Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஏ.எஸ் வைரஸ் - Comments

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அருமையான தொடக்கம்.😍😍💖💖உங்க ரைட்டிங் ஸ்டைல் எப்பவும் போல செம்ம 👌 எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கரெண்ட் situation ku சிங்க் ஆகர மாதிரி ஒரு concept 😂 AS வைரஸ் கொரோனா விட மோசமா இருக்கும் போல... வயலன்ஸ், அது என்ன பேழை....அதான் புரில 🤔

All the best for your both stories💖💐
Waiting for next epis sis🤩🤩🤩
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
நன்றி மேம்..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
வித்தியாசமான ஆரம்பம் டியர் மின்மினி... ஆரம்பத்திலே வந்த பாடல், அப்புறமா அந்த நியூஸை வர்ணித்த விதம் எல்லாமே அருமை... ஆக்சுவலி ஏஎஸ் வைரஸ்ன்னா என்ன? பரவுது பரவுதுன்னு சொல்லுறாங்களே ஒழிய என்ன அதுன்னு சொல்ல மாட்டறாங்க ப்பா... நீங்க ரிவியல் பண்ணப் போகிற எபிசோடுக்காக ஆர்வமா வெயிட் பண்றேன்... ஏற்கனவே நெஜத்துல ஊரடங்குல தான் இருக்கிறோம்?? கதையிலேயும் திரும்ப ஊரடங்கா?அதுவும் கரன்ட், கேபிள் கனெக்ஷன் இல்லாம... ரொம்ப மோசம்டா இதெல்லாம்... ஆர்வத்தைத் தூண்டுற விதமான முதல் அத்தியாயம்... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் மா...
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
wooww fantastic,,, ennin ethan pola last varai as virus pathi sollama vittudathinga writer,,,,, kannadi pezhai ennathu athula enna irukkum,,,,, something different totally,,,,, so eager to see what will be happen and know what is kanndi pezhai,,,, hearty congrats to you,,,, pakathu veetula irunthu eduthuttu vantha kooda ok va ha ha ha ha ,,, super,,,,
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
wow current la erukka maari erukku akka...........story la erukka virus bio war antha maari varuma illa humans panna pollution kagava................story very nice............ 🤩 🤩 👌
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
Nice start sis.....all the best
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
அருமையான தொடக்கம்.😍😍💖💖உங்க ரைட்டிங் ஸ்டைல் எப்பவும் போல செம்ம 👌 எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கரெண்ட் situation ku சிங்க் ஆகர மாதிரி ஒரு concept 😂 AS வைரஸ் கொரோனா விட மோசமா இருக்கும் போல... வயலன்ஸ், அது என்ன பேழை....அதான் புரில 🤔

All the best for your both stories💖💐
Waiting for next epis sis🤩🤩🤩
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
Semma interesting a iruku.. virus nu name pathu than padika vanthen.. writing super.. kannadi pezhai than ennanu puriyala.. :) all the best :)
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 
Messages
13
Reaction score
11
Points
3
ரைட்டரே!! இந்தக் கதைக்கு எப்போ அடுத்த அப்டேட் வரும்?? நீங்க பாட்டுக்கு தனித்திருங்கள் விழித்திருங்கள்ன்னு சொல்லி, கண்ணாடிப் பேழையை களவாண்டு கொண்டு வந்து தாங்கன்னு சொல்லிட்டு தலைமறைவாகிட்டீங்க??
 
Top Bottom