Wow wow sis..... Apdiye story la travel ana உணர்வு. ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க😍😍😍😍😍😍 ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. அதே சமயம் நிறைவாக இருக்கு... ரொம்ப நன்றிங்க சிஸ் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனசுல இருந்து சொன்னதுக்கு❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕
ரொம்ப நன்றிமா.... என்னால தூக்கம் கெட்டு படிச்சிருக்கீங்க.... சாரி சொல்லவா சந்தோசப்படவா தெரியலை😍😍😍😍❤️❤️❤️❤️ ரொம்ப ரொம்ப நன்றிடாமா.....❤️❤️❤️ உங்க கதைக்கும் வாழ்த்துக்கள்.... உங்கள் கதையின் பெயரும் சொல்லிட்டு போனால் நல்லாயிருக்கும் 😘 நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்குறேன்
இந்த உலகத்துலயே மிக சுருக்கமான காதல் கதை இவங்களுடையது தான்.... கதை படித்த பிறகு இதை உணர்ந்தேன்....
என்ன கதை...! என்ன விறுவிறுப்பு...! ப்பா முதல் பத்து அத்தியாயங்கள் விறுவிறுப்போட உச்சம். பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிச்சேன். முடிக்கும் வரைக்கும் நான் கீழ வைக்கவே இல்லை.
முதலில் இந்த படத்துல...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.