Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. அ

    என்னுயிரே உனக்காக - New Tamil Novel

    மணி பத்து ஆகியிருந்தது.தாரிகா இன்னும் வீட்டிற்கு வரவில்லை....அவள் எப்போதுமே இப்படி தான்.ஆபீஸ் விட்டு வீட்டிற்கு வர மாட்டாள்.வீட்டில் குழந்தை கணவன் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து குடித்து விட்டு ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு வரவே பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்... சகிதீபன்...
  2. அ

    என்னுயிரே உனக்காக - New Tamil Novel

    அத்தியாயம்:2 ராகவன் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார்.அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.. டேய் ராமு? ஐயா? தீபன் வெளிய நிக்கிறான்.வர சொல்லு.! சரிங்க.. ஐயா கூப்டீங்களா? அவன் வந்தவுடன் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..ஐயா...
  3. அ

    என்னுயிரே உனக்காக - New Tamil Novel

    அத்தியாயம் -1 யாரு டாடி அவ?வீடு தேடி போன நம்ம ஆளு இரண்டு பேரை இப்படி அவமானப்படுத்தி அனுப்பி இருக்கா?"-எரிச்சலோடு தன் தந்தை ராகவனிடம் வினவினாள் தாரிகா. "மாயா!" "மாயா???" இந்தியன் எக்கனாமியே பார்த்து நடுநடுங்குற ஒரு இன்டஸ்ட்டியலிஸ்ட்!" "அவ எவளா வேணும்னாலும் இருக்கட்டும்!அதுக்காக நம்ம...
  4. அ

    என்னுயிரே உனக்காக - New Tamil Novel

    நான் கேட்டவுடன் தளம் அமைத்து கொடுத்த எழுத வாய்ப்பளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல... என் கதையின் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்... படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்....
Top Bottom