கலாம். ஆனால், இனி உன் வாழ்க்கையே நீ நினைச்சி பார்க்காத அளவுக்கு சந்தோஷமா...
  15. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    5.புது வீடு என்ன தான் விரும்பிய பெண்ணை கை பிடித்தாலும், பெற்றோரின் ஆசியில்லாமல் அவர்களுக்கு சொல்லாமல் திருமணம் செய்துகொண்டது அவனின் நெஞ்சத்தில் பெரிய குற்ற உணர்வை மலைபோல் உருவெடுத்து ஆட்டிவைத்தது. அம்மாவிடம் மழுப்பிவிட்டு கதவை தாழிட்டு உள்ளே வந்தவன், குளித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றவே...
  16. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    4. சக்தி என்ன என்ன? நான் சொன்னது உனக்கு தெளிவா கேக்கலையா? உன்னை பத்தி எனக்கு தெரியும். உனக்கு தான் என்னைபத்தி தெரியாதுன்னு சொன்னேன். இப்பவாவது புரிஞ்சுதா?" என்றான் குறும்புடன் கூடிய புன்முறுவலுடன். "தெளிந்த நீரில் தெரியும் பிறைநிலா போல்... சுடர்விட்டு பிரகாசிக்கும் அவனின் முகம்...
  17. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    3. சுரேஷ் வீடு: “உனக்கு முன் பின் தெரியாதவன். ஆனாலும் இனி உன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை உடனிருக்க போகிறவன். என்ற உரிமையில் உன்னிடம் கடிந்து கொள்ள முழு உரிமையும் பெற்றவனடி நான்...” பாதி வழியில் காரை நல்ல ஹோட்டல் ஒன்றின்முன் சாப்பிட நிறுத்திய ஷக்தி, "மஹா நீ என்ன சாப்பிடற?"...
  18. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    2. சென்னை பயணம்: அடர்ந்த மரங்கள், எண்ணில் அடங்காமல் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்திருக்க, பச்சை பசேல் என்று கண்ணை கவர்ந்திழுக்கும் நிறத்தில் சிரித்து குலுங்கும் வயல் வெளிகளும் ரம்மியமாய் தோன்றி மனதை சுண்டி இழுத்தாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் மிகவும் துரிதமாக மஹாவை இந்த...
  19. dharshini chimba

    Regular-Update நெருங்க சொல்லுதடி உன்னிடம்

    1. எதிர் பாரா திருமணம்: “நீ யாரென்று நான் அறியும் முன்னரே உன் விரல்களின் தீண்டல் என் மேனியில்... நீ கட்டிய தாலியின் மூலம் புலப்பட அந்த நொடி உணர்ந்துவிட்டேன் என்னை காக்க தெய்வம் தந்த தூதன் என்று...” “என்ன நடக்கிறது?" என்று தன் மான்விழியால் மிரண்டபடி அவன் கண்களையே நேருக்கு...
  20. dharshini chimba

    Completed தீயாய் சுடும் என் நிலவு!

    தீயாய் சுடும் என் நிலவு 28: தீயாய் சுடும் என் நிலவு 28 மெல்ல சிரித்தவன், "பரவால்ல. இதே நல்லாருக்கு" என்றான் தீரன். "நீங்க சீக்கிரமா போங்க. அந்த நேரம் நான் அவளுக்கு போன் பண்றேன். உள்ள போகாம கவனிங்க. அப்போ தெரியும் உங்க மிருதி யார்னு?" என்று சிரித்தான். "அப்படியா சொல்றிங்க?" என்றான் தீரன்...
Top Bottom