55:
புதுமண தம்பதிகளாக வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து நால்வரையும் வரவேற்றாள் நிலா.
எல்லா சடங்குகளையும் முடிந்து மணமக்களை அவர்களுக்கென அலங்கரித்த வைத்திருந்த அறையில் அனுப்ப அவர்களும் தங்களின் புது வாழ்வை தொடங்க பல்லாயிரம் கனவுகளுடன் சென்றனர்.
நிலா மிகவும் சோர்ந்து போய்...
54:
தான் காதலித்த பெண்ணையே தனக்கு மனம் முடிக்க நிலா முடிவு செய்திருப்பதை உணர்ந்த வர்மாவின் ஆனந்தத்திற்க்கு எல்லையே இல்லை.
இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் நிலாவை ஓடி சென்று கண்ணீரோடு கட்டிக்கொண்டான்.
"அக்கா! ரொம்ப தேங்க்ஸ். எனக்காக இப்படி ஒரு முடிவெடுப்பிங்கன்னு நான் நினைக்கவே இல்லை."...
53:
சிறுநொடி தயங்கி நின்றாலும் மெதுவாய் கதவை திறந்து உள்ளே சென்றாள் நிலா.
அங்கே நிலாவை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் முகத்தில் எந்தவித எக்ஸ்ப்றஷனும் இல்லாமல், கண்ணாடி முன் நின்றபடி தன் முழுக்கை சட்டையின் மேல் பட்டனை போட்டு கொண்டிருந்தான் வேலன்.
அவனுக்கும் கண்ணாடிக்கும் நடுவே போய் நின்றவள்...
52:
ஒரு வழியாய் சமாதானம் செய்துமுடித்த பின், தன் கரங்களுக்குள் தூங்கும் நிலாவை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான் வேலன்.
தன் போன் அடித்தவுடன் எடுத்து காதில் வைத்து, "ஹலோ!" என்றான்.
"என்னடா? உங்க டாம் அண்ட் ஜெர்ரி பைட் முடிஞ்சுதா இல்லையா?" என்று சிரித்தான் அர்ஜுன்.
"ஹ்ம்ம்... சமாதானம்...
51:
வேலனின் நினைவுகளில் உறங்காத இரவாய் போனது நிலாவிற்கு , பிறந்தநாளன்று எவ்வளவு இன்பமாக இருந்தாளோ?? அதை விட இருமடங்கு மனவேதனை அடைந்ததை போல் உணர்ந்தாள்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய், விடியற்காலை ஐந்து மணிக்கு தன் உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு யாரிடமும்...
50:
அறையினுள் நடந்து கொண்டிருந்த வேலனுக்கு தன் அன்னையின் மீது பொறாமையாக இருந்தது.
'பின்ன கட்டின புருசன் நான் பாகாய் உருகிட்டு இருக்கேன். பார்த்து பார்த்து எல்லாம் செய்றேன். இவ என்னடான்னா எங்கம்மாவை பார்த்தவுடனே என்னை மறந்துட்டா? அதுகூட பரவா இல்லை. எங்கம்மாவே போக சொன்னா கூட, இவ திமிரு...
49:
அவனை பார்த்துக்கொண்டே வந்த நிலா, 'இவன் பார்வையே சரி இல்லையே? நான் மதியம் சொன்னதை நினைச்சு இல்லாத மூளையை கசக்கி எதையோ யோசிச்சு வச்சிருக்கான் போல..." என்று நினைத்தபடி கட்டிலின் அருகே செல்ல, அவளை பார்த்து இதழ்கள் குவித்து கண்ணடித்தான் வேலன்.
"ஹு..ஹ..ஊம்..ம்.. இவன் ஏதோ ப்ளான் பண்ணிட்டான்...
48:
தங்களுக்கு முகம் காட்டாமல் இருந்த அன்னையின் தோளில் கரம் வைத்து அணைத்தபடி திருப்பினான் வர்மதேவன்.
"அம்மா! இங்க பாருங்க. உங்களை பார்க்க யாரு வந்துருக்காங்க. உங்க பொண்ணு நிலா வந்துருக்காங்க. உங்களை இங்க இருந்து காப்பத்தறதுக்கு" என்றான் குரல் உடைந்து.
"அப்படியாப்பா... என் பொண்ணு...
47:
தன்னை முறைத்து கொண்டிருக்கும் நிலாவை ஒற்றை புருவம் உயர்த்தி 'என்ன?' என்று கேட்டான் வேலன்.
எதுவும் பேசாமல் அவனிடம் வந்த நிலா, "இப்படி நெடுநெடுன்னு தென்னைமரம் மாதிரி வளர்ந்துருந்தா நான் எப்படி பேசறது?" என்றாள்.
சிரித்து கொண்டே அவளுக்கு இணையாக குனிந்தவனின் காதுகளில், "உனக்கு என்னை ரொம்ப...
46:
திடீரென்று கரென்ட் வரவும் கதவிடம் தன் பார்வையை செலுத்திய வர்மதேவனுடைய தந்தை, அங்கே வேலனை பார்த்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.
"டேய்!! நீயா?? நீ எப்படி இங்கே? எங்க அந்த தடி மாடுங்கள்ளாம்?" என்று கேட்டபடி எழுந்துகொள்ள அதற்குள் கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து அவரை கட்டி போட்டான் வேலன்...
45:
யாருக்கும் சொல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து நின்ற வேலனை பார்த்து தீக்க்ஷிலா.
"என்ன அண்ணா திடிர்ன்னு வந்துருக்கிங்க? நிலா என்கிட்டே எதுவும் சொல்லவே இல்லையே? ஏதாவது பிரச்சனையா?" என்றாள் கவலையாக.
"அதெல்லாம் ஒன்னுமில்லைடா. உன்னை பார்க்கணும்னு உன் பிரெண்ட் ரொம்ப அடம் பிடிச்சா, அதான்...
44:
"டேய்! நான் உன் மாமன் டா கொஞ்சமாச்சும் மரியாதை கொடேன்டா?" என்றான் அர்ஜுன் பாவமாக.
"க்கும்.. மாமா பெரிய மாமா. மரியாதைன்றது தானா கிடைக்கனும் இது மாதிரி கேட்டு வாங்ககூடாது" என்றான் நக்கலாய் சிரித்தபடி.
"டேய் வர்மா! வர வர நீ ரொம்ப ஓவரா பண்றடா?" என்று முறைதான் அர்ஜுன்.
"ஜஸ்ட் சில் மாமா...
43:
தன்னவளை காண விழிகள் ஏங்கியபடி அலைந்தவனின் விழிகளில் கடைசியாக இருந்த அறையில் அவளின் வாசம் உணர படபடக்கும் இதயத்தோடு அருகே சென்று கதவை திறந்தான்.
அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க, மல்லிகை வாசம் நாசியில் உரைக்க, "நிலா! போதும்டி. என்னை ரொம்ப படுத்துற... ப்ளீஸ்.. விளையாடாத.. நான் உன்னை...
42:
பிளைட்டில் இருந்து இறங்கிய வேலனிடம் ஓடி வந்தான் ஜான்.
வேலனை சுற்றி நாலு பேர் பாடிகார்ட்ஸ் போல நடக்க ஒன்றும் புரியாமல், "வ்ஹாட்ஸ் ஆல் திஸ் ஜான்? ஹூ ஆர் தே? வை தே ஆர் பாலோவிங் மீ?" என்றான் சிறிது கோபத்துடன்.
"சார். தே ஆர் யுவர் பாடிகார்ட்ஸ் பார் செகியூரிட்டி பார்ப்ஸ்" என்றான் லேசான...
41:
சிறிது நேரம் யோசித்தவள், "எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்" என்றாள் அவனை பார்க்காமல் தலை கவிழ்ந்து.
மலர்ந்த முகத்தில் ஒரு ஏமாற்றம் பரவ, உடனே அதை மறைத்தவன், "சரிடா. நோ ப்ரோப்ளம். டேக் யுவர் ஓன் டைம். ஐ வில் பி தேர் பார் யு ஆல்வேஸ்." என்று அங்கிருந்து நகர, "என் மேல கோபமா?" என்றாள்...
40:
போனை வைக்க சென்ற அர்ஜுன், “டேய் இரு இரு... அவனை வெச்சே இந்த வேலையை முடிக்க முடியும்னா... ஏன்டா! என்னை இந்த பாடு படுத்துனிங்க? அதுக்கு முதல்லயே அவனை அனுப்பி வச்சிருக்கலாம்ல?” என்றான் அர்ஜுன் எரிச்சலாய்.
“ஹ்ம்ம் ஒரு வேண்டுதல் அதான் உன்னை முதல்ல அனுப்பிவச்சோம்” என்றான் வேலன் நக்கலாய்...
39:
(அன்புள்ள வாசகர்களே! எல்லாத்தையும் நீங்களே கண்டுபிடிச்சிட்டா நான் எப்படி கதை எழுதுறது போங்கப்பா....”)
அவளின் கரத்தினை காதிலிருந்து எடுத்து விட்டவன் தோடினை கழட்ற ஆரம்பித்தான்.
அவனின் கைதீண்டலில் மெய் உணர்ந்து மௌனமாய் சமைந்திருந்தாள் மையலோடு.
தன் கணவனின் ஒவ்வொரு தீண்டலிலும் மொத்த உயிர்...
38:
"ஐயையோ மாமா! உங்ககிட்ட பேசனும்ன்ற ஆர்வத்துல நான் அதை மறந்துட்டேனே? இப்போ எங்கப்பா நாம பேசின எல்லாத்கையும் கேட்டுருப்பாரே? என்ன பண்றது? உங்களை தேடி ஆள் கூட அனுப்பி இருப்பாருன்னு நினைக்கிறேன்"என்றான் சற்று பதற்றமான முகத்தோடு.
"உன் ஆர்வத்துல கொள்ளியை வைக்க. ஏன்டா என் உயிரோட விளையாடறதுல தான்...
37:
“என்னை பார்த்தே ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றிங்க?” என்றாள் தீக்க்ஷீலா.
“என்னங்க இது? உங்களை பிடிச்சிருக்குன்னு தானே சொன்னேன். உங்களை லவ் பண்றேன்னு சொல்லலையே?” என்றான் அர்ஜுன் ஒற்றை புருவம் உயர்த்தி.
“புரியலை?” என்றாள் தீக்க்ஷிலா.
“சொல்றேன்! நான்...
36:
“மாமா! இப்படி தூக்கிட்டே தான் போகனுமா? என்னை கிழ விடுங்க நானே நடக்குறேன்.“ என்றாள் நிலா.
“எப்பவும் நீ தானே நடக்குற? இப்போ நடக்க முடியலை அதான் நான் ஹெல்ப் பண்றேன்.” என்றான் வேலன்.
பக்கவாட்டில் இருந்த மேடை மேல் நிலாவை அமரவைத்துவிட்டு.
“நான் சமைக்க கொஞ்ச நேரம் ஆகும். அதுவரைக்கும் இந்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.