7. நிச்சயம்:
பதினோராவது நாள் ....
வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது..
எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள்.
ஆனால் மது, தன் நிலை மட்டும் இப்படி இருக்கிறதே? என்று நொந்துகொண்டவள்,
மனம் படபடத்தது. ஏனோ, உடலில் ஒரு நடுக்கம், ஒரு விதமான படபடப்பு, எப்படி இருப்பார் மாப்பிள்ளை பேர் ராகவ் என்று...