Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. மாறிலி மானிடர்கள் - Comments

    ஏற்கனவே அந்த புள்ள புவனா வெண்டைக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி தான் இருக்குது... இதுல வேலப்பனுக்கு கனியம்மாளுக்கு நடக்கிற வாக்குவாதத்தை தடுக்கணும்ன்னா அதுக்கே தனியா சாப்பிடனும் போல..
  2. மாறிலி மானிடர்கள் - Comments

    ரொம்ப சூப்பரான எபிசொட் டியர்... செமையா போகுது கதை... எழுத்துநடை ரொம்ப நேர்த்தியா இருக்குது மா... எழுபதுகளில் இருந்த நம்ம நெல்லை வாழ்க்கையை கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது... சூப்பர் டா...
  3. ஏ.எஸ் வைரஸ் - Comments

    ரைட்டரே!! இந்தக் கதைக்கு எப்போ அடுத்த அப்டேட் வரும்?? நீங்க பாட்டுக்கு தனித்திருங்கள் விழித்திருங்கள்ன்னு சொல்லி, கண்ணாடிப் பேழையை களவாண்டு கொண்டு வந்து தாங்கன்னு சொல்லிட்டு தலைமறைவாகிட்டீங்க??
  4. மாறிலி மானிடர்கள் - Comments

    யம்மா மினி... எங்கே இருந்தும்மா இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்களை கண்டுபிடிக்கிற?! உன் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தினுசா இருக்குது.. இந்தக் கதை எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா இருக்குது டியர்.. சீரியஸ்லி ரொம்ப அழகா மூவ் பண்ற மா.. ஒவ்வொரு வார்தையிலேயும், வர்ணனையிலேயும் முதிர்ச்சியும் பக்குவமும்...
  5. அங்காரகனின் தீத்திரள் அவள் - Comments

    ஆதிரா பயங்கரமா வச்சு செய்யுறாளே நம்ம விகாவை... பாவம் அஞ்சலி!! நைஸ் அப்டேட் டியர்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசொட்...
  6. அங்காரகனின் தீத்திரள் அவள் - Comments

    அசத்தலான ஆரம்பம் சுபா... ஐ திங் நீங்க ஆதிராவை ரொம்ப போல்டா காட்டப் போறீங்க.. விகர்ணன் அவளை அடக்கி வைக்க முயற்சிக்கிறானா?? அடுத்து என்ன நடக்கும் என பார்க்க ஆர்வமா இருக்கிறேன்.. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் மா..
  7. ஏ.எஸ் வைரஸ் - Comments

    ஆமாக்கா அந்தக் கதையில கடைசி வரைக்கும் என்னன்னே கெஸ் பண்ண முடியல... இதிலே என்ன வச்சிருக்கிறாங்கநன்னு பார்க்கலாம்..
  8. ஏ.எஸ் வைரஸ் - Comments

    எஸ் க்கா... என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்குது... சமூக கதைகள்ல வைரஸ்ன்னதும் ஏதோ மெடிக்கல் பீல்ட்ல நடக்கிற விஷயங்கள்ன்னு நானே கெஸ் பண்ணிக்கிட்டேன்..
  9. ஏ.எஸ் வைரஸ் - Comments

    ஆமாக்கா... அது தான் ஒரே சிரிப்பு... பக்கத்து வீட்டிலே இருந்து திருடிட்டு வந்தா கூட பரவால்ல.... நமக்கு பேழை தான் முக்கியம்... ஹா ஹா...
  10. ஏ.எஸ் வைரஸ் - Comments

    வித்தியாசமான ஆரம்பம் டியர் மின்மினி... ஆரம்பத்திலே வந்த பாடல், அப்புறமா அந்த நியூஸை வர்ணித்த விதம் எல்லாமே அருமை... ஆக்சுவலி ஏஎஸ் வைரஸ்ன்னா என்ன? பரவுது பரவுதுன்னு சொல்லுறாங்களே ஒழிய என்ன அதுன்னு சொல்ல மாட்டறாங்க ப்பா... நீங்க ரிவியல் பண்ணப் போகிற எபிசோடுக்காக ஆர்வமா வெயிட் பண்றேன்... ஏற்கனவே...
  11. மாறிலி மானிடர்கள் - Comments

    மிக அருமையான ஆர்ப்பாட்டமில்லாத தொடக்கம் டியர்... அந்த கிராமம், அங்கே நடக்கிற விஷயங்களை வர்ணித்த விதம் ரொம்ப எதார்த்தமா இருந்ததுடா.. வெண்பஞ்சு நிறம், தொட்டால் ரத்தம் வரும் நிறம், மருண்ட விழிகள், உருண்ட விழிகள் கொண்ட கதாநாயகிகள் மத்தியில் இப்படி ஒரு கதாநாயகியா ரொம்பவே வித்தியாசமான தொடக்கம் மா...
  12. என் தளிர்மலரே! - Comments

    Nice title dear... Starting sema.. Ilanthalir - Kovarthanan so nice!! Suba araatthu polaye!! very nice episode maa.... All the best...
Top Bottom