Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அருமையான பதிவு. அப்பாடா ஏதோ புயல் வீசி ஒஞ்ச மாதிரி இருக்கு. ஏம்மா திவ்யா இது உலகமகா நடிப்பா இருக்கும் போல. எல்லாம் சரி தான் ஆனா புருஷன் இல்லனு சொல்லுற உன் லாட்ஜிக் என்னனு புரியலயே? இந்த சுதா வேற நேரம் காலம் இல்லாம மதன ரொம்ப கலாய்க்குறா இதுல சாபம் வேற. மதன் ஆனாலும் நீ ரொம்ப டா பொசுக்குன்னு...
  2. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 3) அடடே வேற வெவல் பதிவு HB. பாவம் திவ்யா என்ன பன்ன போறாளோ? ஆனாலும் இவ சுட்டி டிவி தான்😆😜 எல்லாத்துக்கும் சுட்டி டிவி ய இழுக்குறா? ஜாக்கி மாதிரி அதிரடியாமே ஐய்யோ ஐய்யோ🤭 பார்த்து HB குழந்தை புள்ளய கொடுமை பண்றீங்கனு சங்கத்துல கொதிக்க போறாங்க.😆😆😆 இதெல்லாம் கூட பரவால...
  3. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    வணக்கம் HB. 😊 என்னை வதைத்திடும் நயனமே கதையின் கருத்து (பாகம் 2) அழகான பதிவு. 😊 ஆனாலும் இந்த மித்ரன் ரொம்ப குசும்போ? யம்மாடியோ😳 வாய திறந்தாலே பொய் மேல பொய் தான். கமிஷ்னர் சார் அடிக்கி கிட்டே போறீங்களே. ஒரு வேல பொய் பேசுறதுல Ph.D வாங்குனவரோ?🤔 பாவம் அப்பா அப்பாவி, போலீஸ் ஆ இருந்தவரையே நம்ப வச்ச...
Top Bottom