Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 28

    டேவிட் அவனிடம் இன்னும் பல விபரங்கள் தந்தான். “சரிடா நான் கிளம்புறேன். சிறுவர்கள் மறுவாழ்வு மையம் பேகணும். அப்புறம் மைனர் ஜெயில் போகணும். இந்தா புடி என் கல்யாணப் பத்திரிக்கை. சுர்ச்சில் வைத்து கல்யாணம். நீ அவசியம் வரணும். ” என்றான். “சிறுவர் மறுவாழ்வா? டாக்டருக்கு அங்க என்ன வேலை? ” “மைனர்...
  2. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 27

    உயர் அதிகாரி கிளம்பியதும் ராஜன் தனது வண்டியில் கடைக்கு கிளம்பினான். ‘ஒன்னேகால் மணிநேரம் காத்திருந்திருக்கிறாள் ஸ்ரீ’ என்றது அவன் கைக்கடிகாரம். அவ்வளவு நேரமா? இருக்காது! என்று கடையின் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை அவன் பார்த்தபோது அதுவும் ‘உன் கைக் கடிகாரம் சரியாதத்தான் சொன்னது.’ என்று அவனைப்...
  3. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 26

    உள்ளே போன ஸ்ரீ அங்கே அந்த சூப்பர் மார்க்கெட்டின் டைல்ஸை வெறித்து பார்த்திருக்க.. அங்கே ராஜனிடம் மேல் அதிகாரி “ஏன் ராஜன் சூப்பர் மார்க்கெட்டில் துரையை ஸ்ரீக்கு காவல் வச்சிருக்கியே.. கௌன்சிலர் ஆளுங்களையெல்லாம் எவ்வளவு கம்மியாக எடைபோட்டிருக்க? ” என்று கேட்டபோது ராஜனுக்கு தண்ணீர் குடிக்காமலேயே...
  4. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 25

    மறுநாள் பகல் ஒரு மணிக்கு அவளுக்கு ஒரு கொரியரில் ஒரு புத்தகமும் அதில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐயாயிரமும் தூக்க மாத்திரைகள் அடங்கிய ஒரு பாட்டிலும் வந்தது. கொரியர்காரன் வந்து போனது யாருக்கும் சந்தேகம் தரவில்லை. அது ராஜன் பெயருக்கு வந்திருந்ததால் ஸ்நோகாகூட சந்தேகிக்கவில்லை. ஏட்டையாவின்...
  5. B

    ஷ்! இது வேடந்தாங்கல் - 24

    அவள் சொன்னதை முழுவதும் உள்வாங்கியவன் அவளிடம் கேட்டான் “ஆமாம் என்னை ராஜன் என்று பேர் சொல்லிக் கூப்பிடுறியே.. என் கையால் இரண்டு அப்பு அப்பணுமா? ” “நீ குட்ஷெப்பர்ட் ஸ்கூல்தானே? ” “ஆமா. ” “நானும் குட்ஷெப்பர்ட் ஸ்கூல்தான். நீ நிர்மல் ரக்~க் செட்தானே? உன் ஸ்கூல் ஃபோட்டோவில்...
  6. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 23

    அங்கே ஒருவர் ஆவேசமாக டிராஃபிக் போலிசிடம் பேசினார் “சார் ரோடே சின்ன ரோடு அதிலே ஒரு ஓரமாய் குப்பைத் தொட்டியிருக்கு. பஸ்போகின்ற பாதையில் டூவீளர் காரன் குப்பைத்தொட்டி மேல் பறந்தா போக முடியும்? கார்ப்ரேஷன் ஆளங்களை எல்லாம் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கச் சொல்லுங்க. பணத்தைக் கண்டதும் பொணம்மாதிரி வாயைத்...
  7. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 22

    ராஜன் தனது வீடு வெளியிலிருந்து பூட்டப் பட்டிருப்பதை அறிந்தவன் தனது செல்ஃபோனில் காவலர் துரைக்கு அழைப்புவிடுத்தான். “ராஜன் சார் சொல்லுங்க. ” “துரை நீங்க எங்க இருக்கீங்க? ” “நம்ம அப்பார்ட்மென்டுக்கு அடுத்த தெருவில் டீக்கடையில் சார். ” “என்ன டியுட்டி உங்களுக்கு இன்னைக்கு? ” “சார் டியுட்டியில்தான்...
  8. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 21

    “ராஜன் சார். என்னால இங்க இருக்க முடியல. நாளுக்கு நாள் வெறுப்பா இருக்கு. நான் சென்னைக்கு போறேன்.” “அப்புறம்? ” “ரொம்ப கஷ்டமாக இருக்கு சார். ” அமைதியாக செய்தித்தாளை லேசாக விலக்கியவன் அவன் முகம் மட்டுமே அவளுக்கு தெரியும்படி வைத்துக்கொண்டு கேட்டான் அவனவன்கிட்ட காசுக்காக ஒன்றுமில்லாமல் நின்னபோது...
  9. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 20

    ஏட்டையா ராஜன் கிளம்பிக்கொண்டிருந்தபோது அவன் வீட்டிற்கு வந்தார். ராஜன் வீட்டிற்கு அவர் வருவதே இல்லை. அதனால் அவர் திடீரென்று வரவும் ராஜன் தனது ஃபைல்களை அதன் உறையில் போட்டுவிட்டு அவர் அருகில் சென்றான். “என்ன ஏட்டையா எதுவும் பேசணுமா? ” “ஆமாம் ராஜன் சார் புஷ்பாவின் அண்ணன் குடும்பம் நாளை வீட்டிற்கு...
  10. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 19

    மசூத் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்துவிடுவான். சந்தர்ப்பம் கிடைத்தபோது ஸ்ரீ அவனிடம் தனியே பேசினாள் “மசூத் என்னால இப்ப எதுவுமே சொல்ல முடியல. நான் இரண்டு வருஷத்திற்கு கல்யாணத்தைப் பற்றியே பேச முடியாது. ” “அப்படி கல்யாணம் பற்றி பேச நினைக்கும்போது என்னைத் தவிற யாரும் உனக்கு தோன்றக் கூடாது. ” என்று...
  11. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 18

    ராஜன் எவ்வளவோ மறுத்தபோதும் அவர் விடவில்லை. கையைப்பிடித்து சாப்பிட இழுத்து வந்தார். சாப்பிடும்போது ஸ்ரீயின் கண்களை தேடியது ராஜன் விழிகள். தீபம் அணையப்போகும் தருவாயிலில் எண்ணெய் கொடுங்கள் என்று கேட்டிடும் தீபத்தின் பஞ்சைப்போல அந்தத் தேடலில் ஒரு அவசரம் இருந்தது. ஓரப்பார்வை நேர்பார்வை கள்ளப்பார்வை...
  12. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 17

    பதினைந்து நாட்களுக்குப் பிறகு பதினைந்து நாட்களுக்குப் பிறகே ஸ்ரீயைப் பார்க்க மசூத் அனுமதிக்கப்பட்டான். ஸ்ரீ கண்களை மூடி உறங்கிக் கொண்டிருக்க மசூத் ஸ்ரீயின் கைகளைத் தொட நினைத்து தொடாமல் அவன் கைகள்கொண்டு அவன் முகத்தையே மூடிக் கொண்டான். அவன் மெல்ல தனது கைகளை அகற்றி கண் திறந்து பார்த்த சிறிது...
  13. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 16

    கட்டிலில் படுத்துக்கிடந்த ஸ்ரீக்கு அவர்கள் பேசியது ஒரு கணம் காதுக்குள்ளே வண்டுகள் சப்தமிடுவதுபோலக் கேட்டது. மறுகணம் மண்டைக்குள் ஆணி அறைவது போலக் கேட்டது. ஆனால் எப்படியோ அவள் காதுகளில் கேட்டது. மினரல் வாட்டர்காரன் என்று சொன்னதும் இதயத்தில் ஓடும் இரத்தம் யாவும் உரைந்துபோனது போலத்தான் இருந்தது...
  14. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 15

    ராஜன் அமைதியாக ஸ்ரீ அருகே வந்தான். அவள் கைகளைப் பிடித்து “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு? உன்னை நம்ப நான் மடையனா? ” ஏட்டையா முன்பாக தலையைக் குனிந்த ஸ்ரீ அவர் முகத்தைப் பார்க்காமல் ராஜன் முகத்தை நேராகப் பார்த்துச் சொன்னாள்.. “கௌன்சிலர் உங்களுக்கு கொடுப்பதைவிட கம்மிதான்.. ” ராஜனின் பொறுமை...
  15. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 14

    ராஜன் & ஸ்ரீ வீட்டில் ஸ்ரீ தனது துணி மணிகளை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்கவும் எழுந்தாள். கதவைத் திறந்தவளுக்கு காக்கிச் சட்டையைப் பார்த்ததும் ஒரு நொடிப்பொழுது பயம் அவள் நெஞ்சில் சுமை ஏற்றியது. அடுத்த நொடியில் வெறுப்பு அவளைச் சுழ்ந்துகொண்டிருந்தது. “யார்...
  16. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 13

    காக்கிச் சட்டைக்கு உரிய பயத்துடன் மெடிக்கல் கடைக்காரன் ராஜன் கேள்விக்கு பதில் தந்தான். ராஜன் கேள்வி கேட்டதும் அவன் வார்த்தைகளை பத்து முறை யோசித்துப்பார்த்து பதில் சொன்னான். ராஜன் உள்ளே நுழைந்ததும் எழுந்து நின்றவனிடம் ராஜன் கேள்விகளை அடுக்கினான். “இரண்டு நாள் முன்பு உங்ககடைக்கு எதிரே இருக்கும்...
  17. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 12

    ராஜனும் கோபியும் ராஜனும் கோபியும் பைக்கில் மதுரையின் விளக்குத் தூண் நான்கு வழிச் சாலையை நோக்கி மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தனர். விளக்குத் தூண் அருகே நெருங்கிய போது போக்குவரத்து நெரிசலில் அந்த சாலை ஸ்தம்பித்து நிற்பதைப் பார்த்து வண்டியை ஓரம் கட்டினான் ராஜன். அந்த சாலையில் ஒரு வட நாட்டு...
  18. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 11

    ஸ்ரீ தன் அம்மாவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லப் போவதாகச் சொல்லிச் சென்றாள். பவித்ரா ஹேம்நாத்துடன் ஒரு பலசரக்கு கடையில் நின்று கொண்டு அவனிடம் கமிஷன் பணம் கொடுத்தபோது அவள் செல்பேசி அடித்தது. திலிப்பாக இருக்குமோ என்று ஆசையாக எடுத்து “ஹலோ” என்றாள். “பவித்ரா வா?” என்று கேட்ட குரல் திலிப்...
  19. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 10

    பத்து நாட்கள் ஹேம்நாத்தை ஊருக்கு அனுப்பி வைத்தான் திலிப். இரண்டு நாட்கள் தங்க சம்மதித்தவள் பத்து நாட்கள் தங்கினாள். இருவரும் பேசாத விஷயம் இல்லை. அவள் அவனிடம் ஹோமோ ஆளுங்களைப் பற்றிக்கேட்டாள். அவன் அவளிடம் “எய்ட்ஸ் வராம இருக்க நீ என்ன ப்ரிகாஷன் செய்யிற? ” என்று கேட்டான். கிரிக்கெட் ஏலம் பற்றி...
  20. B

    ஷ்! இது வேடந்தாங்கல்! - 9

    ஹேம்நாத் ஹேம்நாத்தும் பவித்ராவும் ஒரு சொகுசு காரில் சென்னை சென்ற டைந்தனர். பார்ட்டிகாரன் காரில் போகும் போது பவித்ரா அந்த காரின் பிரம்மான்டத்தை கண்டு திடுக்கிட்டாள். கதவை திறக்கத் தெரியாமல் முழித்தாள். சன்னலை கீழே மேலே ஏற்றத் தெரியாமல் அசடு வழிந்தாள். ஆனால் ஹேம்நாத் அவளுக்கு உதவுவதாக...
Top Bottom