அற்புதம் -5
எவரேனும் தங்களை கவனிக்கிறார்களா? இல்லையா? என்று பார்த்தவாறே எச்சரிக்கை உணர்வுடனேயே தான் நடைபயின்றான் மிகிரன். அவன் அருகில் அமைதியாக நடந்து வந்த அந்தரியை அவ்வப்போது திரும்பி பார்த்தவன் அவளிடம் அதற்குப் பிறகு எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவளோ பிரமை பிடித்தவள் போல் தான் நடந்து...
அற்புதம் - 4
தனக்கு கிடைத்திருக்கும் புதிய பெண்ணின், அதுவும் சாதாரண மானுடப் பெண்ணின் அறிமுகத்தைத் தன் தங்கைக்கும் தெரிவித்து, கூடவே அவளை அழைத்துக் கொண்டும், தங்கள் உலகில், தாங்கள் மிகவும் உயர்வாகக் கருதும் உயர்ந்த வகை நவரத்தின கல் பதிக்கப்பட்ட பிரத்யேக மாலை ஒன்றையும் அவளுக்கு பரிசாக...
அற்புதம் -3
பாலகர்கள் அனைவரும் சத்தமில்லாமல் அதே நேரம் எவரது கண்ணிலும் படாமல் இருப்பதற்காக மேனி முழுவதும் கருஞ்சாந்தை பூசிக்கொண்டும், அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்திக் கொண்டும் அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக நகர்ந்தார்கள். அனைவரின் பின்பும் இறுதியாக தானும் தன்னை முழுதாக...
அற்புதம் -2
ஆனால் எவ்வளவு நேரம்தான் இங்கேயே நிற்கமுடியும் முன்னேறி சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாயிற்றே! ஆதலால் மெல்ல தட்டுத்தடுமாறி மீண்டும் நடந்தான். அவனுக்கு முன்பே தங்கையிருக்கும் இடத்தை தாயவள் நெருங்கியிருக்க. இவனோ, விழிகளில் தேங்கி கன்னத்தில் திரளப் பார்த்த விழி நீரை...
அற்புதம் -1
ஒரு ஆளின் உயரத்தை விடவும் அதிகளவு மேலெழும்பி தன் இருப்பை அனைத்து உயிர்களுக்கும் அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருக்கும் கடலலையின் ஆக்ரோஷம் பார்ப்பவரைப் பயம் கொள்ள வைக்கும் அளவிற்கு அத்தனை ஆபத்தானதாக தெரிந்தது. நேரமானது நள்ளிரவு நேரத்தைத் தொட்டிருக்க, கடல் அன்னையவள் ஏனோ...
வணக்கம் நட்பூக்களே .!
நான் ரம்யா சந்திரன்..
ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - இதுதான் இந்த கதையோட தலைப்பு. ஆர்கலின்னா கடல்னு பொருள். கடலின் ஆழத்தில் காணக்கிடைக்காத பொக்கிஷங்களும், அற்புதங்களும் எவ்வளவோ இருக்கு. அது போல தான் இந்த கதையின் கதைக்களமும், நிகழ்வுகளும் கடலை மைப்படுத்துனதா இருக்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.