நிழல்நிலவு அத்தியாயம் 60 வரையில்...
அப்பாடா ஒரு வழியா அந்த உல்ஃப் கதை முடிஞ்சது. இன்னும் அந்த சுக்லா, பகவான் அப்பறம் அவன் பாஸ் தான். மிருதுளா அந்த தூக்கமாத்திரையை வச்சு என்ன லூசுத்தனம் பண்ணப்போறான்னு ஒரு பக்கம் பதட்டமா இருக்கு. எல்லா பிரச்சினை யும் எப்படி முடிவுக்கு வரும்னு நினைச்சாலே தலை...
அத்தியாயம் 56...
என்ன! ஆர்த்தி சுக்லாவோட பொண்ணா? அக்கா என்ன இப்படியொரு குண்டை தூக்கிப் போடுறீங்க. இப்போ தான் அர்ஜுன் அவனை அங்கிள்னு கூப்பிட்டதுக்கு காரணம் புரியுது. ஆமா பகவான் எதுக்கு சுக்லாகிட்ட இருந்து எதிர்த்த குரூப்க்கு போனான்? இப்போ தன் பொண்ணுக்காக மிருதுளாவை சுக்லா கொன்னுட்டா? ஏகப்பட்ட...
நிழல்நிலவு அத்தியாயம் 55 வரை..
நிழல்நிலவு பாகம் 2 முதலிரண்டு அத்தியாயங்கள் வாசித்ததால் அந்த ப்ளூ ஸ்டார் யாரா இருக்கும்னு ஒரு கெஸ்ஸிங் இருக்கு அக்கா. ஆனால், ஆர்த்தியை தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பகவான் ஷோபா செயலையும் சகிக்க முடியவில்லை. அர்ஜுன் தான் ரொம்ப பாவம் இதில். இப்படி வித விதமா...
நிழல் நிலவு அத்தியாயம் 50 வரை...
அர்ஜுன் ஒரு டெவில் மாதிரி இருந்தான் அக்கா ஐம்பதாவது அத்தியாயத்துல. மிருதுளா அவனை எவ்வளவு நெருங்கினாலும் அவன் மட்டும் அவனை பத்தின ரகசியம் எதையும் சொல்ல மாட்டேங்கிறான். ஆனா அவள் மட்டும் தன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு எதிர்பார்க்கிறான்.
மிருதுளா அம்மா ஷோபா...
நிழல் நிலவு அத்தியாயம் 45 வரை...
அர்ஜுன் மிருதுளா ரெண்டுபேரும் லவ்ல உருகி வழியுறாங்களே😍 ஆனா அர்ஜுன் தெளிவா அவளை மட்டும் தூண்டிவிட்டு தூண்டிவிட்டு லவ் சொல்ல வைக்கிறான். ஆனா அவன் லவ் பண்றான்னு சொல்ல மாட்டேங்கிறான்.
இந்த உல்ப் நல்ல பிள்ளையா சொன்னா கேட்க மாட்டான் போலயே?
விமானநிலைய காட்சிகள்...
சொக்கா, சொக்கா, அவ்வளவு பொற்காசும் ச்சே! அத்தனை அத்தியாயங்களுமா பதிவிட்டிருக்கீங்க😍😍😍 அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்? யார்கிட்ட போய் இதை சொல்லுவேன்😘😘😘😘😘😘😘😘😘
லவ் யூக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நிழல் நிலவு அத்தியாயம் 40 வரும் வரை நேரம் போனதே தெரியவில்லை அக்கா. கதையோட்டத்தில் அவ்வளவு விறுவிறுப்பு. எப்போதடா அடுத்த அத்தியாயம் வாசிப்போம் என்றிருக்கிறது.
மிருதுளா அம்மா உண்மையான அம்மா தானா அவளுக்கு?
அந்த சுக்லா செத்துட்டு போகட்டும். நம்ம அர்ஜுனை கொல்லவும் வியூகம் போட்டிருக்காங்களா...
நிழல் நிலவு அத்தியாயம் 30 வரையில்... இந்த அர்ஜூன் மிருதுளா லவ்ஸ் ஒரு பக்கம். சுமன்- சுஜித் லவ் பைட் ஒரு பக்கம். சுக்லாஜி அவரோட எதிரிகள் ஒருபக்கம், குறுக்கா மறுக்கா இந்த டேவிட் வேற... தலையை பிச்சிக்க வைக்கிறீங்களேக்கா.
கப்பல்ல அழகான லவ் சீன். ஆனா அர்ஜுனை பத்தி தெரிஞ்சதால செயின் டாலர்ல ஜிபிஎஸ்...
அத்தியாயம் 25 வரையில்...
எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அக்கா. எவ்வளவு ஸ்மூத்தா, எந்தவொரு குழப்பமுமில்லாம கதையை நகர்த்துறீங்கன்னு. ஒவ்வொரு எபியும் அவ்வளவு அழகா இருக்கு. மிருதுளா அன்ட் அர்ஜுன் மட்டுமில்லாம ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் அப்படியே வார்த்தைகள்ல விவரிப்புகள்ல கடத் திடுறீங்க.
அர்ஜீன்...
Nizhal nizhavu Epi 21 was such a beautiful epi akka. I like our Arjun's another dimension😍😍 music la pinraane manushan 😍😍😍 ipdi oruththan irundha eppadi avalala verukka mudiyumaam ❤️
நிழல் நிலவு எபிஸ் 6-10
அர்ஜுன் கோர்த்தாவின் மேனரிசத்தால் அவனை ரசிப்பதை நிறுத்த முடியவில்லை. டெர்ரரான ஆட்கள் எல்லாம் என்ட்ரி கொடுக்கிறாங்க. மிருதுளா எப்போ தன் பயத்திலிருந்து விடுபடுவான்னு வெயிட்டிங்.
நிழல் நிலவு எபிஸ் 1-5 ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது அக்கா. வழக்கமான குடும்பக்கதைகள் போலல்லாமல் ஏதோ வித்தியாசமாக வாசிக்கப்போகிறோம் என்கிற குதூகலத்தை தருகிறது. பயந்த பெண்ணான மிருதுளா இந்த கோர்த்தா கும்பலுக்குள் மாட்டி என்னவாகப்போகிறாள். அர்ஜுனின் எதிரி யார் என்றெல்லாம் பெரிய கேள்வி எழுகிறது.
😍😍😍
நன்றி விதும்மா❤️❤️❤️
சிலசமயம் எனக்கு இந்த கருத்துத்திரி பார்த்து பயமாக இருக்கும். நம் இருவரின் உரையாடல்கள் மட்டுமே தொடர்ந்து வருவதால், நம் தனிமைக்கு இடையூறு விளைவிக்க விரும்பாமல் யாரும் கருத்துப் பதிவிடுவதில்லையோ என்று😂
அடுத்தக்கதை துவங்கும்வரை நிச்சயம் உங்களை மிஸ் செய்வேன்❣️
எனது இந்த முதல் சுயபுனைவு முயற்சிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி ப்ரெண்ட்ஸ்.
சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக, தெளிவாக சொல்லிவிட்ட மனநிறைவு உண்டாகிறது. தலைப்பிற்கும் புனைவு நியாயம் செய்கிறது என்று நினைக்கிறேன்.
ஆங்! 'பெண்கள் டாட் காம்' தொடர்பாக கிளம்பிய புரிதலற்றப் பதிவுகள் எதற்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.