Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    கருப்பொருள்

    இரவு 10 மணிக்கு வீட்டினுள் நுழைந்தாள் நந்தினி. நடு கூடத்தை நந்தினி கடக்கும் பொழுது தொலைக்காட்சியில் நாடகத் தொடரை பார்த்துக் கொண்டிருந்த ரவியின் தங்கை சுமதியும், தாய் வாசுகியும் தன்னை பார்ப்பதை உணர்ந்தாள். அவர்கள் சில நொடிகள் நந்தினியை பார்த்துவிட்டு தங்களுக்குள் பேசத் தொடங்கியதையும்...
  2. R

    கருப்பொருள்

    நந்தினி தனது தீவிரத்தை முகத்தில் வெளிப்படுத்தி கண்களை மூடி ஒரு பெரு மூச்சை விட்டு, நித்யாவை பார்த்து 'இதோ பார் அவர் மொதல்ல பாஃர்மலா பேசறதா தான் நெனச்சேன்... அப்புறம் அவர் தனக்கு வர போற மனைவி உங்கள மாதிரி இருக்கணும்னு சொல்லும் போது எனக்கு கல்யாணம் ஆனது தெரியாம பேசறார்னு புரிஞ்சுது, அதான் "எனக்கு...
  3. R

    கருப்பொருள்

    'ஒன்னும் இல்ல... எல்லாம் சரியாய் போய்டும்... நான் இருக்கேன்... என்ன ஆச்சுன்னு என் கிட்ட சொல்லு... நான் ஹெல்ப் பண்றேன்.' என்று கூறினாள். நித்யாவின் வார்த்தைகள் நந்தினியின் மனதிற்கு ஒரு ஆறுதலை கொடுத்தது. சில நிமிடங்கள் கழித்து நந்தினி இயல்பு நிலையை அடைந்த பிறகு இருவரும் சங்கீதாவை காண சென்றனர்...
  4. R

    கருப்பொருள்

    தேசிகன் பக்கத்தில் சுமதியும் அமர்ந்திருந்தாள் அவர்கள் இருவரும் தன் பக்கத்தில் வந்து நின்றதை பார்த்த தேசிகன், ரவியிடம் 'என்ன வேணும்?' என்று கேட்டார். 'தம்பிக்கு கல்யாணம் பண்ண போறீங்களா?' - ரவி. 'ஆமாம்... ஆனா இப்போ இல்ல அதுக்கு நிறைய டைம் இருக்கு ' - தேசிகன் 'ஏன் என் கிட்ட சொல்லலை?' - ரவி...
  5. R

    கருப்பொருள்

    'இதுக்கு முன்னாடி நான் இதையெல்லாம் சரியா கவனிக்கல போலருக்கு... என்ன இது? உங்க உடம்பு தலைல எல்லாம் இவ்வளோ தழும்பு.' என்று கேட்டாள். 'அதெல்லாம் சின்ன வயசுல கீழ விழுந்து அடிப்பட்டது.' என்று கூறிக் கொண்டே உள்சட்டையை அணிந்தான். 'முதுகுல அவளோ பெரிசா தழும்பு இருக்கு... எப்படி?' என்று வினவினாள். 'ஒரு...
  6. R

    கருப்பொருள்

    பிரபல youtube தமிழ் சேனலில் என்னுடைய நாவலின் விளம்பரம் வந்திருக்கிறது... பார்த்துவிட்டு தங்களது கருத்தை பதிவிடுங்கள்...
  7. R

    கருப்பொருள்

    மறுபடி அவனை உலுக்கிக் கொண்டே 'ஐயோ ரவி... ரெஸ்யூம் னா உங்க பயோ டேட்டா... இருக்கா இல்லையா?' என்று கேட்டாள். எழுந்து உட்கார்ந்த ரவி 'அதெல்லாம் இந்த கம்பெனில பத்து வருஷத்துக்கு முன்னாடி பேப்பர்ல எழுதி கொடுத்ததுமா... ஆமா எதுக்கு உனக்கு என்னோட பயோ டேட்டா?' என்று கேட்டான். 'எல்லாம் நவுகரில போடறதுக்கு...
  8. R

    கருப்பொருள்

    'ரவி... கொஞ்சம் கூட ரியாக்ட் பண்ணலியா?' என்று யோசனையாய் கேட்டாள். நந்தினியும் தலையை மறுப்பது போல அசைத்தவாறு 'அப்படியே படுத்து தூங்கிட்டாரு... நான் தப்பான முடிவு எடுத்துட்டேனோனு தோணுது சங்கீ' என்றாள். 'சீ... இப்போ தானே பதினைஞ்சு நாள் ஆயிருக்கு... அதுக்குள்ளே ஏன் இப்படி பேசற... இதுவரைக்கும் நீ...
  9. R

    கருப்பொருள்

    09 ஜூன், 2016 (35 ஆண்டுகளுக்கு பின்னர்) தூக்கம் கலைந்து ஐம்புலன்களும் சுற்றுப் புறத்தில் நடக்கும் இயக்கத்தினை மெதுவாக கிரகிக்கத் தொடங்கியது. சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே என்று சுப்ரபாத பாடல் லேசாக காதில் ஒலிக்க, தன் சுயநினைவு மெதுவாக விழிப்படைந்ததை உணர்ந்தாள் நந்தினி. மனதில் லேசாக ஒரு...
  10. R

    கருப்பொருள்

    கருப்பொருள் 07 செப்டம்பர், 2016 மனிதனின் காலடி படாத முற் செடி புதர் மரங்கள் என வளர்ந்திருந்த ஒரு அடர்த்தியான காடு அது. அப்படிப்பட்ட இடத்தில் கனமான இரும்புக் கழி போல் ஒருவனின் கால் தடம் அழுத்தமாக பதிந்தது. கீழே இருக்கும் காய்ந்த முள் சருகுகள் அவன் பாதத்தை குத்தி புண் படுத்துவதை சற்றே பொருட்...
  11. R

    கருப்பொருள்

    இந்த நாவலை மறைந்த என் தாயார் திருமதி. ருக்மிணி சுந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். “ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்”...
Top Bottom