mam super epi.👏👏
வழக்கம் போலவே உங்களோட அழகு தமிழ், இனிய மொழி நடை.👌👌
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. 😘😘
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍
அடுத்த epiக்கு ஆவலோடு waiting.😁😁
no sister, dont say like this to an author who spends her time and effort to entertain us. அவங்களுக்கும்,family, commitments எல்லாம் இருக்கும்ல,when kids ate at home we cant do or spend time for ourselves.And in homeschooling we have to help kids in their studies.so please try to understand.
I...
lateஆ ud போட்டு எங்கள சுத்தல்ல விட்டதுக்கு comment போடாம எஸ்ஸாகிடலாமா🤔🤔
மலையனோட நல்ல பக்கம் கனிக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு,கனிக்கு சப்புன்னு வர்ற கோபம், கெளரவம் இல்லாம பொறுமையா சிந்திச்சு நடந்துக்கறா,மலையனோட நளபாகம் மனைவிக்காகன்னு happy us so ராசியாகிட்டேன்😁😁
சிந்தாமணி மாதிரி நாங்களும் அப்படியே...
டேய் நீ என்ன பெரிய அப்பாடக்கரா?
போகாத இருன்னு சொல்ல அவ்ளோ கஷ்டப்படுற?
மொறச்சிக்கிட்டு இரூந்த தாமரை கூட அவ கிட்ட கெளரவம் பார்க்காமல் எப்படி பேசி இருக்கா?
உன் வாய்ல என்ன கொழுக்கட்டை இருக்கா?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.