Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. S

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஷ்ரத்தா மைன்ட். வாய்ஸ் சூப்பர் ராஜமாணிக்கம் என்ன மனிதன் இவர் வீசி ஏன் இப்படி நடந்துக்கிறான் வித்யா என்ன மனுசியோ nice going
  2. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    அப்பா மகள் சந்திப்பு உணர்வு பூர்வமாக வெளியிடப்பட்டது கன்னிகா பார்த்திபனை வைத்து செம காமெடி செய்து விட்டால் அக்கா தங்கை தம்பி சந்திப்பு செம பார்த்திபனை இங்கு நடப்பதை தெரிந்து கொள்ள அனுபினார்களா
  3. S

    பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - Comments

    நல்ல ஆரம்பம் கிராமத்தை கண் முன் கொண்டு வந்தீர்கள் துருவன் ஒரு வித்தியாசமான மனிதன்
  4. S

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    என்னது வீசி 2nd marriage பன்னிடுவானோ பாவம் வீட்டில் உள்ளவர்கள் செய்த தப்புக்கு ஷ்ரத்தா என்ன பன்னுவா 2nd marriage ok solliduvano time very kattu irukkan
  5. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஹனி மாறன் இரண்டு பேரும் கண்களால் பேசி கொள்கிறார்கள் செம சிரிப்பாக இருந்தது இனி பார்த்திபன் வச்சு செய்வார்கள் போல செம செம
  6. S

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    வீசி என்ன டிசைனோ தெரியலையே ஒரு அவளுக்கு பிடித்ததெல்லாம் சொல்லுறான் அப்படியே அழுக வைத்து கொண்டுள்ளான்
  7. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    Murugesan is great kanishga vanthutala kuda vanthathu yar kanishga ku maranai pidekkumo ok solluvala maranukku
  8. S

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஷர்தா வீசி கிட்ட மாட்டி ரொம்ப கஸ்டப்படுரா பாவம் நாளை என்னாகுமோ
  9. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    வேதவல்லி நினைத்தது அல்லது முருகேசன் என்னமா எது நடக்கும் மாறன் வேற லெவல்
  10. S

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Vc ki shradha vai rombo pidekkumo பிடிப்பது போல இருக்கு ஆனால் பிடிக்காது போலவும் இருக்கு இவன் என்ன டிசைன் தெரியலை
  11. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மாறன் சூப்பர் சூப்பர் ராஜா தீனா இரண்டு பேரும் அருமை கனிஷ்கா அம்மா என்னம் ஈடேறுமா மாறன் கனவு வெற்றி பெருமா
  12. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    சூப்பர் கனிஷ்காவுக்கு மாறன் நாபகம் இருக்குமா முருகேசன் நேர்மையாக இருப்பாரா பார்த்திபன் மாறனுக்கு வில்லனா நல்லா போகுது கதை
  13. S

    நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    ஷ்ரிதா உடைய காதல் ஒன் சைடு லவ்வா இல்ல வருனுக்கும் பிடிக்குமா எப்படி அவளுக்கு பிடித்ததெல்லாம் தெரிகிறது
  14. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    Maran super கனிஷ்கா ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு வந்து விடுவாளா மாறனின் மனதை புரிந்து கொள்வாளா
  15. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மாறன் இந்த சின்ன வயதில் நல்ல தெளிவு கனிஷ்கா போக போக மாறனை புரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்வார்களா
  16. S

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆரம்பமே அசத்தல் கிராமத்து மனம் கமழ்கிறது மாறன் சூப்பர்
Top Bottom