நான் அம்மாவாகிட்டேன்
நான் மட்டும் குத்த வைத்த இடத்தை விட்டு நகராமல் விட்டத்தைப் பார்த்தபடியே இருந்தேன். ஊர்க்காரர்கள் சிலர் வந்திருந்தனர். இப்படி நடக்கும் என்று தெரிந்தால்... அழுகையாக வந்தது. இனியும் நான் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? அழ வேண்டும் என்று தோன்றுகிறது. யாரை...
“ஒகேய்.... சாப்பாடு ரெடியாச்சு.... எல்லாரும் சாப்பிட வாங்க”
சமையல்காரர் மணியின் குரல் கேட்டு அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சாப்பிடும் இடம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.பூந்தோட்டதில் அமர்ந்திருந்த வள்ளியம்மையும் அவரது சக தோழிகளான வீரம்மா மற்றும் ராணியும் உணவருந்த தயாராகினர்.வள்ளியம்மையும்...
முருக கடவுளும் முரளியும்
போதையில் தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்தான் முரளி.அவன் தன் அறையில் இருக்கும் முருககடவுள் புகைப்படத்தை பார்த்து,ஏன்?...ஏன்?........
எனக்கு மட்டும் இப்படி நடக்குது, ஏன் எனக்கு இவ்வளவு பெரிய சோதனை.என் அண்ணன் எனக்கு உதவி செய்ய மாட்டுறான். நா பாவம்...
விண்ணில் விளையாட ஆசை!
கந்த சஷ்டி கவசம் ரேடியோவில் இசைத்து கொண்டு இருக்க,பத்மா பூஜை அறையை சுத்தம் செய்து இறைவனை வணங்கி கொண்டிருந்தாள், இறைவனை தொழுது முடித்தவுடன் கவிதா….கவிதா… என்று கூறிக்கொண்டே அறையில் உறங்கும் தன் மகளை எழுப்புகிறாள்.
கவிதாவோ அப்பொழுது தான் எழுந்து பள்ளிக்கு செல்ல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.